Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்! - சிறுகதை
+2
ரேவதி
அசுரன்
6 posters
Page 1 of 1
தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்! - சிறுகதை
முன்பொரு காலத்தில் பகாரா நகரில் ஒரு திருடனைத் தேடிக் கொண்டிருந்தனர். கடைசியாக ஒரு அப்பாவி மனிதனைப் பிடித்து அரசனிடம் அழைத்து வந்தனர். உடனே அரசன் அவனைத் தூக்கிலிட உத்தரவிட்டார். "ஒன்றுமே செய்ய முடியவில்லையே என்பதை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது" என்றான் அந்த மனிதன். "என்ன செய்ய முடியவில்லை?"என்றனர் அருகிலிருந்தோர். "எனக்கோர் விஷயம் தெரியும். அது இவ்வுலகில் வேறு எவருக்கும் தெரியாது" என்றான் அவன். "அது என்ன?" என்றார்கள். "எனக்கு தங்கம் விளைவிக்கத் தெரியும்.
அது இந்த உல்கில் வேறு எவருக்கும் தெரியாது." என்றான் இதைக் கேட்டதும் தூக்குத் தண்டனை நிறுத்தப்பட்டது. காவலர்கள் அரசனிடம் சென்று இவிஷ்யத்தைக் கூறினார்கள். உட்னே அரச்ன் அம்மனிதனை அழைத்தான். உனக்குத் தங்கம் விளைவிக்கத் தெரிந்தால் எனக்குக் கொஞ்சம் பயிராக்கிக் கொடு. அப்புறம் உன்னை விடுதலை செய்து விடுகிறேன்" என்றான் அரசன். குற்றவாளியான அம்மனிதன் இதற்குச் சம்மதித்து நிலத்தை உழுது விதைப்பதற்குத் தங்கமும் கொண்டு வரச் செய்தான்.
பின்பு,"அரசே! விதைப்பதற்கு எல்லாம் தயாராகி விட்டது. இப்பொழுது கூறுங்கள் யார் தங்கத்தை விதைக்கப் போவது? உண்மையும், நேர்மையும் உள்ள வாழ்க்கையில் ஒருமுறை கூட திருடாத ஒருவர்தான் தங்கத்தை விதைக்க வேண்டும். நான் என் வாழ்க்கையில் திருடியதே கிடையாது. ஆனால் என்னைத் திருடன் என்று கூறிவிட்டனர். எனவே நான் விதைக்க முடியாது. ஆகவே யார் விதைக்கப் போகிறார்கள்?" என்றான் அவன். "அப்படியானால் நம் முதலமைச்சர் விதைக்கட்டும்" என்றான் அரசன். "இல்லையில்லை... நான் விதைக்க முடியாத நிலையில் இருக்கிறேன்." என்றார் முதலமைச்சர்.
அப்படியானால் நம்து பெருமதிப்பிற்குரிய நீதிபதி அவர்கள் விதைக்கட்டும் என்றான் அரசன். "நானா?... நான் பொருத்தமானவன் என்று சொல்வதற்கில்லை..." என்றார் அந்த நீதிபதி. அரண்மனியிலிருந்த அத்தனை பேரையும் ஒருவர் பின் ஒருவராக அரசன் அழைத்ததும் யாரும் அதற்கு முன்வரவில்லை. அப்பொழுது ஒரு குரல் வந்தது. "அரசர் பெருமானே! தாங்கள்தான் தங்கத்தை விதைக்க வேண்டும்." "என்னால் இக்காரியம் கெட்டுவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது." என்றான் அரசன்.
"அரசே! உங்கள் அரண்மனையில் ஒருவர் கூட நேர்மையானவர் இல்லையா? அப்படியிருக்க என் வாழ்வில் திருட்டைப் பற்றியே அறியாத எனக்குத் தூக்குத் தண்டனை விதிப்பது எவ்வகையில் நியாயம்?" என்றான் குற்றவாளி. அரசனுக்கு அப்போதுதான் தனது தவறு தெரிந்தது. அவனை விசாரிக்காமலேயே தூக்குத் தண்டனை கொடுத்த தனக்கு சரியான பாடம் புகட்டிய அவனது புத்திக்கூர்மைக்குப் பல பரிசுகளை அளித்து அவனை விடுதலை செய்தான்.
நன்றி
முகநூல்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்! - சிறுகதை
அடடா என்ன ஒரு புத்திசாலித்தனம் ..
இது வேண்டுமானால் அந்த காலத்தில் நடந்து இருக்கலாம் ..ஆனால் இப்போ ...பேச்சே கிடையாது கொன்னுருவாயிங்க
இது வேண்டுமானால் அந்த காலத்தில் நடந்து இருக்கலாம் ..ஆனால் இப்போ ...பேச்சே கிடையாது கொன்னுருவாயிங்க
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
முத்துராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
amirmaran- இளையநிலா
- பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
Re: தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்! - சிறுகதை
சரியா சொன்னீங்க. கொன்டே புடுவாங்க..ரேவதி wrote: அடடா என்ன ஒரு புத்திசாலித்தனம் ..
இது வேண்டுமானால் அந்த காலத்தில் நடந்து இருக்கலாம் ..ஆனால் இப்போ ...பேச்சே கிடையாது கொன்னுருவாயிங்க
முத்துராஜ் wrote:
கதையை படித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றிகள்.amirmaran wrote:மிகச் சரி
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்! - சிறுகதை
மிக்க நன்றி அக்கா!ஜாஹீதாபானு wrote:சபாஷ் சரியான கதை
இந்த புகழ் கதை எழுதியவருக்கே செல்லட்டும்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Similar topics
» பருவத்தே பயிர் செய் – சிறுகதை
» எல்லா வித்தையும் தெரிந்தவன்...(விடுகதைகள்)
» விலகி நடக்கத் தெரிந்தவன் புத்திசாலி
» சிரிக்கத் தெரிந்தவன் ஏழையாக இருக்க முடியாது..!
» சென்னையில் குறைந்த விலையில் ஆபரண தங்கம்: கடத்தல் தங்கம் காரணமா?
» எல்லா வித்தையும் தெரிந்தவன்...(விடுகதைகள்)
» விலகி நடக்கத் தெரிந்தவன் புத்திசாலி
» சிரிக்கத் தெரிந்தவன் ஏழையாக இருக்க முடியாது..!
» சென்னையில் குறைந்த விலையில் ஆபரண தங்கம்: கடத்தல் தங்கம் காரணமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|