புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean வசதிகள்  I_vote_lcapஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean வசதிகள்  I_voting_barஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean வசதிகள்  I_vote_rcap 
6 Posts - 60%
heezulia
ஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean வசதிகள்  I_vote_lcapஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean வசதிகள்  I_voting_barஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean வசதிகள்  I_vote_rcap 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
ஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean வசதிகள்  I_vote_lcapஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean வசதிகள்  I_voting_barஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean வசதிகள்  I_vote_rcap 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean வசதிகள்


   
   
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Mon Oct 21, 2013 11:55 am

கூகிள் தனது ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4.2 இயங்குதளத்தை அப்டேட் செய்து புதிய பதிப்பாக 4.3 வெளியிட்டிருக்கிறது. இதனை Chrome & Android க்கான தலைமை அதிகாரியான சுந்தர் பிச்சை வெளியிட்டார். மேலும் இது மட்டுமின்றி புதிய Nexus 7 டேப்ளட் மற்றும் Chromecast என்ற புதிய கருவி போன்றவற்றையும் அறிவித்தார். சரி ஆண்ட்ராய்ட் 4.3 பதிப்பில் என்னென்ன வசதிகள் என்று பார்ப்போம்.

ஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean வசதிகள்  Android-4.3-jelly-bean-update-features-stats-1

1. Restricted Profiles - ஒரே மொபைல் அல்லது டேப்ளட்டில் (Tablet PC) பல பயனர்களை (Users) உருவாக்கலாம். இதன் மூலம் அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட தகவல்கள், பயன்பாடுகளை (Apps) மட்டுமே பார்க்கவும் பயன்படுத்தவும் முடியும். உங்கள் மொபைலை அல்லது டேப்ளட்டை குழந்தைக்குக் கொடுக்கிறீர்கள் எனில் என்ன பார்க்க வேண்டும் என நாம் கட்டுப்படுத்தலாம்.

2. Bluetooth Smart – இந்த வசதி குறைவான மின்சக்தியில் அதிக நேரம் மற்ற புளுடூத் சாதனங்களோடு இணைந்திருக்க வழி செய்கிறது. மேலும் தொழில்நுட்பத்தில் புதிய வரவுகளான Smart Watch களுடனும் இணைய முடியும்.

3. OpenGL ES 3.0 – இந்தத் தொழில்நுட்பம் ஆண்ட்ராய்டில் உயர்தரமான 2D மற்றும் 3D கிராபிக்ஸ் வசதியினை அளிக்கிறது. எனவே நீங்கள் High Performance விளையாட்டுகளை விளையாட முடியும்.

4. Dial-pad auto complete - குறிப்பிட்ட நபருக்கு டயல் செய்யும் போது தானாகவே முழு மொபைல் நம்பரும் வருகிற மாதிரியான வசதி

5. இயங்குதளம் முன்பை விட விரைவாக இயங்கும்படி மேம்படுத்தப்பட்டுள்ளது.

6. மேலும் ஹிந்தி, அரபிக் உட்பட சில மொழிகளுக்கான ஆதரவு.

பொன்மலர்



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

ஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean வசதிகள்  Knight
pkselva
pkselva
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 19/02/2013

Postpkselva Mon Oct 21, 2013 2:31 pm

very good information

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 23, 2013 5:20 pm

சிறந்த வசதிகளை உள்ளடக்கிய ஜெல்லிபீன் 4.3 தற்பொழுது பயன்பாட்டில் இருக்கும் அலைபேசிகளுக்கு கிடைக்குமா? அல்லது புதிதாக வரும் அலைபேசிகளில் மட்டும் இயங்கும் வகையில் செய்துள்ளார்களா?

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sat Oct 26, 2013 12:33 pm

சிவா wrote:சிறந்த வசதிகளை உள்ளடக்கிய ஜெல்லிபீன் 4.3 தற்பொழுது பயன்பாட்டில் இருக்கும் அலைபேசிகளுக்கு கிடைக்குமா? அல்லது புதிதாக வரும் அலைபேசிகளில் மட்டும் இயங்கும் வகையில் செய்துள்ளார்களா?




தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

ஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean வசதிகள்  Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sat Oct 26, 2013 12:36 pm

சிவா wrote:சிறந்த வசதிகளை உள்ளடக்கிய ஜெல்லிபீன் 4.3 தற்பொழுது பயன்பாட்டில் இருக்கும் அலைபேசிகளுக்கு கிடைக்குமா? அல்லது புதிதாக வரும் அலைபேசிகளில் மட்டும் இயங்கும் வகையில் செய்துள்ளார்களா?
ஜெல்லிபீன் 4.3 தற்பொழுது பயன்பாட்டில் இருக்கும் அலைபேசிகளுக்கு கிடைக்கும் .



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

ஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean வசதிகள்  Knight
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக