புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்பான மனைவிமார்களுக்கு! Poll_c10அன்பான மனைவிமார்களுக்கு! Poll_m10அன்பான மனைவிமார்களுக்கு! Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
அன்பான மனைவிமார்களுக்கு! Poll_c10அன்பான மனைவிமார்களுக்கு! Poll_m10அன்பான மனைவிமார்களுக்கு! Poll_c10 
75 Posts - 39%
T.N.Balasubramanian
அன்பான மனைவிமார்களுக்கு! Poll_c10அன்பான மனைவிமார்களுக்கு! Poll_m10அன்பான மனைவிமார்களுக்கு! Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
அன்பான மனைவிமார்களுக்கு! Poll_c10அன்பான மனைவிமார்களுக்கு! Poll_m10அன்பான மனைவிமார்களுக்கு! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அன்பான மனைவிமார்களுக்கு! Poll_c10அன்பான மனைவிமார்களுக்கு! Poll_m10அன்பான மனைவிமார்களுக்கு! Poll_c10 
5 Posts - 3%
Srinivasan23
அன்பான மனைவிமார்களுக்கு! Poll_c10அன்பான மனைவிமார்களுக்கு! Poll_m10அன்பான மனைவிமார்களுக்கு! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
அன்பான மனைவிமார்களுக்கு! Poll_c10அன்பான மனைவிமார்களுக்கு! Poll_m10அன்பான மனைவிமார்களுக்கு! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அன்பான மனைவிமார்களுக்கு! Poll_c10அன்பான மனைவிமார்களுக்கு! Poll_m10அன்பான மனைவிமார்களுக்கு! Poll_c10 
2 Posts - 1%
prajai
அன்பான மனைவிமார்களுக்கு! Poll_c10அன்பான மனைவிமார்களுக்கு! Poll_m10அன்பான மனைவிமார்களுக்கு! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
அன்பான மனைவிமார்களுக்கு! Poll_c10அன்பான மனைவிமார்களுக்கு! Poll_m10அன்பான மனைவிமார்களுக்கு! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பான மனைவிமார்களுக்கு! Poll_c10அன்பான மனைவிமார்களுக்கு! Poll_m10அன்பான மனைவிமார்களுக்கு! Poll_c10 
441 Posts - 47%
heezulia
அன்பான மனைவிமார்களுக்கு! Poll_c10அன்பான மனைவிமார்களுக்கு! Poll_m10அன்பான மனைவிமார்களுக்கு! Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
அன்பான மனைவிமார்களுக்கு! Poll_c10அன்பான மனைவிமார்களுக்கு! Poll_m10அன்பான மனைவிமார்களுக்கு! Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
அன்பான மனைவிமார்களுக்கு! Poll_c10அன்பான மனைவிமார்களுக்கு! Poll_m10அன்பான மனைவிமார்களுக்கு! Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
அன்பான மனைவிமார்களுக்கு! Poll_c10அன்பான மனைவிமார்களுக்கு! Poll_m10அன்பான மனைவிமார்களுக்கு! Poll_c10 
30 Posts - 3%
prajai
அன்பான மனைவிமார்களுக்கு! Poll_c10அன்பான மனைவிமார்களுக்கு! Poll_m10அன்பான மனைவிமார்களுக்கு! Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
அன்பான மனைவிமார்களுக்கு! Poll_c10அன்பான மனைவிமார்களுக்கு! Poll_m10அன்பான மனைவிமார்களுக்கு! Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
அன்பான மனைவிமார்களுக்கு! Poll_c10அன்பான மனைவிமார்களுக்கு! Poll_m10அன்பான மனைவிமார்களுக்கு! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அன்பான மனைவிமார்களுக்கு! Poll_c10அன்பான மனைவிமார்களுக்கு! Poll_m10அன்பான மனைவிமார்களுக்கு! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
அன்பான மனைவிமார்களுக்கு! Poll_c10அன்பான மனைவிமார்களுக்கு! Poll_m10அன்பான மனைவிமார்களுக்கு! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பான மனைவிமார்களுக்கு!

imz
imz
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 12/01/2013

Postimz Mon Sep 30, 2013 1:40 pm

அன்பான மனைவிமார்களுக்கு! Love-your-wife-in-islam

அவனைக் காதலி…!
அவன் ஏதாவதொரு  சிறப்புக்குரிய சந்தர்ப்பத்தை மறந்ததற்காக …
உன்னுடனான ஒவ்வொரு நிமிடமும் சிறப்புக்குரியதே..
அவனுக்கு எந்தவொரு  சிறப்புக்குரிய சந்தர்ப்பமும் தனியாய்  தேவையில்லை...

அவனைக் காதலி!….
அவன் மஸ்ஜிதிலிருந்து நேரம் தாழ்த்தி வந்ததற்காக …
அவனுக்கு வேண்டியதெல்லாம் உன்னுடன் சுவனத்திக்கு நேரகாலத்துடன் சொன்றுவிடுவதுதான்.....

அவனைக் காதலி!…
அவன் உனக்கு ஹிஜாபைக் கொண்டு எச்சரித்தற்காக…
அவனுக்கு வேண்டியதெல்லாம் நீ வீட்டை விட்டு வெளியேறும் போதெல்லாம் அல்லாஹ்வின் அருள் உன்னை போர்த்திக் கொள்ளவேண்டுமென்பதே....

அவனைக் காதலி!…
அனைத்துப் பெண்களிலிருந்தும் அவனுக்குத் தெரிவு இருந்தும், அவன் உன்னையே தனது மனைவியாக்கிக் கொண்டான்.....

அவனைக் காதலி!…
அவன் வேலையை  விட்டு தாமதித்து வருவதற்காக ..
குறைந்தது அவன் வீட்டுக்கு வருகிறான்.
நீ, அவனது அன்பான, ஆதரிக்கும்
தோளில் துயின்றேழ  வெண்டுமென்றல்லவா ..?

அவனைக் காதலி!…
உண்னைக் கோபிக்கச் செய்யும் அவனது சில அந்நியமான பழக்கங்களுக்காக..
உன்னிடம் கூட அவை இருக்கவே செய்கின்றன. சிலபோது அவற்றைவிட அதிகமாகவே...

அவனைக் காதலி...!
அவன் உனது சமையலை பாராட்டாததற்காக …
உன்னை மணந்த ஆரம்பத்திலே அவன் கூறிவிட்டான்; உன்னுடயதுதான் எப்போதும் சிறந்ததென்று...

அவனைக் காதலி!…
அவன் ஒழுங்கற்றிருப்பதற்காக ..
அவன் தன்னை அலங்கரிப்பதை விட குடும்பத்துக்காக அதிகம் பிரயத்தனிப்பதில் சோலித்துவிடுகிறான்.
உண்மையில் அவன் மென்மையானவன்.

அவனைக் காதலி!…
அவன் வீட்டில் உனக்கு உதவாததற்காக ..
அவன் குடும்பத்திற்காக வெளியில் ஹலாலாக உழைக்கிறான்....

அவனைக் காதலி!…
அவன் உனக்கு பதிலளிக்காததற்காக ..
அவனுக்கு வேண்டியதெல்லாம் உன்னை நோகடிக்காதிருப்பதே அல்லது
உனது நலன் பற்றிய சிந்தனையில் மூழ்கிவிட்டிருப்பான்...

அவனைக் காதலி!…
அவன் அழகாக இருப்பதற்காக ..
அவன் நீ பாரட்டப்படுவதற்குரிய உன்னவன்...

அவனைக் காதலி!…
அவன் அல்லாஹ்விற்காக வீட்டை விட்டு வெயியேறும் போது …
அவன் உனக்காக இன்பங்கள் நிறைந்த ஒரு நிலையான வீட்டைக் கட்டிக்கொண்டிருக்கிறான்....

அவனைக் காதலி….
நீ கோபித்திருக்கையில் எந்தக் கருத்தும் சொல்லாமல் இருந்ததற்காக ..
உண்மையில் அவன் ஒரு நல்ல செவிமடுப்பாளன்....

அவனைக் காதலி!…
அவன் நீ விரும்பாத ஒன்றைப் பரிசளித்தமைக்காக ..
புன்னகையுடன் கூறிவிடு நீ இதைத் தான் நாடினாயென்று
உண்மையில் அவன் உனக்காகவே தனது நேரத்தையும் பணத்தையும் செலவிட்டான்...

அவனைக் காதலி!…
அவன் ஒரு கெட்ட பழக்கத்தை வளர்த்துக் கொண்டதற்காக ..
உனக்காக அவனிடம் நிறையவே இருக்கிறது. சாதுரியமாக, உன் பன்பால் அவனை மாற்றிக் கொள்ள அவனுக்குத் தவணை கொடு...

அவனைக் காதலி!…
அவன் குழப்பத்துடன் மனமிழந்திருக்கும் போது ..
அவனுக்காக சாக்லட் வாங்கிக் கொடு; அவனது தலையையும் கால்களையும் அமத்தி விடு; அவன் ஆறுதற் பட அவனுடன் பேசு; உனதடிமையாகவே ஆகிவிடுவான்.....!

அவனைக் காதலி!…
நீங்கள் செய்யும் எதுவுமே அவனை ஆஸ்வாசப்படுத்தாத போது ..
அது ஒரு புயல் போன்றதே, அது நடக்கும்; விரைவிலே சென்றுவிடும்...

அவனைக் காதலி!…
அவன் ஒய்வெடுப்பதை நீட்டிக் கொண்டதற்காக ..
அவன் உனக்கு சிறந்த சேவை செய்வதற்காகவே தனக்கு வலுவேற்றுகிறான்...

அவனைக் காதலி!…
அவன் உன்னிடம் நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று கூறாததற்காக ..
உண்மையில் அவன், அதுவல்லாத பல வழிகளில் உன்னை நேசிக்கிறான்....

அவனைக் காதலி!…
பானையோ பாலையோ வாங்கி வர மறந்து விட்டதற்காக ..
அவனுக்கு வேண்டியிருந்ததெல்லாம் உன்னிடம் விரைந்து வந்துவிட வேண்டுமென்தே...

அவனைக் காதலி!…
அவன் உனக்கு பேச சந்தரப்பம் தராததற்காக ..
அவனுக்குத் தெரியும் உனதுள்ளத்தலில் இருப்பவை; நீ சொல்ல நினைப்பவை...

அவனைக் காதலி!…
அவன் மதிப்பை வேண்டியதற்காக ..
உண்மையில் அவனே குடும்பத் தலைவன்..

அவனைக் காதலி!…
அவன் குழந்தைகளைக் கண்டித்ததற்காக ..
அவன் நாடியதெல்லாம் அவர்களைத் திருத்தி, நல்ல பண்புள்ளவர்களாக வளர்வதை உறுதிசெய்வதே.

அவனைக் காதலி!…
அவன் உன்னவன்; உனக்கு வேறு காரணிகள் தேவையில்லை.
இவை அனைத்தும் மனித நடத்தையின் ஒரு பகுதியே உனது கணவன் உனது வாழ்க்கையின் ஒரு பகுதியாவான்.
எனவே அவனை ஒரு அரசனைப் போல் நடத்து....

அல்லாஹு தஆலா குறிப்பிடுகிறான்:

‘இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும் உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன’(30:21)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘எந்தப் பெண் தனது கணவன் திருப்தியுற்ற நிலையில் மரணிக்கிறாளோ அவள் சுவர்க்கம் நுழைவாள்”இப்னு மாஜா

‘உன்னுடைய கணவனை கவனிப்பதில் கவனம் செலுத்து, அவனே உனது சுவர்க்கமாகவும் நரகமாகவும் இருக்கிறான்” அஹ்மத்ஃநஸாயி

‘ஒரு பெண் ஐவேளை தொழுது ரமலான் மாத நோன்பு நோற்று தனது கணவனுக்கு கட்டுப்பட்டு தனது கற்பையும் பாதுகாத்து கொள்வாளாயின் அவளுக்கு கூறப்படும். ‘நீ விரும்பிய வாயிலால் சுவர்கத்தில் நுழை’ என்பதாக.

“எந்த ஒரு மனிதனும் இன்னொரு மனிதனுக்கு தலை வணங்க அனுமதிக்கப்பட வில்லை அவ்வாறிருந்திருப்பின் நான் மனைவிக்கு அவளது கணவனை தலை வணங்குவதற்கு கூறியிருப்பேன்.எனேனில் அவர்கள் மீது அவர்களது கணவன்மாறுக்கு இருக்கும் உரிமைகள் அத்தகையதாகும்”பஸ்ஸார்

எனவே அந்த விஷேட பொழுதுகளுக்காக காத்திருக்காதே!
அவன் சிறப்புக்குரியவன் என்பதை உன்னால் முடியுமான அனைத்து வழிகளாலும் உணர்த்த இன்றே விரைந்திடு.
இப்போதே அவனை கட்டியணைத்துக் கொள்.

அவர் ஏன்? என்று வினவினால் கூறு’
நீங்கள் மிகவுமே சிறப்புக்குரியவர்.
~~~~~~~~~

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon Sep 30, 2013 5:57 pm

நன்று இதையே இன்னும்  எளிமையாய்த் தரமுடியுமா தோழரே ?

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 30, 2013 6:54 pm

நல்ல கருத்துக்கள் உள்ளன ... அருமை புன்னகை

கொஞ்சம் தெளிவுடன் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும் ....பரவாயில்லை புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 30, 2013 7:24 pm

இதெல்லாம் என்ன ?!! முஸ்லிம் பெண்களுக்கு சொல்லப்படும்!! அறிவுரைகளா

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Sep 30, 2013 11:29 pm

ராஜு சரவணன் wrote:நல்ல கருத்துக்கள் உள்ளன ... அருமை புன்னகை

கொஞ்சம் தெளிவுடன் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும் ....பரவாயில்லை புன்னகை
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed

அன்பான மனைவிமார்களுக்கு! Mஅன்பான மனைவிமார்களுக்கு! Uஅன்பான மனைவிமார்களுக்கு! Tஅன்பான மனைவிமார்களுக்கு! Hஅன்பான மனைவிமார்களுக்கு! Uஅன்பான மனைவிமார்களுக்கு! Mஅன்பான மனைவிமார்களுக்கு! Oஅன்பான மனைவிமார்களுக்கு! Hஅன்பான மனைவிமார்களுக்கு! Aஅன்பான மனைவிமார்களுக்கு! Mஅன்பான மனைவிமார்களுக்கு! Eஅன்பான மனைவிமார்களுக்கு! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
imz
imz
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 12/01/2013

Postimz Tue Oct 01, 2013 1:54 pm

இப்போது .பாருங்கள் ...அன்பான மனைவிமார்களுக்கு! 1571444738 

imz
imz
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 12/01/2013

Postimz Tue Oct 01, 2013 1:55 pm

Muthumohamed wrote:
ராஜு சரவணன் wrote:நல்ல கருத்துக்கள் உள்ளன ... அருமை புன்னகை

கொஞ்சம் தெளிவுடன் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும் ....பரவாயில்லை புன்னகை
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
இப்போது தெளிவாய் உள்ளது நண்பரே ...அன்பான மனைவிமார்களுக்கு! 1571444738 

imz
imz
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 12/01/2013

Postimz Tue Oct 01, 2013 1:57 pm

ராஜா wrote:இதெல்லாம் என்ன ?!! முஸ்லிம் பெண்களுக்கு சொல்லப்படும்!! அறிவுரைகளா
கணவன்மாருடன் எதற்கெடுத்தாலும் கோபித்துக்கொள்ளும் பெண்கள் இவ்வாறு செய்தால் என்ன ...?

imz
imz
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 12/01/2013

Postimz Tue Oct 01, 2013 1:58 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:நன்று இதையே இன்னும்  எழிமையாய்த் தரமுடியுமா தோழரே ?
திருத்தியுள்ளேன் ...அன்பான மனைவிமார்களுக்கு! 1571444738 

imz
imz
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 12/01/2013

Postimz Tue Oct 01, 2013 1:59 pm

Muthumohamed wrote:
ராஜு சரவணன் wrote:நல்ல கருத்துக்கள் உள்ளன ... அருமை புன்னகை

கொஞ்சம் தெளிவுடன் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும் ....பரவாயில்லை புன்னகை
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
இப்போது பாருங்கள் நண்பரே அன்பான மனைவிமார்களுக்கு! 1571444738 

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக