ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

+19
Dr.S.Soundarapandian
யினியவன்
ராஜா
கவின்
soplangi
ஹர்ஷித்
பாலாஜி
Muthumohamed
ரா.ரமேஷ்குமார்
T.N.Balasubramanian
ரேவதி
டார்வின்
SajeevJino
மாணிக்கம் நடேசன்
amirmaran
krishnaamma
சிவா
M.M.SENTHIL
ayyasamy ram
23 posters

Page 6 of 12 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 10, 11, 12  Next

Go down

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 6 Empty மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by ayyasamy ram Sun Oct 20, 2013 11:06 pm

First topic message reminder :

பெங்களூரு:

செவ்வாய் கிரக ஆய்வுக்காக இஸ்ரோ நிறுவனம்
மங்கள்யான் என்ற செயற்கை கோளை அனுப்ப
உள்ளது.

இந்த செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும்
தேதி நேற்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால், தேதி அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், மங்கள்யான் செயற்கை கோளை
ஏவுவது தாமதமாகலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

தென்பசிபிக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மோசமான
வானிலையே இதற்கு காரணம் என்றும், வரும் 22ம் தேதி,
செயற்கை கோள் ஏவப்படும் தேதி அறிவிக்கப்படும்
என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

வரும் 28 அல்லது நவம்பர் 19ம் தேதி மங்கள்யான்
ஏவப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, செவ்வாயக்கு செயற்கை கோள்
அனுப்புவதை தாமதப்படுத்த வேண்டும் என அ
மெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கூறியிருந்தது.
ஆனால், எந்த காரணத்தை முன்னிட்டும் தாமதிக்க
முடியாது என இஸ்ரோ அறிவித்திருந்தது
குறிப்பிடத்தக்கது.
-
===========
நன்றி: தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 6 Empty Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by கவின் Mon Dec 02, 2013 10:04 am

பூமியின் புவிஈர்ப்பு விடுபடுதிசைவேகம் 11.186km/s.

மங்கள்யான் செவ்வாய் நோக்கி செல்லும் வேகம் மணிக்கு 41,000 km/h,நிமிடத்திற்கு 683 km/m, வினாடிக்கு 11.38 km/s
கவின்
கவின்
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Back to top Go down

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 6 Empty Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by கவின் Mon Dec 02, 2013 10:13 am

மங்கள்யான் செயற்கைக் கோள் இன்று காலை வெற்றிகரமாக நமது நிலவின் சுற்றுப் பாதையை கடந்து சென்றது
கவின்
கவின்
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Back to top Go down

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 6 Empty தினமும் 10 லட்சம் கி.மீ பயணம் நிலவின் சுற்றுவட்ட பாதையை கடந்தது மங்கல்யான்

Post by soplangi Tue Dec 03, 2013 12:15 pm

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 6 Tamil-Daily-News_31815302372

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக ரூ.450 கோடி செலவில் உருவாக்கப்பட்ட மங்கல்யான் விண்கலம் பி.எஸ்.எல்.வி சி-25 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 5ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியை சுற்றிக் கொண்டிருந்த மங்கல்யான் விண்கலம், நேற்று முன்தினம் அதிகாலை 12.49 மணியளவில் புவி சுற்றுவட்ட பாதையில் இருந்து வெற்றிகரமாக விலக்கப்பட்டது. மங்கல்யான் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள நியூட்டன் திரவ இன்ஜின் சுமார் 20 நிமிடங்கள் இயக்கப்பட்டு, விண்கலத்தை புவி சுற்றுவட்டபாதையிலிருந்து விலக்கி செவ்வாய் கிரகத்தை நோக்கி செல்ல வைக்கும் ‘டிரான்ஸ் மார்ஸ் இன்ஜெக்ஷன்’ என்ற சிக்கலான பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக செய்தனர்.

செவ்வாய் கிரகத்தை நோக்கிய 300 நாள் பயணத்தை மங்கல்யான் நேற்று முன்தினம் வெற்றிகரமாக தொடங்கியது. தற்போது நிலவின் சுற்றுவட்டப்பாதையையும் கடந்து மங்கல்யான் சென்று கொண்டிருக்கிறது. ஒரு நாளைக்கு 10 லட்சம் கி.மீ தூரம் மங்கல்யான் பயணிக்கிறது. இந்திய விண்கலம் நிலவின் சுற்றுவட்டபாதையை கடந்து விண்வெளியின் வெகு தூரத்தில் பயணிப்பது இதுவே முதல் முறை. மங்கல்யான் பயணத்தை பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

-- Dinakaran
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 6 Empty Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by ராஜா Tue Dec 03, 2013 12:23 pm

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 6 3838410834 மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 6 103459460 நன்றி 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 6 Empty Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by ஹர்ஷித் Tue Dec 03, 2013 9:27 pm

ஜெய் ஹிந்த்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 6 Empty Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by soplangi Wed Dec 04, 2013 10:32 am

தகவல் பரிமாற்ற பிரச்னையால் பின்னடைவு
மீண்டும் வெற்றி பயணம் தொடங்கியது மங்கல்யான்



தகவல் பரிமாற்ற பிரச்னையை சரி செய்த பிறகு மீண்டும் மங்கல்யான் தனது பயணத்தை தொடங்கியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மற்றுமொரு மைல்கல் என்றழைக்கப்படும் மங்கல்யான் விண்கலம், கடந்த மாதம் 5ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. தென் ஆப்பிரிக்காவின் ஹார்டிபீஸ்தோக் விண்வெளி ஆராய்ச்சி மையம் மூலம், விண்கலத்தின் செயல்கள் கண்காணிக்கப்பட்டு வந்தது. கடந்த 1ம் தேதி 00.49 மணிக்கு, புவி வட்டப்பாதையில் இருந்து செவ்வாய் கிரகத்தை நோக்கி பயணத்தை துவக்கியது.

இதற்கிடையில், இஸ்ரோ பேஸ்புக்கில் நேற்று வெளியான தகவலில் கூறியிருப்பதாவது: ‘மங்கல்யான் பூமியின் புவி வட்டப்பாதையில் இருந்து விலகி செவ்வாய் கிரக பயணத்தை துவக்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் தென்னாப்பிரிக்காவிலுள்ள கண்காணிப்பு மையத்தை புயல் தாக்கியது. இதனால், மங்கல்யானில் இருந்து செவ்வாய் கிரக பயணத்தை துவக்குவதற்கான தகவல் கிடைக்காததால் சிக்கல் ஏற்பட்டது.

இருப்பினும், மங்கல்யானின் கம்ப்யூட்டரில், ஏற்கனவே எவ்வாறு பயணிக்க வேண்டும் என புரோகிராம் செய்யப்பட்டிருந்ததால், விண்கலம் தானாக செயற்கைக்கோளில் இருந்த நியூட்டன் 440 திரவநிலை இயந்திரத்தை இயக்கி திட்டமிட்டபடி பயணத்தை துவக்கியது.

இந்த தகவல் 5 நிமிட இடைவெளிக்கு பிறகுதான் இஸ்ரோவுக்கு கிடைத்தது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் அதிகாலை, சந்திரனின் சுற்று வட்டப்பாதையை கடந்து மாலை 5.00 மணிக்கு சுமார் 5.36 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பயணித்திருந்தது.

-- dinakaran
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 6 Empty Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by soplangi Thu Dec 05, 2013 7:16 am

9,25,000 கி.மீ பயணம் செய்து புவியீர்ப்பு மண்டலத்தை கடந்தது மங்கல்யான்

செவ்வாய் கிரகத்தை நோக்கி பயணம் செய்யும் மங்கல்யான் விண்கலம் நேற்று பூமியிலிருந்து 9 லட்சத்து 25 ஆயிரம் கி.மீ தூரத்தை தாண்டியது. இதன் மூலம் புவியீர்ப்பு மண்டலத்தை கடந்துசென்ற முதல் இந்திய விண்கலம் என்ற பெருமை மங்கல்யானுக்கு கிடைத்துள்ளது. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக ரூ.450 கோடி செலவில் உருவாக்கப்பட்ட மங்கல்யான் விண்கலம் பி.எஸ்.எல்.வி சி-25 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 5ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியை சுற்றிக் கொண்டிருந்த மங்கல்யான் விண்கலம், கடந்தம் 1ம் தேதி அன்று புவி சுற்றுவட்ட பாதையில் இருந்து விலக்கி, செவ்வாய் கிரகம் நோக்கி வெற்றிகரமாக உந்தப்பட்டது.

விண்வெளியின் ஈர்ப்பு விசையில் சீராக சென்று கொண்டிருக்கும் மங்கல்யான் நேற்று மதியம் 1.14 மணியளவில், பூமியிலிருந்து 9 லட்சத்து 25 ஆயிரம் கி.மீ தூரத்தை கடந்து சென்று விட்டது. இதன் மூலம் புவியீர்ப்பு மண்டலத்தை தாண்டி சென்ற முதல் இந்திய விண்கலம் என்ற பெரும் மங்கல்யானுக்கு கிடைத்துள்ளது.

மங்கல்யான் பாதையில் ஒருவேளை விலகல் ஏற்பட்டால், அதை வரும் 11ம் தேதி, ஏப்ரல், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் 4 முறை சரி செய்யவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

-- dinakaran
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 6 Empty சரியான பாதையில் மங்கள்யான்:இஸ்ரோ வெற்றி (11-12-13)

Post by soplangi Wed Dec 11, 2013 4:19 pm

பெங்களூரு: மங்கள்யான் விண்கலத்தின், செவ்வாய் பயணம் முதல்கட்ட சுற்றுப்பாதை திருத்தங்கள் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளன என இஸ்ரோ கூறி உள்ளது. செவ்வாய் கிரக ஆய்வுக்காக இஸ்ரோவால் ஏவப்பட்ட மங்கள்யான் விண்கலத்தின் பயணத்திற்கு தேவையான, சுற்றுப்பயண திருத்தங்களை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளதாக இஸ்ரோ கூறி உள்ளது. இதைத் தொடர்ந்து விண்கலம் செவ்வாய் நோக்கி சரியான திசையில் பயணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மங்கள்யான் விண்கலத்தின் செவ்வாய்க்கான பயணத்தில், மொத்தம் நான்கு திருத்தங்கள் செய்து, சரியான திசைக்கு அதை திருப்ப வேண்டும் என்பது குறிப்படத்தக்கது.

-- dinamalar
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 6 Empty Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by கவின் Wed Dec 11, 2013 6:34 pm

செவ்வாய் கிரகத்தை ஆராய
நவம்பர் மாதம் 5ம்
தேதி மங்கள்யான் என்ற
விண்கலத்தை விண்ணில்
செலுத்தியது இஸ்ரோ.
சூரிய வட்டப் பாதையில் இருந்து அடுத்த 10
மாதங்களுக்கு செவ்வாய்
கிரகத்தை நோக்கி மங்கள்யான்
தனது பயணத்தைத் தொடர
உள்ளதாக
இஸ்ரோ தெரிவித்திருந்தது. இதையடுத்து தற்போது
இந்த விண்கலம் பூமியில்
இருந்து 2.9 மில்லியன்
கி.மீ.தொலைவில்
பயணத்திக்கொண்டிருப்பதாகவும்
தெரிவித்தனர். மேலும் இன்று காலை 6.30
மணியளவில் இந்த
விண்கலத்தின் வேகம்
சீரமைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்தில்
செவ்வாய்கிரகத்தில்
ஆய்வுபணியை திட்டமிட்டபடி மேற்க
வேண்டும் என்பதால் இந்த
வேகம்
குறைக்கப்பட்டுள்ளது என இஸ்ரோ அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
dinamani
கவின்
கவின்
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Back to top Go down

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 6 Empty வெற்றிகரமாக நூறாவது நாளை கடக்கிறது மங்கள்யான்

Post by soplangi Wed Feb 12, 2014 10:54 am

வெற்றிகரமாக நூறாவது நாளை கடக்கிறது மங்கள்யான் (12-02-2014)

செவ்வாய்கிரகத்ததை ஆராய்வதற்காக இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்ட மங்கள்யான் இன்று தனது 100 நாள் பயணத்தை துவங்கியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5-ம்தேதி ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிஹோட்டா விண்வெளி ஏவு தளத்தில் இருந்து மங்கள்யான் ஏவப்பட்டது.

மங்கள்யானின் பயணம் குறித்து இஸ்ரோ கூறியிருப்பதாவது: தற்போதைய நிலவரப்படி 16 மில்லியன் கி.மீ தூரத்திற்கு அப்பால் மங்கல்யான் சென்று கொண்டிருக்கிறது. விண்வெளி தகவல் பரிமாற்ற தொடர்பில் 55 வினாடிகள் தாமதமாக செல்வதாக கூறப்படுவதை தவிர்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

அடுத்த 490 மில்லியன் கி.மீ., தூரத்தை அடுத்து வரும் 210 நாட்களில் எட்டிப்பிடிக்கும். வரும் செப்டம்பர் மாதம் 24-ம் தேதிசெவ்வாய் கிரகத்தை சென்றடையும். கடந்த டிசம்பர்மாதம் 11-ம் தேதி மங்கல்யானின் போக்கில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. தேவைப்படின் வரும்ஏப்ரல், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அதனுடைய போக்கில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். என இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.

-- dinamalar
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 6 Empty Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 12 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 10, 11, 12  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum