Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்
+19
Dr.S.Soundarapandian
யினியவன்
ராஜா
கவின்
soplangi
ஹர்ஷித்
பாலாஜி
Muthumohamed
ரா.ரமேஷ்குமார்
T.N.Balasubramanian
ரேவதி
டார்வின்
SajeevJino
மாணிக்கம் நடேசன்
amirmaran
krishnaamma
சிவா
M.M.SENTHIL
ayyasamy ram
23 posters
Page 11 of 12
Page 11 of 12 • 1, 2, 3 ... , 10, 11, 12
மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்
First topic message reminder :
பெங்களூரு:
செவ்வாய் கிரக ஆய்வுக்காக இஸ்ரோ நிறுவனம்
மங்கள்யான் என்ற செயற்கை கோளை அனுப்ப
உள்ளது.
இந்த செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும்
தேதி நேற்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால், தேதி அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், மங்கள்யான் செயற்கை கோளை
ஏவுவது தாமதமாகலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
தென்பசிபிக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மோசமான
வானிலையே இதற்கு காரணம் என்றும், வரும் 22ம் தேதி,
செயற்கை கோள் ஏவப்படும் தேதி அறிவிக்கப்படும்
என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
வரும் 28 அல்லது நவம்பர் 19ம் தேதி மங்கள்யான்
ஏவப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, செவ்வாயக்கு செயற்கை கோள்
அனுப்புவதை தாமதப்படுத்த வேண்டும் என அ
மெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கூறியிருந்தது.
ஆனால், எந்த காரணத்தை முன்னிட்டும் தாமதிக்க
முடியாது என இஸ்ரோ அறிவித்திருந்தது
குறிப்பிடத்தக்கது.
-
===========
நன்றி: தினமலர்
பெங்களூரு:
செவ்வாய் கிரக ஆய்வுக்காக இஸ்ரோ நிறுவனம்
மங்கள்யான் என்ற செயற்கை கோளை அனுப்ப
உள்ளது.
இந்த செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும்
தேதி நேற்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால், தேதி அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், மங்கள்யான் செயற்கை கோளை
ஏவுவது தாமதமாகலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
தென்பசிபிக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மோசமான
வானிலையே இதற்கு காரணம் என்றும், வரும் 22ம் தேதி,
செயற்கை கோள் ஏவப்படும் தேதி அறிவிக்கப்படும்
என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
வரும் 28 அல்லது நவம்பர் 19ம் தேதி மங்கள்யான்
ஏவப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, செவ்வாயக்கு செயற்கை கோள்
அனுப்புவதை தாமதப்படுத்த வேண்டும் என அ
மெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கூறியிருந்தது.
ஆனால், எந்த காரணத்தை முன்னிட்டும் தாமதிக்க
முடியாது என இஸ்ரோ அறிவித்திருந்தது
குறிப்பிடத்தக்கது.
-
===========
நன்றி: தினமலர்
Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்
புதனன்று செவ்வாய் சுற்று வட்டப்பாதையில்,
நிலைநிறுத்தப்பட்ட மங்கல்யான் விண்கலம்
இந்திய விக்ஞானிகளுக்கும் இந்தியாவிற்கும்
பெருமை சேர்த்துள்ளது .
சிரம் தாழ்த்திய ,மரியாதை கலந்த வணக்கங்கள் மேதைகளே !
ரமணியன்
நிலைநிறுத்தப்பட்ட மங்கல்யான் விண்கலம்
இந்திய விக்ஞானிகளுக்கும் இந்தியாவிற்கும்
பெருமை சேர்த்துள்ளது .
சிரம் தாழ்த்திய ,மரியாதை கலந்த வணக்கங்கள் மேதைகளே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்
வாழ்த்துகள்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்
மேற்கோள் செய்த பதிவு: 1090244soplangi wrote:செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது மங்கள்யான்
செவ்வாய் கிரகத்தில் ஆய்வு நடத்துவதற்காக இந்தியா அனுப்பி உள்ள மங்கயான் விண்கலம், செவ்வாய் சுற்றுவட்டப்பாதையில் தனது பயணத்தை வெற்றிகரமாக துவங்கி உள்ளது. செவ்வாயில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ள மங்கள்யான் விண்கலம், 2 நாட்களுக்கு முன் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையை அடைந்தது. இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை பிரதமர் நரேந்திர மோடியும், கர்நாடக முதல்வரும் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நேரில் பார்வையிட்டனர்.
அனைத்து விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துகள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்
soplangi wrote:NASA வின் வாழ்த்து ட்வீட்
NASA @NASA
We congratulate @ISRO for its Mars arrival! @MarsOrbiter joins the missions studying the Red Planet. #JourneyToMars pic.twitter.com/lz90flOZLG
"மோதிரக்கையால் ஷொட்டு " என்பதா? இல்லை " வஷிஷ்டர் வாயால் ப்ரும்ஹ ரிஷி " என்பதா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்
மேற்கோள் செய்த பதிவு: 1090287krishnaamma wrote:soplangi wrote:NASA வின் வாழ்த்து ட்வீட்
NASA @NASA
We congratulate @ISRO for its Mars arrival! @MarsOrbiter joins the missions studying the Red Planet. #JourneyToMars pic.twitter.com/lz90flOZLG
"மோதிரக்கையால் ஷொட்டு " என்பதா? இல்லை " வஷிஷ்டர் வாயால் ப்ரும்ஹ ரிஷி " என்பதா?
அமெரிக்கர்களை உன்னிப்பாக கவனிக்கணும்மா - பாராட்டுவதிலும் ஒரு சின்ன பொடி வெச்சு தான் பாராட்டி இருக்காங்க - என்னன்னு சொல்லுங்க பாப்போம்?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்
மேற்கோள் செய்த பதிவு: 1090289'யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090287krishnaamma wrote:soplangi wrote:NASA வின் வாழ்த்து ட்வீட்
NASA @NASA
We congratulate @ISRO for its Mars arrival! @MarsOrbiter joins the missions studying the Red Planet. #JourneyToMars pic.twitter.com/lz90flOZLG
"மோதிரக்கையால் ஷொட்டு " என்பதா? இல்லை " வஷிஷ்டர் வாயால் ப்ரும்ஹ ரிஷி " என்பதா?
அமெரிக்கர்களை உன்னிப்பாக கவனிக்கணும்மா - பாராட்டுவதிலும் ஒரு சின்ன பொடி வெச்சு தான் பாராட்டி இருக்காங்க - என்னன்னு சொல்லுங்க பாப்போம்?
'joins the missions 'என்று சொல்லி இருப்பதை சொல்லறீங்களா இனியவன்?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்
அதுக்கு முன்னாடி பாருங்க - மார்ஸ் அரைவல் - அப்படீன்னா நாங்க அல்ரெடி போயிட்டோம் வாங்க வாங்க ன்னு சொல்றாங்க
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்
மேற்கோள் செய்த பதிவு: 1090318யினியவன் wrote:அதுக்கு முன்னாடி பாருங்க - மார்ஸ் அரைவல் - அப்படீன்னா நாங்க அல்ரெடி போயிட்டோம் வாங்க வாங்க ன்னு சொல்றாங்க
ஆமாம் அவங்க தானே எப்பவுமே first
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்
மங்கள்யான்: நாசாவை விஞ்சிய இஸ்ரோ
செவ்வாய்க்கு இதுவரை விண்கலம் அனுப்பிய நாடுகள், ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜன்ஸி, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகியவை மட்டுமே. சீனா செவ்வாய்க்கு அனுப்பிய யுங்ஹோ விண்கலம் தோல்வியில் முடிந்தது. இஸ்ரோவின் சாதனை, செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பிய முதல் ஆசிய விண்வெளி ஏஜென்ஸி என்பது மட்டுமல்ல, அதில் அது செய்த டெக்னலாஜிக்கல் சாதனைகளும் தான்.
மங்கள்யான் மிகக் குறைந்த செலவில், மிகக் குறைந்த எரிபொருள் செலவில் செவ்வாய்க்குச் சென்றுள்ளது. நிலவுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தை விட, பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையே உள்ள தூரம், 100 மடங்கு அதிகம். ஆனால் நிலவுக்கு ஒரு விண்கலம் செல்ல எத்தனை எரிபொருள் பிடிக்குமோ, அதே அளவு எரிபொருளில் செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பிச் சாதனை புரிந்துள்ளது இஸ்ரோ. 1998இல் செவ்வாய்க்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம் எரிபொருள் தீர்ந்து, விண்வெளியில் காணாமல் போய்விட்டது குறிப்பிடத்தக்கது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியது போல் "செவ்வாய்க்கு மங்கள்யான் அனுப்ப ஆன செலவு, கிராவிட்டி எனும் ஹாலிவுட் படத்தை எடுக்க ஆன செலவை விடக் குறைவே". ஒரு சராசரி ஹாலிவுட் படம் எடுக்க இன்று நூறு மில்லியன் டாலர் ஆகும். ஆனால் மங்கள்யான் வெறும் $74 மில்லியன் செலவில் செவ்வாய்க்குச் சென்றுள்ளது. சமீபத்தில் செவ்வாய்க்குச் சென்ற மேவன் எனும் நாசா விண்கலம், சுமார் ஏழு பில்லியன் டாலர் செலவில் சென்றுள்ளது.
இத்தகைய தொழில்நுட்பச் சாதனையை இஸ்ரோ எப்படி சாதித்தது?
ஒரு விண்கலனை மேலே எழுப்பத் தான் எரிபொருளில் பெரும் பங்கு செலவாகும். அதன்பின் விண்வெளியில் பயணம் செய்யவும் எரிபொருள் அவசியம். நாசா, ஐரோப்பிய ஸ்பேஸ் எஜென்ஸி விண்கலன்கள் விண்வெளிக்குச் சென்ற பின்னும் எரிபொருளைப் பயன்படுத்தி எங்கேயும் நிற்காமல் நேராகச் செவ்வாய் சென்றன.
ஆனால் மங்கள்யான் புவியீர்ப்பு விசையையையும், விண்வெளியின் எடையற்ற தன்மையையும் மிக அழகாகப் பயன்படுத்தியது. இதன்படி பூமிக்கு மேலே உயர்ந்த மங்கள்யான், உடனே செவ்வாய் செல்லாமல் பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரத் தொடங்கியது. பூமி எப்படி சூரியனைச் சுற்றிவர எரிபொருள் தேவையில்லையோ, அதே போல் மங்கள்யான் பூமியைச் சுற்றி வரவும் எரிபொருள் தேவைப்படவில்லை. இப்படியே மங்கள்யான் பூமியை மணிக்குப் பல்லாயிரம் மைல் வேகத்தில் சுற்றிவரும் சூழலில் கொஞ்சம், கொஞ்சமாக மங்கள்யானின் நீள்வட்ட பாதையை விரிவுபடுத்தி ஒரு கட்டத்தில் மங்கள்யானின் எஞ்சினை இயக்கி, மங்கள்யானைச் சூரியனை நோக்கித் தள்ளியது இஸ்ரோ. செவ்வாய், சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் தருணம் இதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
அந்த ஒரே உந்தில் சூரியனை நோக்கி விரைந்த மங்கள்யானுக்கு அதன்பின் எரிபொருள் தேவைப்படவில்லை. காரணம் மங்கள்யானை அதன்பின் சூரியனின் ஆகர்ஷண சக்தி தன்னை நோக்கி இழுத்தது. இந்தச் சூழலில் செவ்வாய், சூரியனுக்கு அருகில் வரவும் எஞ்சினை மீண்டும் இயக்கி, தன் வேகத்தைக் குறைத்து, செவ்வாயை நெருங்கி அதன் ஈர்ப்பு விசையால் செவ்வாயைச் சுற்றிவரத் தொடங்கியது மங்கள்யான். இது நிகழ்ந்ததும் மங்கள்யான் தன் நோக்கத்தை எட்டிவிட்டது.
ஆக, மங்கள்யானின் வெற்றி வெறுமனே "நானும் செவ்வாய்க்குப் போனேன்" என இல்லாமல் தொலைதூர விண்வெளிப் பயணங்களை மிகக் குறைந்த எரிபொருள் செலவில் புவியீர்ப்பு விசையைப் பயன்படுத்தி எப்படி சாதிக்க முடியும் என்பதை உலகுக்கே சுட்டிக் காட்டுவதாகவும் அமைந்து உள்ளது. அவ்விதத்தில் மங்கள்யான் இந்தியாவின் மிகப் பெரும் வெற்றிச் சின்னம் என்பதில் சந்தேகம் இல்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்
karunravi82@Gmail. com
arunn- புதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 02/10/2014
Page 11 of 12 • 1, 2, 3 ... , 10, 11, 12
Similar topics
» உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்!
» விண்வெளியை சுத்தப்படுத்தும் செயற்கைகோள்
» ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1டி செயற்கைகோள் 28ம் தேதி விண்ணில் ஏவப்படும்
» நாசா - இஸ்ரோ இணைந்து உருவாக்கும் செயற்கைகோள்
» 2020க்குள் 13 செயற்கைகோள் ஏவப்படும்: இஸ்ரோ
» விண்வெளியை சுத்தப்படுத்தும் செயற்கைகோள்
» ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1டி செயற்கைகோள் 28ம் தேதி விண்ணில் ஏவப்படும்
» நாசா - இஸ்ரோ இணைந்து உருவாக்கும் செயற்கைகோள்
» 2020க்குள் 13 செயற்கைகோள் ஏவப்படும்: இஸ்ரோ
Page 11 of 12
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|