ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 Poll_c10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 Poll_m10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 Poll_c10 
heezulia
மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 Poll_c10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 Poll_m10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 Poll_c10 
mohamed nizamudeen
மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 Poll_c10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 Poll_m10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 Poll_c10 
VENKUSADAS
மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 Poll_c10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 Poll_m10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 Poll_c10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 Poll_m10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 Poll_c10 
heezulia
மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 Poll_c10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 Poll_m10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 Poll_c10 
mohamed nizamudeen
மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 Poll_c10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 Poll_m10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 Poll_c10 
VENKUSADAS
மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 Poll_c10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 Poll_m10மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

+19
Dr.S.Soundarapandian
யினியவன்
ராஜா
கவின்
soplangi
ஹர்ஷித்
பாலாஜி
Muthumohamed
ரா.ரமேஷ்குமார்
T.N.Balasubramanian
ரேவதி
டார்வின்
SajeevJino
மாணிக்கம் நடேசன்
amirmaran
krishnaamma
சிவா
M.M.SENTHIL
ayyasamy ram
23 posters

Page 3 of 12 Previous  1, 2, 3, 4 ... 10, 11, 12  Next

Go down

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 Empty மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by ayyasamy ram Sun Oct 20, 2013 11:06 pm

First topic message reminder :

பெங்களூரு:

செவ்வாய் கிரக ஆய்வுக்காக இஸ்ரோ நிறுவனம்
மங்கள்யான் என்ற செயற்கை கோளை அனுப்ப
உள்ளது.

இந்த செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும்
தேதி நேற்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால், தேதி அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், மங்கள்யான் செயற்கை கோளை
ஏவுவது தாமதமாகலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

தென்பசிபிக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மோசமான
வானிலையே இதற்கு காரணம் என்றும், வரும் 22ம் தேதி,
செயற்கை கோள் ஏவப்படும் தேதி அறிவிக்கப்படும்
என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

வரும் 28 அல்லது நவம்பர் 19ம் தேதி மங்கள்யான்
ஏவப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, செவ்வாயக்கு செயற்கை கோள்
அனுப்புவதை தாமதப்படுத்த வேண்டும் என அ
மெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கூறியிருந்தது.
ஆனால், எந்த காரணத்தை முன்னிட்டும் தாமதிக்க
முடியாது என இஸ்ரோ அறிவித்திருந்தது
குறிப்பிடத்தக்கது.
-
===========
நன்றி: தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82762
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 Empty Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by krishnaamma Tue Nov 05, 2013 8:30 pm

ayyasamy ram wrote:பாரதியின் கனவான.............
"வானை அளப்போம் ; விண்மீனை அளப்போம் ;
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்"
.............. என்ற தீர்க்கமான வார்த்தைகள்,
மீண்டும் மீண்டும், நனவாகின்றது கண்டு , மகிழ்வோம்..
ஆமாம் ராம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 Empty Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by டார்வின் Tue Nov 05, 2013 9:28 pm

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 QNVQSGOYSo2YnCGZRE6e+safe_image
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 Empty Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by ரா.ரமேஷ்குமார் Tue Nov 05, 2013 10:37 pm

மங்கல்யானின் பயணம் மங்களகரமாக அமையட்டும்...இத்திட்டத்தில் பங்கு பெற்ற விஞ்ஞானிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 Empty Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by Muthumohamed Tue Nov 05, 2013 10:49 pm

krishnaamma wrote:செவ்வாய் கிழமை, செவ்வாய் கிரகத்துக்கு செவ்வனே அனுபிட்டாங்கப்பாபுன்னகை ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி 
 
ஆமோதித்தல்  வெற்றிகரமாக விண்ணில் ஏவ உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்துக்கள்



மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 Mமங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 Uமங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 Tமங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 Hமங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 Uமங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 Mமங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 Oமங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 Hமங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 Aமங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 Mமங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 Eமங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 Empty மங்கள்யான் ராக்கெட்களில் கோளாறு: வட்டப்பாதையை அதிகரிப்பதில் சிக்கல்- பதற்றத்தில் இஸ்ரோ

Post by சிவா Mon Nov 11, 2013 3:26 pm

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 1391818_581173898622378_527060184_n

ஸ்ரீஹரிகோட்டா: மங்கள்யான் விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையை 1,00,000 கிலோமீட்டராக அதிகரிக்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. செவ்வாய் கிரத்தை ஆராய்ச்சி செய்வதற்காக கடந்த வாரம் செவ்வாய்க் கிழமை மங்கள்யான் விண்கலத்தை இந்தியா விண்ணில் செலுத்தியது.

மங்கள்யான் ராக்கெட்களில் கோளாறு:

வட்டப்பாதையை அதிகரிப்பதில் சிக்கல்- பதற்றத்தில் இஸ்ரோ இதை நேரடியாக செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப முடியாது. முதலில் விண்கலத்தை பூமியின் நீள்வட்ட சுற்றுப்பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டும். பின்னர் அதன் வேகத்தையும் உயரத்தையும் படிப்படியாக அதிகரிக்க வேண்டும். உரிய அளவு வேகம் கிடைத்தவுடன் அதை செவ்வாய் கிரகத்தை நோக்கி அதிவேகத்தில் திசை திருப்ப ('slingshot') வேண்டும். இதற்காக அதன் சுற்றுப்பாதை உயரத்தை சிறிது சிறிதாக அதிகப்படுத்த வேண்டும்.

முதல் மூன்று சுற்றுப்பாதை அதிகரிக்கும் பணி வெற்றிகரமாக நடந்தது. நவம்பர் 9ம் தேதி விண்கலத்தின் உயரம் 71,000 கிலோமீட்டர் அதிகரிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று இரவு மங்கள்யானின் சுற்றுப் பாதையை 1 லட்சம் கிலோ மீட்டர் உயரத்துக்கு நகர்த்தும் பணி நடந்தது. இதற்காக அதில் உள்ள சிறிய ராக்கெட்டுகள் இயக்கப்பட்டன. ஆனால், அந்த ராக்கெட்டுகள் திட்டமிட்டப்படி சரியாக இயங்கவில்லை. இதன் காரணமாக மங்கள்யான் விண்கலம் 1 லட்சம் கிலோ மீட்டர் தொலைவை எட்ட முடியவில்லை.

ஆனாலும் ராக்கெட்டுகளில் இருந்த எரிபொருள் வீணாக்கப்படவில்லை. இதனால் அந்த ராக்கெட்டுகளை மீண்டும் இயக்க முடியும். இந்த தகவலை இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் உறுதி செய்துள்ளார்.

நேற்று இரவு மங்கள்யானில் உள்ள கருவி செயல்படாவிட்டாலும் நாளை அதிகாலை அதை மீண்டும் இயக்கும் பணி நடைபெற உள்ளது. அப்போது வெற்றி கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

தட்ஸ்தமிழ்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 Empty Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by சிவா Mon Nov 11, 2013 3:57 pm

எரிபொருள் தீர்ந்து போன சாட்டிலைட் இன்று பூமியில் மோதுகிறது

பெர்லின்: எரிபொருள் தீர்ந்து போனதால், ஐரோப்பிய விண்வெளிக் கழகத்தின் செயற்கைக் கோள்களில் ஒன்று இன்று பூமியில் மோதவுள்ளது. பூமியில் மனித நடமாட்டமே இல்லாத ஒரு இடத்தில் இது வந்து விழும் என்று ஐரோப்பிய விண்வெளிக் கழகத்தின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அனேகமாக இது கடல் அல்லது துருவப் பிரதேசத்தில் விழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செயற்கைக் கோளின் பெயர் ஜோஸ்.

இது கீழே வரும்போது முற்றிலும் உருக்குலைந்த நிலையில்தான் வருமாம். கீழே வந்து விழும்போது அதன் துண்டுகள்தான் நமக்குக் கிடைக்கும். அதுவும் 90 கிலோ அளவுக்குத்தான் இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

கடந்த 2009ம் ஆண்டு இந்த செயற்கைக் கோள் ஏவப்பட்டது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 Empty Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by SajeevJino Mon Nov 11, 2013 7:33 pm

நாளை மீண்டும் slingshot  செய்யப்போவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது ..இது சாதாரணமாக நிகழும் ஒரு தகவு தான் ..பிரச்னை எதுவும் இல்லை


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 Empty Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by SajeevJino Mon Nov 11, 2013 7:37 pm

சிவா wrote:எரிபொருள் தீர்ந்து போன சாட்டிலைட் இன்று பூமியில் மோதுகிறது
 
ஒவ்வொரு ஆண்டும் இதுபோல நிறைய செயற்கை கோள்கள் பூமியில் வந்து விழுகின்றன ..

மனிதன் 1970 முதலே செயற்கை கோளை வானில் பறக்க விடுகிறான் ..கண்டிப்பாக அது ஒரு நாள் கீழே விழும் அல்லது சூரியனில் மோதி வெடித்து விடும் ..எப்போது அது காலாவதியாகிறதோ அப்போது இவை நடக்கும்


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 Empty Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by T.N.Balasubramanian Mon Nov 11, 2013 9:19 pm

SajeevJino wrote:நாளை மீண்டும் slingshot  செய்யப்போவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது ..இது சாதாரணமாக நிகழும் ஒரு தகவு தான் ..பிரச்னை எதுவும் இல்லை
 
இஸ்ரோ  முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 Empty Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by ayyasamy ram Mon Nov 11, 2013 9:47 pm


இஸ்ரோ முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82762
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் - Page 3 Empty Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 12 Previous  1, 2, 3, 4 ... 10, 11, 12  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum