ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Today at 7:26 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Anthony raj Today at 7:22 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 7:18 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:21 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:49 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 2:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Today at 12:30 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:52 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:14 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:30 am

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Today at 7:39 am

» மனைவி அமைவதெல்லாம்....
by ayyasamy ram Today at 5:19 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 5:15 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 5:09 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 5:08 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 5:08 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 5:07 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 5:06 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 7:51 pm

» அழகு தெய்வமாக வந்து...
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:47 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:46 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:43 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:43 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:42 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:19 pm

» கருத்துப்படம் 10/07/2024
by mohamed nizamudeen Yesterday at 5:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:54 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Yesterday at 3:34 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Yesterday at 9:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள்

+2
amirmaran
அசுரன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள் Empty வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள்

Post by அசுரன் Mon Oct 21, 2013 11:31 am


வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள் 1383036_690424374308946_1403530859_n


அந்தச் சிறுவன் நடந்து போய்க் கொண்டிருந்த போது சாலையில் நூறு ரூபாய் நோட்டு கிடப்பதைப் பார்த்தான்.

அன்று முதல் ஏதும் தரையில் கிடக்கிறதா என்று பூமியைப் பார்த்துக் கொண்டே நடந்தான்.

அடுத்த அறுபது வருடங்கள் அப்படியே இருந்தான். அவனுக்குக் கிடைத்தவை 768 ரூபாய், 2 மோதிரங்கள், 3 கொலுசுகள்.

ஆனால் அவன் இழந்திருந்தவை, 21900 சூர்யோதயங்கள், 630 வானவில் காட்சிகள்.

ஆயிரக்கணக்கான பூக்கள், பல்லாயிரம் குழந்தைகளின் புன்னகைகள் வாழ்க்கையைத் தொலைத்தவன் மீட்பதற்கு வாய்ப்பே இல்லை.

அதிர்ஷ்டம் காலை இடறினால் மட்டும் குனிந்து பாருங்கள்.

இல்லையென்றால் வாழ்க்கையைப் பாருங்கள், வாழ்ந்து பாருங்கள்…!


நன்றி முகநூல்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011

Back to top Go down

வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள் Empty Re: வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள்

Post by amirmaran Mon Oct 21, 2013 11:33 am

தத்துவம் தத்துவம் என்னே அழகு


அன்புடன் அமிர்தா

வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள் Aவாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள் Mவாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள் Iவாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள் Rவாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள் Tவாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள் Hவாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள் A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள் Empty Re: வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள்

Post by அசுரன் Mon Oct 21, 2013 12:32 pm

amirmaran wrote: தத்துவம் தத்துவம் என்னே அழகு
நன்றி அண்ணா!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011

Back to top Go down

வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள் Empty Re: வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள்

Post by ஜாஹீதாபானு Mon Oct 21, 2013 1:40 pm

அருமையான பதிவு வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள் 103459460 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள் Empty Re: வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள்

Post by ஜாஹீதாபானு Mon Oct 21, 2013 1:41 pm

அசுரன் wrote:
amirmaran wrote: தத்துவம் தத்துவம் என்னே அழகு
நன்றி அண்ணா!
அவுங்க பொண்ணு சிரிப்பு 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள் Empty Re: வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள்

Post by அசுரன் Mon Oct 21, 2013 1:43 pm

ஜாஹீதாபானு wrote:
அசுரன் wrote:
amirmaran wrote: தத்துவம் தத்துவம் என்னே அழகு
நன்றி அண்ணா!
அவுங்க பொண்ணு சிரிப்பு 
அவுங்க பொண்ணா? பயம் பயம் 
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011

Back to top Go down

வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள் Empty Re: வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள்

Post by சிவா Mon Oct 21, 2013 1:46 pm

ஆம், வாழ்க்கை மிக அழகானது, அதை அனுபவிக்க வேண்டும்!வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள் 3838410834 


வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள் Empty Re: வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள்

Post by ஜாஹீதாபானு Mon Oct 21, 2013 1:49 pm

அசுரன் wrote:
ஜாஹீதாபானு wrote:
அசுரன் wrote:
amirmaran wrote: தத்துவம் தத்துவம் என்னே அழகு
நன்றி அண்ணா!
அவுங்க பொண்ணு சிரிப்பு 
அவுங்க பொண்ணா? பயம் பயம் 
கையெழுத்துல அமிர்தா என்று போட்டிருக்காங்க பாருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள் Empty Re: வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள்

Post by ரேவதி Mon Oct 21, 2013 1:52 pm

அசுரன் wrote:
ஜாஹீதாபானு wrote:
அசுரன் wrote:
amirmaran wrote: தத்துவம்  தத்துவம்  என்னே அழகு
நன்றி அண்ணா!
அவுங்க பொண்ணு சிரிப்பு 
அவுங்க பொண்ணா? பயம் பயம் 
 
தொப்பி தொப்பி சிப்பு வருது சிப்பு வருது


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள் Empty Re: வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள்

Post by selvantamilselvi Mon Oct 21, 2013 5:04 pm

absolutly true
selvantamilselvi
selvantamilselvi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 20/10/2013

Back to top Go down

வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள் Empty Re: வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum