ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:00 pm

» கருத்துப்படம் 17/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 9:59 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 9:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Yesterday at 9:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:18 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Yesterday at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Yesterday at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Yesterday at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue Jul 16, 2024 10:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jul 16, 2024 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:15 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:00 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Tue Jul 16, 2024 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Tue Jul 16, 2024 3:42 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Tue Jul 16, 2024 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளே போனவர் பண்ணிய கூத்து

+3
அசுரன்
T.N.Balasubramanian
yarlpavanan
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

உள்ளே போனவர் பண்ணிய கூத்து - Page 2 Empty உள்ளே போனவர் பண்ணிய கூத்து

Post by yarlpavanan Sun Oct 20, 2013 3:33 pm

First topic message reminder :

நம்மாள் ஒருவர்
ஆண்பனைக் கள்ளு இனிக்கும் என்பதை
சுவைத்தறிய முனைந்தார்!
பனையடைப்பொன்றில் புகுந்து
சீவல் தொழிலாளியிடம்
இனிக்கும் ஆண்பனைக் கள்ளை
இறக்கித் தாடாப்பா
சுவைத்துத் தான் பார்ப்போமென்றார்!
ஐந்து மணித்துளி கூட ஆகியிருக்காது
முட்டி நிரம்பி வழிய
நுரை பொங்கி நிற்க
கள்ளு முட்டி வந்தாச்சு...
(ஒரு முட்டி = மூன்று போத்தல்)
நம்மாளும்
முட்டியோடு மண்டினார் (குடித்தார்)!
பன்னாறையால்
கரும் எறும்புகளைப் பூச்சிகளை
வடித்து வடித்துக் குடித்த
நம்மாளும்
”இனிக்குதடா இனிக்குது” என்று
எப்படியோ
முட்டி உடையாமலே
முட்டி முட்டிக் குடித்தாரே!
பிரக்கு (விக்காமல்) அடிக்காமல்
ஆமை வேகத்தில்
ஆறுதலாகக் குடியுங்கோவென
சீவல் தொழிலாளியும்
அங்கிருந்து அகன்றாரே!
இனிக்குது இனிக்குதென
ஆண்பனைக் கள்ளடித்த நம்மாளுக்கு
சும்மா இருக்க முடியவில்லை...
உள்ளே போனவர்
ஏதேதோ பண்ணத் தூண்டினார்!
பனையடைப்பிற்கு வெளியே
தெருவிலே தலையைக் காட்டினார்...
தெருவழியே போய் வருவோரிடம்
முட்டினார்... முண்டினார்...
வேண்டத் தகாத சொல்களை
வாய்ப்பேச்சில் கொட்டினார்...
இடக்காலை, வலக்காலை
பின்னிப் பின்னித் தள்ளாடினார்...
தெருவால போன
பள்ளிக்கூட ஆசிரியை
வள்ளிப்பிள்ளையின் சேலையை இழுத்தார்...
குடிகாரன்
தன்னைக் கெடுத்தாலும் என்றஞ்சி
சேலை உரியச் சுழன்று
வள்ளிப்பிள்ளையும் ஓடித்தப்ப...
நம்மாளின் பிடிக்குள் சிக்கிய
சேலைத் தலைப்போட தான்
நம்மாளும்
பிடரியடிபட விழுந்தே போனார்!
சுவைத்துச் சுவைத்துக் குடித்த
ஆண்பனைக் கள்ளு உள்ளே போனதால்...
உள்ளே போனவர் பண்ணிய கூத்தால்...
பெண்ணொருத்தியின்
தோளில் தொங்க முனைந்து
சேலைத் தலைப்போட விழ
அடிபட்ட பிடரிக்குள்ளே இருந்த
மூளை இயங்க மறுக்க
செந்நீர் (குருதி) ஓட்டம் நிற்க
விழுந்த நம்மாளைத் தூக்கிவிட முனைந்த
நாலஞ்சு ஆளுகள்
மூச்சைக்காணோம் முழியைக்காணோமென
விழி பிதுங்கி நின்றனரே!


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down


உள்ளே போனவர் பண்ணிய கூத்து - Page 2 Empty Re: உள்ளே போனவர் பண்ணிய கூத்து

Post by டார்வின் Fri Oct 25, 2013 4:05 pm

yarlpavanan wrote:
கள்ளுக் கேடு தராதது, அளவுக்கு மிஞ்சிக் குடித்தால் கேடு தான்.
சூப்பருங்க 
டாஸ்மாக்கை விட கள் இறக்குவது  நல்லதுதான் ,,,,,,,,,,,,,,
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

உள்ளே போனவர் பண்ணிய கூத்து - Page 2 Empty Re: உள்ளே போனவர் பண்ணிய கூத்து

Post by T.N.Balasubramanian Fri Oct 25, 2013 5:19 pm

டார்வின் wrote:
yarlpavanan wrote:
கள்ளுக் கேடு தராதது, அளவுக்கு மிஞ்சிக் குடித்தால் கேடு தான்.
சூப்பருங்க 
டாஸ்மாக்கை விட கள் இறக்குவது  நல்லதுதான் ,,,,,,,,,,,,,,
 ஏன், டாஸ்மாக் என்றால் கெமிகல் , கள் என்றால் ஆர்கானிக்கோ ? 

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35042
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உள்ளே போனவர் பண்ணிய கூத்து - Page 2 Empty Re: உள்ளே போனவர் பண்ணிய கூத்து

Post by yarlpavanan Wed Oct 30, 2013 4:03 pm

T.N.Balasubramanian wrote:
டார்வின் wrote:
yarlpavanan wrote:
கள்ளுக் கேடு தராதது, அளவுக்கு மிஞ்சிக் குடித்தால் கேடு தான்.
சூப்பருங்க 
டாஸ்மாக்கை விட கள் இறக்குவது  நல்லதுதான் ,,,,,,,,,,,,,,
 ஏன், டாஸ்மாக் என்றால் கெமிகல் , கள் என்றால் ஆர்கானிக்கோ ? 

ரமணியன்

அம்மை நோய் ஒன்று வந்த வேளை சின்ன வெங்காயம் உரித்துக் கள்ளுக்குள் போட்டு மருந்தாகவும் நான் குடித்திருக்கிறேன்.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

உள்ளே போனவர் பண்ணிய கூத்து - Page 2 Empty Re: உள்ளே போனவர் பண்ணிய கூத்து

Post by T.N.Balasubramanian Wed Oct 30, 2013 4:57 pm

yarlpavanan wrote:
T.N.Balasubramanian wrote:
டார்வின் wrote:
yarlpavanan wrote:
கள்ளுக் கேடு தராதது, அளவுக்கு மிஞ்சிக் குடித்தால் கேடு தான்.
சூப்பருங்க 
டாஸ்மாக்கை விட கள் இறக்குவது  நல்லதுதான் ,,,,,,,,,,,,,,
 ஏன், டாஸ்மாக் என்றால் கெமிகல் , கள் என்றால் ஆர்கானிக்கோ ? 

ரமணியன்
அம்மை நோய் ஒன்று வந்த வேளை சின்ன வெங்காயம் உரித்துக் கள்ளுக்குள் போட்டு மருந்தாகவும் நான் குடித்திருக்கிறேன்.
 கிராமங்களில் பிரசவித்த பெண்களுக்கு பனக்கள் கொடுப்பது வழக்கம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35042
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உள்ளே போனவர் பண்ணிய கூத்து - Page 2 Empty Re: உள்ளே போனவர் பண்ணிய கூத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum