ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது - நபிகள் நாயகம்

+2
ஜாஹீதாபானு
அசுரன்
6 posters

Go down

இஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது  - நபிகள் நாயகம் Empty இஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது - நபிகள் நாயகம்

Post by அசுரன் Mon Oct 21, 2013 2:00 pm

இஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது  - நபிகள் நாயகம் 1376438_693233667361350_1833765013_n


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் இஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது என்று கேட்டபோது...

இஸ்லாத்திலேயே சிறந்த செயல் பசித்தவர்களுக்கு உணவளிப்பதும், தெரிந்தவர்களுக்கும், தெரியாதவர்களுக்கும் முதலில் சலாம் சொல்வதும் இஸ்லாத்திலேயே சிறந்த செயல் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனையை கடை பிடிக்கும் வண்ணமாக சவூதி அரேபியாவின் மன்னராக ஃபைசல் அவர்களின் காலத்தில் (வருடம் 1972) அச்சடிக்கப்பட்டநாணயம் இது.

இதில் ஏழைகளுக்கு உணவளியுங்கள் என்று அரபியில் அச்சிடப்பட்டுள்ளது.

யார் ஒரு மனிதரை வாழ வைக்கிறாரோ அவர் எல்லா மனிதரையும் வாழ வைத்தவராவார் (திருக்குர்ஆன் 5:32)

மனிதர்கள் மீது இரக்கம் காட்டுங்கள், இறைவன் உங்கள் மீது இரக்கம் காட்டுவான் (நபிகள் நாயகம் ஸல்)

நன்றி : ஜெயபிரகாஷ்&சங்கை ரிதுவான் பக்கம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது  - நபிகள் நாயகம் Empty Re: இஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது - நபிகள் நாயகம்

Post by ஜாஹீதாபானு Mon Oct 21, 2013 2:07 pm

சிறப்பான பகிர்வு நன்றி அண்ணாபுன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது  - நபிகள் நாயகம் Empty Re: இஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது - நபிகள் நாயகம்

Post by ரேவதி Mon Oct 21, 2013 2:16 pm

பகிர்விற்கு நன்றி
ஒரு சந்தேகம் அண்ணா குரான் புத்தகத்தில் பக்கங்கள் தலைகீழாக இருக்குமா ?


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது  - நபிகள் நாயகம் Empty Re: இஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது - நபிகள் நாயகம்

Post by ஜாஹீதாபானு Mon Oct 21, 2013 2:29 pm

ரேவதி wrote:பகிர்விற்கு நன்றி
ஒரு சந்தேகம் அண்ணா குரான் புத்தகத்தில் பக்கங்கள் தலைகீழாக இருக்குமா ?
தலைகீழாக இருக்காது ரேவ்...மற்ற புத்தகத்தை இடது பக்கமிருந்து படிப்போம்...குரானை வலது பக்கமிருந்து படிக்கனும்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது  - நபிகள் நாயகம் Empty Re: இஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது - நபிகள் நாயகம்

Post by ரேவதி Mon Oct 21, 2013 2:35 pm

ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:பகிர்விற்கு நன்றி
ஒரு சந்தேகம் அண்ணா குரான் புத்தகத்தில் பக்கங்கள் தலைகீழாக இருக்குமா ?
தலைகீழாக இருக்காது ரேவ்...மற்ற புத்தகத்தை இடது பக்கமிருந்து படிப்போம்...குரானை வலது பக்கமிருந்து படிக்கனும்
ஓகே ஓகே


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது  - நபிகள் நாயகம் Empty Re: இஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது - நபிகள் நாயகம்

Post by அசுரன் Mon Oct 21, 2013 2:38 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:பகிர்விற்கு நன்றி
ஒரு சந்தேகம் அண்ணா குரான் புத்தகத்தில் பக்கங்கள் தலைகீழாக இருக்குமா ?
தலைகீழாக இருக்காது ரேவ்...மற்ற புத்தகத்தை இடது பக்கமிருந்து படிப்போம்...குரானை வலது பக்கமிருந்து படிக்கனும்
ஓகே ஓகே
ரிலாக்ஸ் ரிலாக்ஸ் 
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது  - நபிகள் நாயகம் Empty Re: இஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது - நபிகள் நாயகம்

Post by KINGUMAR Sat Nov 30, 2013 6:27 pm

சிறந்த பதிவு நன்றி இஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது  - நபிகள் நாயகம் 103459460 இஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது  - நபிகள் நாயகம் 103459460 
KINGUMAR
KINGUMAR
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 27/09/2013

Back to top Go down

இஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது  - நபிகள் நாயகம் Empty Re: இஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது - நபிகள் நாயகம்

Post by Muthumohamed Sat Nov 30, 2013 11:35 pm

இஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது  - நபிகள் நாயகம் 103459460 இஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது  - நபிகள் நாயகம் 1571444738 இஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது  - நபிகள் நாயகம் 1571444738 இஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது  - நபிகள் நாயகம் 1571444738



இஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது  - நபிகள் நாயகம் Mஇஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது  - நபிகள் நாயகம் Uஇஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது  - நபிகள் நாயகம் Tஇஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது  - நபிகள் நாயகம் Hஇஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது  - நபிகள் நாயகம் Uஇஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது  - நபிகள் நாயகம் Mஇஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது  - நபிகள் நாயகம் Oஇஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது  - நபிகள் நாயகம் Hஇஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது  - நபிகள் நாயகம் Aஇஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது  - நபிகள் நாயகம் Mஇஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது  - நபிகள் நாயகம் Eஇஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது  - நபிகள் நாயகம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

இஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது  - நபிகள் நாயகம் Empty Re: இஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது - நபிகள் நாயகம்

Post by ayyasamy ram Sun Dec 01, 2013 10:07 am

இஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது  - நபிகள் நாயகம் 103459460 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது  - நபிகள் நாயகம் Empty Re: இஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது - நபிகள் நாயகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum