ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகநூல் , மனம் சங்கடப்பட்டது.

+2
SajeevJino
T.N.Balasubramanian
6 posters

Go down

முகநூல் , மனம் சங்கடப்பட்டது. Empty முகநூல் , மனம் சங்கடப்பட்டது.

Post by T.N.Balasubramanian Sun Oct 20, 2013 7:31 pm

பொதுவாக முகநூல் பக்கம் போவதில்லை. என் பெயரில் கணக்கொன்று இருந்தாலும் அதிக ஈடுபாடு இல்லை. சமிபத்தில் உறவினர் ஒருவர் தன் போட்டோக்கள் அதில் வெளி இட்டு இருப்பதாகவும், அதை பார்க்கும் படி வேண்டி இருந்தார். அதை பார்த்த பிறகு , அதன் கீழ் இருந்த ஓர் காணொளி , வேறொருவர் ,மறு பதிவு செய்திருந்த பார்க்க ஆவல் தூண்ட , மிக கொடூரமான காணொளி.
பையனின் கை விரல்களை கோடாலி கொண்டு வெட்டுகிறார்.
லட்ச கணக்கில் மக்கள் பார்த்து உள்ளனர்.
நூற்றுக்கணக்கானவர்கள் , விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
காணொளியை கண்டதில் விருப்பமா அல்லது வெட்டியதில் விருப்பமா?
மனதே சரி இல்லை.
நீண்ட நாட்களுக்கு பிறகு முகநூல் திறந்து,
மனம் சங்கடப்பட்டது.
ரமணியன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

முகநூல் , மனம் சங்கடப்பட்டது. Empty Re: முகநூல் , மனம் சங்கடப்பட்டது.

Post by SajeevJino Sun Oct 20, 2013 7:49 pm

இதெல்லாம் சும்மா ஜுஜூபி ..சிரியா பக்கம் போய் பாருங்கள் மனிதனின் இதயத்தை அறுத்து அதை சாப்பிடுகின்றனர் போராளிகள்


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

முகநூல் , மனம் சங்கடப்பட்டது. Empty Re: முகநூல் , மனம் சங்கடப்பட்டது.

Post by அசுரன் Sun Oct 20, 2013 7:55 pm

கொடூரமான வீடியோக்களையும் படங்களையும் பகிர்ந்து அதற்கு ஆதரவு தேடும் கும்பல் இணைய உலகில் அதிகம் உலவுகிறது. சோகம்

செய்தி தாள்களிலும் இதுபோன்ற வக்கிர குணமுடைய பத்திரிக்கைகள் இருக்கின்றன. இன்றைய மாலை மலரை பாருங்கள். அனைத்தும் கேவலமான செய்திகள் தான்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

முகநூல் , மனம் சங்கடப்பட்டது. Empty Re: முகநூல் , மனம் சங்கடப்பட்டது.

Post by SajeevJino Sun Oct 20, 2013 8:22 pm

இது போன்ற சூடான செய்திகள் இருந்தால் தானே நாம் செய்தி தாளே வாங்குவோம் .. இவர்களை சொல்லி என்ன ..?


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

முகநூல் , மனம் சங்கடப்பட்டது. Empty Re: முகநூல் , மனம் சங்கடப்பட்டது.

Post by M.M.SENTHIL Sun Oct 20, 2013 10:12 pm

முகநூலில் சில மோசமான முகங்களை காணமுடியும். மேலும் அபத்தமான பின்னூட்டங்களும் இடம்பெறும்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

முகநூல் , மனம் சங்கடப்பட்டது. Empty Re: முகநூல் , மனம் சங்கடப்பட்டது.

Post by ஜாஹீதாபானு Sun Oct 20, 2013 10:17 pm

சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

முகநூல் , மனம் சங்கடப்பட்டது. Empty Re: முகநூல் , மனம் சங்கடப்பட்டது.

Post by ayyasamy ram Sun Oct 20, 2013 10:25 pm

சில காணொளிகளில் எச்சரிக்கை செய்தி
கொடுப்பார்கள்:

'பலகீனமானவர்கள் இதைப் பார்க்க வேண்டாம்'
என்று...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முகநூல் , மனம் சங்கடப்பட்டது. Empty Re: முகநூல் , மனம் சங்கடப்பட்டது.

Post by அசுரன் Sun Oct 20, 2013 10:28 pm

ayyasamy ram wrote:சில காணொளிகளில் எச்சரிக்கை செய்தி
கொடுப்பார்கள்:

'பலகீனமானவர்கள் இதைப் பார்க்க வேண்டாம்'
என்று...
ரிப்போர்ட் அப்யூஸ் செய்யலாமே? பேஸ்புக் அவங்களுக்கு எச்சரிக்கை அனுப்புவாங்க
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

முகநூல் , மனம் சங்கடப்பட்டது. Empty Re: முகநூல் , மனம் சங்கடப்பட்டது.

Post by T.N.Balasubramanian Mon Oct 21, 2013 7:23 am

அசுரன் wrote:
ayyasamy ram wrote:சில காணொளிகளில் எச்சரிக்கை செய்தி
கொடுப்பார்கள்:

'பலகீனமானவர்கள் இதைப் பார்க்க வேண்டாம்'
என்று...
ரிப்போர்ட் அப்யூஸ் செய்யலாமே? பேஸ்புக் அவங்களுக்கு எச்சரிக்கை அனுப்புவாங்க
ஐயோ , ....அது வேண்டாம்.
என்றோ ஒரு நாள் , நான் பார்க்க , ...... வேண்டாம்
வெளியிட்டவரும் இது மாதிரி கொடுமைகள் உலகில் நடக்கின்றன என்று எடுத்துக்காட்டத்தான் இருக்கும்.
எந்தன் எதிர்ப்பு , விருப்பம் தெரிவித்தவர்களை பற்றிதான்.
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

முகநூல் , மனம் சங்கடப்பட்டது. Empty Re: முகநூல் , மனம் சங்கடப்பட்டது.

Post by ayyasamy ram Mon Oct 21, 2013 7:41 am


-
அரபு நாடுகளில் தண்டனை கைதிகளுக்கு
தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை பொதுமக்கள்
முன்னிலையில்தான் செய்கிறார்கள்...!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முகநூல் , மனம் சங்கடப்பட்டது. Empty Re: முகநூல் , மனம் சங்கடப்பட்டது.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum