புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெள்ளையா இருக்குறவன் பொய் பேசமாட்டான் ஹி ஹி I_vote_lcapவெள்ளையா இருக்குறவன் பொய் பேசமாட்டான் ஹி ஹி I_voting_barவெள்ளையா இருக்குறவன் பொய் பேசமாட்டான் ஹி ஹி I_vote_rcap 
22 Posts - 51%
ayyasamy ram
வெள்ளையா இருக்குறவன் பொய் பேசமாட்டான் ஹி ஹி I_vote_lcapவெள்ளையா இருக்குறவன் பொய் பேசமாட்டான் ஹி ஹி I_voting_barவெள்ளையா இருக்குறவன் பொய் பேசமாட்டான் ஹி ஹி I_vote_rcap 
17 Posts - 40%
mohamed nizamudeen
வெள்ளையா இருக்குறவன் பொய் பேசமாட்டான் ஹி ஹி I_vote_lcapவெள்ளையா இருக்குறவன் பொய் பேசமாட்டான் ஹி ஹி I_voting_barவெள்ளையா இருக்குறவன் பொய் பேசமாட்டான் ஹி ஹி I_vote_rcap 
3 Posts - 7%
T.N.Balasubramanian
வெள்ளையா இருக்குறவன் பொய் பேசமாட்டான் ஹி ஹி I_vote_lcapவெள்ளையா இருக்குறவன் பொய் பேசமாட்டான் ஹி ஹி I_voting_barவெள்ளையா இருக்குறவன் பொய் பேசமாட்டான் ஹி ஹி I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளையா இருக்குறவன் பொய் பேசமாட்டான் ஹி ஹி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 3:56 pm

வெள்ளையா இருக்குறவன் பொய் பேசமாட்டான் ஹி ஹி 1017061_682470351771015_858655287_n

அறிவு சார்ந்த அளவுகோலை பணத்தின் கைகளில் கொடுத்தது யார் ? இந்தச் சமூகம் தான்.

இலவசமாக வைத்தியம் பார்க்க நான் தயார் என்று ஒரு மருத்துவர் சொன்னால் அப்பொழுது கூட நீங்கள் சொல்லும் வார்த்தை இதுவாகத்தான் இருக்கும் - ஓசியில வைத்தியம் பார்க்கிறேன்னு சொல்றாரே ! நல்லா பார்ப்பாரா ?

பணம் அதிகம் வாங்கும் மருத்துவர் தான் அதிகம் படித்தவர், அதிகம் அறிந்தவர் , நம்மை விரைவில் நோயிலிருந்து குணமாக்குவார் என்னும் கண்மூடித்தனமான நம்பிக்கையில் இருந்து முதலில் வெளியில் வாருங்கள மக்களே...

ஆங்கிலத்துல பேசினாத்தான் பெரிய டாக்டர் என்று நம்பும் உங்கள் எண்ணத்தை விடுங்கள்.உங்களுக்கு புரிந்த மொழியில் உங்கள் கேள்விக்கு தெளிவாக பதில் சொல்லும் மருத்துவரிடம் நீங்கள் செல்லுங்கள்.

ஒரு மருத்துவரை பெரியவனா ஆக்குவதும் ஒன்னும் இல்லாமல் செய்வதும் உங்கள் கையில் தான் உள்ளது.நீங்களே அவரை பெரியவராக மாற்றிவிட்டு காசு அதிகமாக வாங்குகிறார்கள்என்று கூறுவது எந்த வகையில் நியாயம்...

நன்றி - Ilayaraja Dentist

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 21, 2013 4:30 pm

அருமையான கட்டுரை நன்றீ அண்ணா
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 4:30 pm

ஜாஹீதாபானு wrote:அருமையான கட்டுரை நன்றீ அண்ணா
நன்றி தங்கையே நன்றி 

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 21, 2013 5:03 pm

பணம் அதிகம் வாங்கும் மருத்துவர் தான் அதிகம் படித்தவர், அதிகம் அறிந்தவர் , நம்மை விரைவில் நோயிலிருந்து குணமாக்குவார் என்னும் கண்மூடித்தனமான நம்பிக்கையில் இருந்து முதலில் வெளியில் வாருங்கள மக்களே...
இப்படித்தான் ஏமாந்து போகிறார்கள் மக்கள்! திறமையான மருத்துவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்!

வெள்ளையா இருக்குறவன் பொய் பேசமாட்டான் ஹி ஹி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 21, 2013 6:40 pm

எங்க ஊரில் ஒரு சிறப்பு மருத்துவர் இருக்கிறார்..
-
மதியம் 3 - 8 பார்வை நேரம், பீஸ் 100 ரூ
-
பார்வை நேரம் கடந்து 3 பேர் வந்தவர்கள் நர்ஸிடம்
இன்றே பார்த்து விட்டு போக வேண்டும் என கெஞ்சினர்...
-
சத்தம் கேட்டு வெளியே வந்த டாக்டர், சரி அவங்களை
ஒவ்வொருவரா உள்ளே அனுப்பு...பீஸ் தலா 150 - வாங்கிக்கோ
என்றார்...
-
இந்த டாகடரின் மனிதாபின சேவை புல்லரிக்க வைக்கிறது
அல்லவா..!!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 7:00 pm

ayyasamy ram wrote:
-
இந்த டாகடரின் மனிதாபின சேவை புல்லரிக்க வைக்கிறது
அல்லவா..!!
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக