புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 2:07

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:09

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 0:56

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:14

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:45

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 22:29

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:30

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 21:24

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 21:21

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 21:20

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 21:19

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 21:19

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 21:18

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 21:18

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 21:16

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:09

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 18:31

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:08

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 16:23

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 13:02

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:57

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 11:16

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 11:16

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 11:15

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 11:14

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon 4 Nov 2024 - 17:51

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 13:37

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:31

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:25

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:23

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:21

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_c10தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_m10தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_c10 
24 Posts - 53%
heezulia
தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_c10தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_m10தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_c10 
14 Posts - 31%
prajai
தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_c10தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_m10தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_c10தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_m10தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_c10 
1 Post - 2%
Balaurushya
தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_c10தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_m10தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_c10தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_m10தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_c10 
1 Post - 2%
Barushree
தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_c10தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_m10தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_c10 
1 Post - 2%
nahoor
தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_c10தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_m10தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_c10தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_m10தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_c10தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_m10தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_c10 
78 Posts - 73%
heezulia
தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_c10தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_m10தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_c10தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_m10தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_c10 
4 Posts - 4%
prajai
தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_c10தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_m10தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_c10தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_m10தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_c10தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_m10தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_c10 
2 Posts - 2%
Shivanya
தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_c10தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_m10தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_c10தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_m10தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun 20 Oct 2013 - 22:08

சென்னை, அக். 19–

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

கேரள அரசு பணிகளில் சேருவதற்கு அதற்குத் தகுதியான வகுப்புகளில் மலையாளத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது.

பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு அல்லது பட்டப் படிப்பில் மலையாளத்தை ஒரு பாடமாக படித்திருக்கா விட்டால் மலையாள மிஷன் நடத்தும் மலையாள பட்டயப் படிப்பை முடித்து தேர்ச்சி பெற்றால் தான் அரசு வேலையில் சேர முடியும் என்றும், அதற்கேற்ப விதிகளில் திருத்தம் செய்யப்படும் என்றும் கேரள முதல்வர் கூறியுள்ளார்.

ஆனால், தமிழகத்தின் நிலையோ இதற்கு நேர் எதிராக உள்ளது. தமிழைப் படிக்காமலேயே பட்டம் பெற முடியும்; அரசு வேலை வாங்க முடியும் என்ற நிலைதான் தமிழ்நாட்டில் நிலவுகிறது.

பட்டப் படிப்பு வரை தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும்; தமிழை பயிற்றுமொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால், தமிழின் பெயரைக் கூறி ஆட்சிக்கு வந்த கட்சிகளால் இந்த அடிப்படை கோரிக்கைகளைக் கூட நிறைவேற்ற முடியவில்லை.

அதேபோல் தமிழகப் பள்ளிகளில் தமிழைப் பயிற்று மொழியாக்கி சட்டம் கொண்டுவரக் கோரி கடந்த 1998 ஆம் ஆண்டு 102 தமிழறிஞர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சாகும்வரை உண்ணாநிலை இருந்தனர். அவர்களை சமாதானப்படுத்திய கலைஞர் அரசு, அந்தக் கோரிக்கைகளை செயல் படுத்துவது குறித்து அரசுக்கு பரிந்துரைக்க நீதிபதி மோகன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.

அக்குழுவின் பரிந்துரைகளில் பெரும்பாலானவை செயல்படுத்தப்படாத நிலையில், ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வியை கட்டாயமாக்கி மட்டும் 1999 ஆம் ஆண்டில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதற்கு தனியார் பள்ளிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை பெறப்பட்டது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்டுள்ள மேல் முறையீட்டை விரைந்து முடித்து, தடையை நீக்கி தமிழ் வழிக் கல்வியை நடைமுறைப்படுத்த தமிழ் நாட்டை ஆட்சி செய்தவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

தமிழைப் பயிற்று மொழியாக்குவதன் மூலமாகவும் மட்டுமே தமிழை வளர்த்தெடுக்க முடியும். மலையாளத்தை வளர்ப்பதில் கேரள அரசு காட்டும் அக்கறையை, தமிழை வளர்ப்பதில் தமிழக அரசும் காட்ட வேண்டும்.

தமிழ் தொடர்பாக அரசாணைகள் பிறப்பிக்கப் படுவதால் தான் அவற்றை தனியார் பள்ளிகள் மதிப்பதில்லை; சட்டம் கொண்டு வரப்பட்டால் அதை அப்பள்ளிகள் மீற முடியாது. எனவே, தமிழை பயிற்று மொழி மற்றும் கட்டாயப்பாட மாக்குவதற்கான சட்ட மசோதாவை வரும் 23 ஆம் தேதி தொடங்கவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. - மாலைமலர்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun 20 Oct 2013 - 23:59

தமிழ்நாட்டில் இருந்துகொண்டு, தாய் மொழியை காப்பதற்கு ஒரு போராட்டம் நடத்த வேண்டும் போல.
தமிழர்கள் நல்லவர்கள், அதனால்தான் ஆங்கில வாடை தம் குழந்தைகளின் வாயில் அடித்தால் போதும் என்று நினைத்து தமிழை இரண்டாம் மொழியாக்கி விட்டார்கள்.
அம்மாவும், அப்பாவும் எப்போது டாடி, மம்மி ஆனார்களோ அன்றைக்கே என் அன்னை தமிழும் டமில் அகிவிட்டாள்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon 21 Oct 2013 - 0:01

தமிழ் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு குறைவு இதை சரிசெய்தாதே அனைவரும் தமிழ் படிக்கவைப்பதில் ஆர்வம் காட்டுவர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 21 Oct 2013 - 0:47

ஒரு மொழியில் பற்று எனபது வேறு, அதில் வெறி என்பது பிதற்றல். மருத்துவர் அய்யா அவர்களும், அவரது மகனும், மருத்துவப் படிப்பைத் தமிழில் கற்றுத் தறுவதற்கு, எதாகிலும் முயற்சி இது வரை எடுத்து இருக்கிறார்களா ? ஒன்றும் வேண்டாம், இவரே சில வருடங்களுக்கு முன்பு வரைத் தனது பெயருக்கு முன்னால் Dr என்று தானே போட்டுக் கொண்டிருந்தார். தமிழைத் தனது அரசியல் பயணத்தில் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தினால் பலன் கிடைக்கும் என்பதால் தானே அதை மருத்துவர் என்று மாற்றிக் கொண்டார் ?
-
--.ஸ்ரீதரன் (தினமணி)

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக