புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்!
Page 1 of 1 •
![பேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! 1376609_569241123148989_150241721_n](https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-prn2/p480x480/1376609_569241123148989_150241721_n.jpg)
பேஸ்புக் மூலம் தவறான முகவரிகளை உருவாக்கி பெண் போலவே சில ஆண்கள் போலி அடையாளம் தயாரித்து சபலம் பிடித்த ஆண்களை வலையில் வீழ்த்தி முடிந்தவரை சுருட்டுவது என்பது தற்போது அதிகரித்து வருகிறது.
டெல்லியில் மற்றுமொரு இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.டெக் படித்துவரும் மாணவர் ஒருவருக்கே இந்த விபரீதச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பேஸ்புக் வைத்துள்ள இவர் திவ்யா என்ற ஒரு பெண்ணிடமிருந்து நட்பு வேண்டுகோள் கிடைக்க அதனை ஏற்றார். இருவரும் சிறிது காலம் பேஸ்புக்கில் கடலை போட்டுக் கொண்டிருந்தனர்.
அப்பறம் என்ன? திவ்ய என்ற அந்தப் பெயர் தன்னை சந்திக்க விருப்பம் தெரிவித்தவுடன் மனிதருக்கு தலைகால் புரியவில்லை.
சரோஜினி நகரில் உள்ள ராணுவ பள்ளிக்கூட பகுதியில் திவ்யாவை சந்திக்க இந்த நபர் புறப்பட்டுச் சென்றார்.
மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்ற அந்த மாணவருக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு திவ்யாவும் இல்லை ஒருவரும் இல்லை. மாறாக 4 வாலிபர்கள் தடதடவென வண்டியில் வந்து இவரை பிடித்து வசைமாரி பொழிந்து 1000 ரூபாய் பணம் செல்பேசி ஆகியவற்றைப் பிடுங்கிக் கொண்டு சென்றனர்.
போலீசில் புகார் கொடுத்த நபர் இப்போது திருதிருவென விழித்துக் கொண்டு காத்திருக்கிறார்.
பேஸ்புக்கில் பேரைக் கண்டு ரொமான்ஸ் செய்யாதீர்கள் இளைஞர்களே!
முகநூல்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நல்ல விழிப்புணர்வு பதிவு
![பேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![பேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![பேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![பேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![பேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![பேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![பேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
எனது பேஸ்புக் போதுமே என்ற கவியை இங்கே மீண்டும் ஒருமுறை பதிவு செய்து கொள்கிறேன்.
பேஸ் புக் போதுமே
மவனுக்கு கண்ணாலம்
பண்ணிடலாம் வைகாசியில,
விதச்சத அறுத்து முடிச்சா
வெத நெல்லுக்குப் போக
மீதியாகும் ஒரு லட்சம் !
தம்பி மவ கண்ணாலத்துக்கு
வாங்கின காச இப்போ
எந் தம்பியவன் திருப்ப தந்தா
அது வருமே அம்பதாயிரம் !
கடனோ உடனோ - டவுனுல
மளிகை கடை வெச்ச
ராசு மவங்கிட்ட கேட்டு வைப்போம்
கண்ணால செலவுக்கு அம்பதாயிரம் !
ஆத்தாலும், அப்பனும்
சேர்ந்து கணக்குப் போடறாக,
தவமிருந்து பெத்த தன்னோட
ஒத்தப்புள்ளைக்கு !!
நான் பொண்ணு பாத்துட்டேன்
சிம்புளா கோயில்ல
தாலி கட்டிட்டு - நெருங்கின
சொந்தத்துக்கு மட்டும்
சோத்தப் போட்டப் போதும்
என்றான் தவப்புதல்வன்!
குடும்பம் எப்படின்னு
தெரிஞ்சிக்க வேண்டாம்
குலம் என்னன்னும்
தெரிஞ்சிக்க வேணாம்,
ஏதோ பேஸ் புக்குல
பாத்தானாம் பொண்ணை
அதுதான் வேணுங்கிறான்
புலம்பினாள் தாய் !!
மாதம் கடந்து சவமானான் ஒருநாள்
பேஸ் புக்கில் பார்த்தது
பெண்ணில்லை ஆணாம்,
போட்டாவை மாத்திப்போட்டு
பொய்யாக பேசியதாம் !
பெத்த ஆத்தாளை கடைசி
நேரத்திலும் மறந்துவிட்ட பாவியே,
உன்னை பெக்காம இருந்திருந்தா
வரடின்னு வாழ்ந்திருப்பேன் !
பெத்த புள்ள பேஸ் புக்குல
செத்தான்னு நான் எப்படிய்யா
சொல்லி அழுவேன்?

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சபலம் உள்ள ஆட்கள் பேஸ்புக்கில் அதிகம். நல்லா படட்டும் ஹி ஹி
https://www.facebook.com/photo.php?fbid=551620614911040M.M.SENTHIL wrote:எனது பேஸ்புக் போதுமே என்ற கவியை இங்கே மீண்டும் ஒருமுறை பதிவு செய்து கொள்கிறேன்.
பேஸ் புக் போதுமே
மவனுக்கு கண்ணாலம்
பண்ணிடலாம் வைகாசியில,
விதச்சத அறுத்து முடிச்சா
வெத நெல்லுக்குப் போக
மீதியாகும் ஒரு லட்சம் !
தம்பி மவ கண்ணாலத்துக்கு
வாங்கின காச இப்போ
எந் தம்பியவன் திருப்ப தந்தா
அது வருமே அம்பதாயிரம் !
கடனோ உடனோ - டவுனுல
மளிகை கடை வெச்ச
ராசு மவங்கிட்ட கேட்டு வைப்போம்
கண்ணால செலவுக்கு அம்பதாயிரம் !
ஆத்தாலும், அப்பனும்
சேர்ந்து கணக்குப் போடறாக,
தவமிருந்து பெத்த தன்னோட
ஒத்தப்புள்ளைக்கு !!
நான் பொண்ணு பாத்துட்டேன்
சிம்புளா கோயில்ல
தாலி கட்டிட்டு - நெருங்கின
சொந்தத்துக்கு மட்டும்
சோத்தப் போட்டப் போதும்
என்றான் தவப்புதல்வன்!
குடும்பம் எப்படின்னு
தெரிஞ்சிக்க வேண்டாம்
குலம் என்னன்னும்
தெரிஞ்சிக்க வேணாம்,
ஏதோ பேஸ் புக்குல
பாத்தானாம் பொண்ணை
அதுதான் வேணுங்கிறான்
புலம்பினாள் தாய் !!
மாதம் கடந்து சவமானான் ஒருநாள்
பேஸ் புக்கில் பார்த்தது
பெண்ணில்லை ஆணாம்,
போட்டாவை மாத்திப்போட்டு
பொய்யாக பேசியதாம் !
பெத்த ஆத்தாளை கடைசி
நேரத்திலும் மறந்துவிட்ட பாவியே,
உன்னை பெக்காம இருந்திருந்தா
வரடின்னு வாழ்ந்திருப்பேன் !
பெத்த புள்ள பேஸ் புக்குல
செத்தான்னு நான் எப்படிய்யா
சொல்லி அழுவேன்?
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|