புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:53 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சீனாவை பார்த்து பயப்படும் அமெரிக்கா
Page 1 of 1 •
உலக ஆயுத சந்தையில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா தனக்கென ஒரு இடத்தை பிடிக்க ஆரம்பித்துள்ளது.
குறிப்பாக அமெரிக்காவிடம் ஆயுதங்களை வாங்கி வரும் துருக்கி போன்ற நாடுகள் தற்போது சீனாவின் பக்கம் சாய ஆரம்பித்துள்ளது.
இதனால் அமெரிக்க ஆயுத வியாபாரிகள் கவலை அடைய ஆரம்பித்துள்ளனர்.
அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணையை பல காலமாக நம்பியிருந்த துருக்கி, தற்போது சீனாவின் சீன பிரிசிஷன் மெஷினெரி எக்ஸ்போர்ட் இம்போர்ட் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திடம் நீண்ட தூர ஏவுகணையை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
ரஷ்யாவும், ஐரோப்பிய யூனியனும் தாங்கள் ஏவுகணைகளை தருவதாக கூறியும் நிராகரித்து விட்டு சீனாவிடம் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளதாம் துருக்கி.
இதிலும் குறிப்பாக ஒப்பந்தம் போட்டிருக்கும் சீன பிரிசிஷன் நிறுவனத்திற்கு ஏற்கனவே அமெரிக்கா தடை விதித்துள்ளது.
இதற்கு காரணம் இந்த ஆயுதங்கள் ஈரான், சிரியா, வட கொரியாவுக்கு உதவக் கூடும் என்பதால் இந்தத் தடையை அது விதித்துள்ளது.
ஆனால் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளை முறியடிக்கும் வகையில் துருக்கிக்காக இந்த ஏவுகணைகளை 3 கோடி டொலருக்கு வழங்க சீனநிறுவனம் முன்வந்துள்ளது.
முன்பெல்லாம் சீனாவின் சிறிய ரக ஆயுதங்கள்தான் வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டு வந்தன.
ஆனால் தற்போது பெரிய ரக ஆயுதங்கள், போர் விமானங்கள் உள்ளிட்டவற்றையும் அது விற்பனைக்கு கொண்டு வர ஆரம்பித்துள்ளது, குறிப்பாக வளரும் நாடுகளை அது இலக்காகக் கொண்டு செயல்பட ஆரம்பித்துள்ளது.
இதனை தொடர்ந்து ஆயுத விற்பனையில் 8வது இடத்தில் இருந்த சீனா 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
உலக ஆயுத விற்பனையில் அமெரிக்காதான் தொடர்ந்து முன்னணியில் உள்ளது. ஒட்டுமொத்த உலக ஆயுத விற்பனையில் அதன் பங்கு மட்டும் 39 சதவிகிதமாகும்.
தற்போது சீனாவிடமிருந்து அதிக அளவிலான ஆயுதங்களை வாங்கும் நாடு பாகிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
- newsonews.com

- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சீனாக்காரன் டீபோட்டு குடுத்தாலே நம்மாளுங்க சைனா டீன்னு ஆசையா குடிப்பாங்க. ஆயுதம்ன்னா சொல்லவே வேன்டாம்.
இந்தியாவிற்கு மறைமுக நெருக்கடி தர சீனா பாகிஸ்தானுக்கு இலவசமாகவே கொடுக்கும்தற்போது சீனாவிடமிருந்து அதிக அளவிலான ஆயுதங்களை வாங்கும் நாடு பாகிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. wrote:
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
எல்லாம் மக்கு மோகன் சிங் இருக்கும் தைரியம்தான்amirmaran wrote:அதான் எல்லைல சும்மா சும்மா தொல்லை தர்ரானுங்க
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
» இந்தியாவைப் பாராட்டி சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா
» மனிதர்கள் செல்வதற்கே பயப்படும் மிகவும் ஆபத்தான இடங்கள்: கதி கலங்க வைக்கும் மர்ம பிரதேசங்கள்
» இந்தியாவின் மிரட்டலுக்கு பயப்படும் கோழையல்ல நாங்கள்-பாகிஸ்தான் ஒரு மிகப்பெரிய அணு ஆயுத நாடு: முஷாரப் எச்சரிக்கை!
» தவளையை கண்டால் பாம்பு பயப்படுமா?? ஆம் பயப்படும்
» சீனாவை எதிர்கொள்ள 'பீஷ்மா': ராணுவத்தின் துருப்புச்சீட்டு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1