புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 2:46 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 2:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 2:42 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 2:40 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 2:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 2:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 2:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 2:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 2:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 4:56 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 4:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 12:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:28 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:12 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 11:03 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:02 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:40 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:18 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:43 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:22 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 5:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 3:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 3:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 3:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 3:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 1:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 1:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 11:49 am

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:15 am

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகை உலுக்கிய புகைப்படம்! ! ! ! Poll_c10உலகை உலுக்கிய புகைப்படம்! ! ! ! Poll_m10உலகை உலுக்கிய புகைப்படம்! ! ! ! Poll_c10 
48 Posts - 51%
heezulia
உலகை உலுக்கிய புகைப்படம்! ! ! ! Poll_c10உலகை உலுக்கிய புகைப்படம்! ! ! ! Poll_m10உலகை உலுக்கிய புகைப்படம்! ! ! ! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
உலகை உலுக்கிய புகைப்படம்! ! ! ! Poll_c10உலகை உலுக்கிய புகைப்படம்! ! ! ! Poll_m10உலகை உலுக்கிய புகைப்படம்! ! ! ! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
உலகை உலுக்கிய புகைப்படம்! ! ! ! Poll_c10உலகை உலுக்கிய புகைப்படம்! ! ! ! Poll_m10உலகை உலுக்கிய புகைப்படம்! ! ! ! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
உலகை உலுக்கிய புகைப்படம்! ! ! ! Poll_c10உலகை உலுக்கிய புகைப்படம்! ! ! ! Poll_m10உலகை உலுக்கிய புகைப்படம்! ! ! ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகை உலுக்கிய புகைப்படம்! ! ! ! Poll_c10உலகை உலுக்கிய புகைப்படம்! ! ! ! Poll_m10உலகை உலுக்கிய புகைப்படம்! ! ! ! Poll_c10 
48 Posts - 51%
heezulia
உலகை உலுக்கிய புகைப்படம்! ! ! ! Poll_c10உலகை உலுக்கிய புகைப்படம்! ! ! ! Poll_m10உலகை உலுக்கிய புகைப்படம்! ! ! ! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
உலகை உலுக்கிய புகைப்படம்! ! ! ! Poll_c10உலகை உலுக்கிய புகைப்படம்! ! ! ! Poll_m10உலகை உலுக்கிய புகைப்படம்! ! ! ! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
உலகை உலுக்கிய புகைப்படம்! ! ! ! Poll_c10உலகை உலுக்கிய புகைப்படம்! ! ! ! Poll_m10உலகை உலுக்கிய புகைப்படம்! ! ! ! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
உலகை உலுக்கிய புகைப்படம்! ! ! ! Poll_c10உலகை உலுக்கிய புகைப்படம்! ! ! ! Poll_m10உலகை உலுக்கிய புகைப்படம்! ! ! ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகை உலுக்கிய புகைப்படம்! ! ! !


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 10:44 am

உலகை உலுக்கிய புகைப்படம்! ! ! ! 1377083_680407965310587_798220003_n

கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நியூயார்க்கில் உள்ள Bronx என்னும் அடுக்குமாடி குடியிருப்பின் 5வது மாடியில் ஒரு வீட்டில் திடீரென தீ பிடித்ததால் அதில் வசித்த 8 பேர் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர்.

ஒரே புகை மண்டலமாக காணப்படும் இந்த கட்டிடத்தின் மற்றுமொரு பகுதியில் தீ பரவத் தொடங்கியது. மனித மூளை மழுங்கும் நேரத்தில் 18 வயது பெண்ணான Vanessa Scott என்ன செய்தார் தெரியுமா? வீட்டில் இருந்த Zaniwah Alexandra என்னும் 7 மாத சொந்தக்கார பெண் குழந்தையை ஜன்னல் இடுக்கின் வழியே வெளியே அந்தரத்தில் தொங்கவிட்டு கையால் பிடித்துக் கொண்டிருந்தார்.

காரணம், உள்ளே மூச்சுவிட முடியவில்லை. தீ பரவத் தொடங்கியதால், புகை அதிகமாகி கண்ணுக்கு எதுவும் தெரியவில்லை. குழந்தையாவது மூச்சுவிடட்டும்­, பிழைத்துக் கொள்ள­ட்டும் என ஜன்னல் வழியே குழந்தையை காற்றில் தொங்கவிட்டு பிடித்துக்கொண்டிருந்தேன் என்று கூறியுள்ளார். இதன் பின்னர் தீயணைப்பு வீரர்களின் உதவியால் ஏணி மூலம் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.


நன்றி முகநூல்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 21, 2013 10:49 am

புகைப்படத்தை பார்க்கும் போதே திகிலாக இருக்கிறது ..

ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Oct 21, 2013 10:51 am

வாழ்த்துகள் Vanessa Scott ..

இதையெல்லாம் படிக்கும் போதுதான் மனிதாபிமானம் இன்னும் கொஞ்சம் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள முடியுது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 10:51 am

ரேவதி wrote:புகைப்படத்தை பார்க்கும் போதே திகிலாக இருக்கிறது ..
எனக்கும் அப்படிதான் இருந்தது. என்ன ஒரு தியாக உள்ளம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 10:52 am

பாலாஜி wrote:வாழ்த்துகள் Vanessa Scott ..

இதையெல்லாம் படிக்கும் போதுதான் மனிதாபிமானம் இன்னும் கொஞ்சம் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள முடியுது
சரியா சொன்னீங்க சூப்பருங்க 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 21, 2013 11:37 am

மனிதாபிமானமுள்ள பெண்சூப்பருங்க 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக