ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:45

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடா நட்பு

4 posters

Go down

ஈகரை கூடா நட்பு

Post by N.S.Mani Sun 20 Oct 2013 - 16:51

கொலையில் முடிந்த கூடா நட்பு
திண்டுக்கல்லில் சக மாணவனை, செப்டிக் டேங்கில் தள்ளிக கொலை செய்திருக்கிறான் ஒரு மாணவன்
இது பற்றி மனநல மருத்துவர் டாக்டர் பாலசுந்தரம் "டீன் ஏஜ் குழந்தைகளை கவனமாக பாத்துக்கனும். தாத்தா, பாட்டி கதை சொல்லுவாங்க. அந்த கதைகளில் தப்பு செய்றவங்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்று சொல்லிக் கொடுப்பாங்க. ஆனா இன்னிக்கு குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க ஆள் இல்லை. அது மட்டும் இல்லாமல் குழந்தைகளோட  பேசவே நேரம் ஒதுக்குவது இல்லை. காலையில் எழுந்து அவசர அவசரமா பையனை ஸ்கூலுக்கு  கிளப்பி, அவங்களும் வேலைக்குப்  போயிடறங்க. ஸ்கூல் விட்டு வரும் குழந்தை டியூஷன் போயிட்டு எட்டு மணிக்கு வரும்போது பெத்தவங்க டிவி பார்த்துட்டு இருக்காங்க.குழந்தை சாப்பிட்டு தூங்கப் போயிடுது. தன்னோட தனிமையை  போக்கிக்கிறதுக்காக வீடியோ கேம்ஸ், இன்டர்நெட்டுன்னு போயி வாழ்க்கையை கெடுத்துகிறாங்க. அடுத்தவனை சுடுறது, கொல்றது, கார் சேசிங், வீடியோ கேம்ஸ் போன்றவை குழந்தைகள் மனதில் வக்கிர எண்ணங்களை விதைக்கிறது. இதில் இருந்து குழந்தைகளை மீட்க வேண்டியது பெற்றோரின் கடமை. அதே போல ஹாஸ்டல் வார்டன், ஆசிரியர்கள் ஆகியோரும் ஒவ்வொரு குழந்தையிடமும் தனிக்கவனம் செலுத்த வேண்டும். தவறு செய்தால் வாழ்க்கை எப்படி திசை மாறிப்போகும் என்பதை அவர்களுக்குப் புரிய வைக்கணும். இதெல்லாம் புரிந்தாலே குழந்தைகள் தவறு செய்ய மாட்டார்கள்." என்று சொன்னார். எங்கே செல்லும் இந்த பாதை?

நன்றி: ஜூனியர் விகடன் 20.10.13  நாம் அனைவரும் யோசிக்க வேண்டிய அறிவுரை  அல்லவா
நா.செ. மணி


Last edited by N.S.Mani on Sun 20 Oct 2013 - 16:57; edited 1 time in total
N.S.Mani
N.S.Mani
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

Back to top Go down

ஈகரை Re: கூடா நட்பு

Post by செம்மொழியான் பாண்டியன் Sun 20 Oct 2013 - 16:54

கூடா நட்பு
இதனை பிரதியெடுத்து தலைப்பில் ஒட்டுங்கள்


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

ஈகரை Re: கூடா நட்பு

Post by N.S.Mani Sun 20 Oct 2013 - 17:00

நன்றி அய்யா
N.S.Mani
N.S.Mani
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

Back to top Go down

ஈகரை Re: கூடா நட்பு

Post by T.N.Balasubramanian Sun 20 Oct 2013 - 18:34

எனது ஒரு பதிவில், உங்களுக்கு கூறிய பதிலில், உதவி செய்ய அநேகர் இங்கு உண்டு என்பதை திரு செ பா நிருபித்து உள்ளார்.
நன்றி செ பா.

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை Re: கூடா நட்பு

Post by அசுரன் Sun 20 Oct 2013 - 21:35

எனது மாணவர்களுக்கு தினமும் எனது பாட வேளை ஆரம்பிக்கும் போது ஒரு சின்ன நல்லொழுக்கம் சார்ந்த கதையோ அல்லது அறிவுரையோ சொல்லி தான் பாடத்தை ஆரம்பிப்பேன்.

இந்த பதிவு மிகவும் பயனுள்ளது. இன்றைய வாழ்வின் அவல நிலையை அழகாக எடுத்து காட்டுகிறது.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை Re: கூடா நட்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum