ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் பற்றிய பழமொழிகள்,,,

+7
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
Muthumohamed
அசுரன்
விஸ்வாஜீ
SajeevJino
டார்வின்
11 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, - Page 2 Empty பெண்கள் பற்றிய பழமொழிகள்,,,

Post by டார்வின் Sat Oct 19, 2013 7:38 pm

First topic message reminder :

பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, - Page 2 IQwe2YJ0T16G4c4KNRRp+images
1 . பெண் இன்றிப் பெருமையும் இல்லை :
கண் இன்றிக் காட்சியும் இல்லை .

2 . பெண் கிளை , பெருங்கிளை .

3 . பெண் மிரண்டால் வீடு கொள்ளாது.

4 . பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும் .

5 . பெண்ணுக்கு பொன் இட்டுப் பார் .

6 . பெண்ணுக்கு முன் பூட்டிக் கொள் .

7 . பெண் பாவம் பொல்லாதது .

8 . பெண் வாழ , பிறந்தகம் மகிழ

9 . பெண்களின் கண்ணீர் உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி _
வில்சன் மிஸ்னர்.

10 . காற்றை விடக் கடும் வேகம் கொண்டது பெண்களின்
எண்ணம் _ ஷேக்ஸ்பியர்.

11 . பெண் எந்தக் காற்றிலும் அசைந்தாடிக் கொண்டிருக்கும்
நாணலைப் போன்றவள். ஆனால், பெரும்புயலிலும்
அவள் ஒடிந்து விழ மாட்டாள் _ வேட்லி.

12 . பெண்களுக்குரிய
சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபீட்சம் அடையாது _
நேரு.

13 . பெண்ணின் இதயம் அவளுடைய உதடுகளில் இருக்கிறது.
ஆனால், அவளுடைய ஆன்மாவோ அவளுடைய கண்களில்
இருக்கிறது _ லார்ட் பைரன்.

14 . பொய்மை கோழைத்தனம், கீழ்க்குணம் ஆகிய
மூன்றுமே பெண்கள் பெரிதும் வெறுப்பவை _ ஷேக்ஸ்பியர்.

15 . பெண்களிடம் உள்ள நல்ல பண்பு அவர்களுக்குப்
பாராட்டை உண்டு பண்ணுகிறது. ஆனால், அவர்களின் நல்ல
நடத்தையே அவர்களைத் தெய்வங்களாக்குகிறது _
ஷேக்ஸ்பியர்.

16 . பெண்ணின் ஒழுக்கத்தில் நம்பிக்கை இருத்திலே குடும்ப
இன்பத்தின் அடிப்படை _ லாண்டர்.

17 . எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்ற
னரோ அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர் _
மகாபாரதம்

18 . தன்னைத் தானே பாதுகாத்துக்
கொள்வதே பெண்களுக்கு அழகு _ ஒளவையார்

19 . பெண்ணாய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும்
_ தேசிக விநாயகம் பிள்ளை.

20 . ஒரு பெண்ணின் உள்ளமாகிய கடலில் இரக்கம், தியாகம்,
கற்பு, காதல் ஆகிய நன்முத்துக்களைக் காணலாம்

TAMIL NEWS, MUGANOOL
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, - Page 2 Empty Re: பெண்கள் பற்றிய பழமொழிகள்,,,

Post by ஜாஹீதாபானு Mon Oct 21, 2013 1:04 pm

6 . பெண்ணுக்கு முன் பூட்டிக் கொள் . wrote:
இதுக்கு என்ன அர்த்தம்?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, - Page 2 Empty Re: பெண்கள் பற்றிய பழமொழிகள்,,,

Post by அசுரன் Mon Oct 21, 2013 1:21 pm

ஜாஹீதாபானு wrote:
6 . பெண்ணுக்கு முன் பூட்டிக் கொள் . wrote:
இதுக்கு என்ன அர்த்தம்?
ஒருவேளை பெண் ஜவுளிக்கடைக்கு வருவதற்கு முன்பே கடையை பூட்டிட்டு ஓடிடுன்னு சொல்றாங்களோ? புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, - Page 2 Empty Re: பெண்கள் பற்றிய பழமொழிகள்,,,

Post by ஜாஹீதாபானு Mon Oct 21, 2013 1:49 pm

அசுரன் wrote:
ஜாஹீதாபானு wrote:
6 . பெண்ணுக்கு முன் பூட்டிக் கொள் . wrote:
இதுக்கு என்ன அர்த்தம்?
ஒருவேளை பெண் ஜவுளிக்கடைக்கு வருவதற்கு முன்பே கடையை பூட்டிட்டு ஓடிடுன்னு சொல்றாங்களோ? புன்னகை
சோகம்

எனக்கெல்லாம் ரொம்ப நேரம் துணிக்கடையில் நிக்கப் பிடிக்காதுஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, - Page 2 Empty Re: பெண்கள் பற்றிய பழமொழிகள்,,,

Post by ரேவதி Mon Oct 21, 2013 2:00 pm

ஜாஹீதாபானு wrote:
அசுரன் wrote:
ஜாஹீதாபானு wrote:இதுக்கு என்ன அர்த்தம்?
ஒருவேளை பெண் ஜவுளிக்கடைக்கு வருவதற்கு முன்பே கடையை பூட்டிட்டு ஓடிடுன்னு சொல்றாங்களோ? புன்னகை
சோகம்

எனக்கெல்லாம் ரொம்ப நேரம் துணிக்கடையில் நிக்கப் பிடிக்காதுஜாலி
ஆமா ஆமா கால் வலிக்கும்
அதனால் நாற்காலியில் அமர்ந்துகொண்டே 8/ மணி நேரம் பர்சேஸ் செய்விங்க அப்படிதானே பாட்டி ஆறுதல் 

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, - Page 2 Empty Re: பெண்கள் பற்றிய பழமொழிகள்,,,

Post by ஜாஹீதாபானு Mon Oct 21, 2013 2:10 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
அசுரன் wrote:
ஜாஹீதாபானு wrote:இதுக்கு என்ன அர்த்தம்?
ஒருவேளை பெண் ஜவுளிக்கடைக்கு வருவதற்கு முன்பே கடையை பூட்டிட்டு ஓடிடுன்னு சொல்றாங்களோ? புன்னகை
சோகம்

எனக்கெல்லாம் ரொம்ப நேரம் துணிக்கடையில் நிக்கப் பிடிக்காதுஜாலி
ஆமா ஆமா கால் வலிக்கும்
அதனால் நாற்காலியில் அமர்ந்துகொண்டே 8/ மணி நேரம் பர்சேஸ் செய்விங்க அப்படிதானே பாட்டி ஆறுதல் 
ஆமாமா உக்காந்துருவேன் கூட வந்தவங்க எடுத்து முடிக்கும் வரையில்ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, - Page 2 Empty Re: பெண்கள் பற்றிய பழமொழிகள்,,,

Post by பாலாஜி Mon Oct 21, 2013 2:12 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
அசுரன் wrote:
ஜாஹீதாபானு wrote:இதுக்கு என்ன அர்த்தம்?
ஒருவேளை பெண் ஜவுளிக்கடைக்கு வருவதற்கு முன்பே கடையை பூட்டிட்டு ஓடிடுன்னு சொல்றாங்களோ? புன்னகை
சோகம்

எனக்கெல்லாம் ரொம்ப நேரம் துணிக்கடையில் நிக்கப் பிடிக்காதுஜாலி
ஆமா ஆமா கால் வலிக்கும்
அதனால் நாற்காலியில் அமர்ந்துகொண்டே 8/ மணி நேரம் பர்சேஸ் செய்விங்க அப்படிதானே பாட்டி ஆறுதல் 
8/ மணி நேரம் என்பது ரொம்ப குறைவா இருக்கே

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, - Page 2 Empty Re: பெண்கள் பற்றிய பழமொழிகள்,,,

Post by ரேவதி Mon Oct 21, 2013 2:13 pm

பாலாஜி wrote:

அதுக்கு மேல கடையை விட்டு அவர்களை விரட்டி விட்டுடுவாங்க

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, - Page 2 Empty Re: பெண்கள் பற்றிய பழமொழிகள்,,,

Post by பாலாஜி Mon Oct 21, 2013 2:15 pm

அப்போ அடுத்த நாளும் போவிங்க தானே ...... தீபாவளி பர்சேஸ் முடிந்ததா

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, - Page 2 Empty Re: பெண்கள் பற்றிய பழமொழிகள்,,,

Post by ரேவதி Mon Oct 21, 2013 2:18 pm

எங்களுக்கெல்லாம் தினம் தினம் தீபாவளிதான் பர்சேஸ் போய்கொண்டே இருப்போம் புன்னகை
போன வாரமே பர்சேஸ் முடிந்தது அண்ணா

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, - Page 2 Empty Re: பெண்கள் பற்றிய பழமொழிகள்,,,

Post by பாலாஜி Mon Oct 21, 2013 2:24 pm

ரேவதி wrote:எங்களுக்கெல்லாம் தினம் தினம் தீபாவளிதான் பர்சேஸ் போய்கொண்டே இருப்போம் புன்னகை
போன வாரமே பர்சேஸ் முடிந்தது அண்ணா
அதானே கணக்காளர் அம்மாவுக்கு என்ன பிரச்சனை

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, - Page 2 Empty Re: பெண்கள் பற்றிய பழமொழிகள்,,,

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» அழகுப் பெண்கள் இருக்கிறார்கள் ! (மொசாம்பிக் பற்றிய பாடல்)
» பெண்களின் உடல் அலங்காரம் பற்றிய சட்டம்
» உலக அளவில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் பிரியங்கா சோப்ரா உள்பட 5 இந்திய பெண்கள்
» பெண்கள், குறிப்பாக டீன் ஏஜ் பெண்கள் மேக்கப் செய்து கொள்ளலாமா?.
» சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 9 இந்திய பெண்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum