புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:03 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 4:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:39 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:01 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:15 pm

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:06 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_c10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_m10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_c10 
106 Posts - 64%
heezulia
பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_c10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_m10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_c10 
41 Posts - 25%
வேல்முருகன் காசி
பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_c10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_m10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_c10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_m10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_c10 
6 Posts - 4%
viyasan
பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_c10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_m10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_c10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_m10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_c10 
1 Post - 1%
eraeravi
பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_c10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_m10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_c10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_m10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_c10 
283 Posts - 45%
heezulia
பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_c10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_m10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_c10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_m10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_c10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_m10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_c10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_m10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_c10 
19 Posts - 3%
prajai
பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_c10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_m10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_c10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_m10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_c10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_m10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_c10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_m10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_c10 
7 Posts - 1%
mruthun
பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_c10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_m10பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் பற்றிய பழமொழிகள்,,,

Page 1 of 4 1, 2, 3, 4  Next

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Sat Oct 19, 2013 9:08 pm

பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, IQwe2YJ0T16G4c4KNRRp+images
1 . பெண் இன்றிப் பெருமையும் இல்லை :
கண் இன்றிக் காட்சியும் இல்லை .

2 . பெண் கிளை , பெருங்கிளை .

3 . பெண் மிரண்டால் வீடு கொள்ளாது.

4 . பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும் .

5 . பெண்ணுக்கு பொன் இட்டுப் பார் .

6 . பெண்ணுக்கு முன் பூட்டிக் கொள் .

7 . பெண் பாவம் பொல்லாதது .

8 . பெண் வாழ , பிறந்தகம் மகிழ

9 . பெண்களின் கண்ணீர் உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி _
வில்சன் மிஸ்னர்.

10 . காற்றை விடக் கடும் வேகம் கொண்டது பெண்களின்
எண்ணம் _ ஷேக்ஸ்பியர்.

11 . பெண் எந்தக் காற்றிலும் அசைந்தாடிக் கொண்டிருக்கும்
நாணலைப் போன்றவள். ஆனால், பெரும்புயலிலும்
அவள் ஒடிந்து விழ மாட்டாள் _ வேட்லி.

12 . பெண்களுக்குரிய
சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபீட்சம் அடையாது _
நேரு.

13 . பெண்ணின் இதயம் அவளுடைய உதடுகளில் இருக்கிறது.
ஆனால், அவளுடைய ஆன்மாவோ அவளுடைய கண்களில்
இருக்கிறது _ லார்ட் பைரன்.

14 . பொய்மை கோழைத்தனம், கீழ்க்குணம் ஆகிய
மூன்றுமே பெண்கள் பெரிதும் வெறுப்பவை _ ஷேக்ஸ்பியர்.

15 . பெண்களிடம் உள்ள நல்ல பண்பு அவர்களுக்குப்
பாராட்டை உண்டு பண்ணுகிறது. ஆனால், அவர்களின் நல்ல
நடத்தையே அவர்களைத் தெய்வங்களாக்குகிறது _
ஷேக்ஸ்பியர்.

16 . பெண்ணின் ஒழுக்கத்தில் நம்பிக்கை இருத்திலே குடும்ப
இன்பத்தின் அடிப்படை _ லாண்டர்.

17 . எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்ற
னரோ அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர் _
மகாபாரதம்

18 . தன்னைத் தானே பாதுகாத்துக்
கொள்வதே பெண்களுக்கு அழகு _ ஒளவையார்

19 . பெண்ணாய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும்
_ தேசிக விநாயகம் பிள்ளை.

20 . ஒரு பெண்ணின் உள்ளமாகிய கடலில் இரக்கம், தியாகம்,
கற்பு, காதல் ஆகிய நன்முத்துக்களைக் காணலாம்

TAMIL NEWS, MUGANOOL

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sat Oct 19, 2013 9:40 pm

பெண்களின் கண்ணீர் உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி _
வில்சன் மிஸ்னர்.
கந்தக அமிலம் பற்றி அவருக்கு தெரியாதோ

பெண் எந்தக் காற்றிலும் அசைந்தாடிக் கொண்டிருக்கும் நாணலைப் போன்றவள். ஆனால், பெரும்புயலிலும் அவள் ஒடிந்து விழ மாட்டாள்
சமீபத்தில் தானே பைலின் புயல் வந்தது ..பின்பு ஏன் பெண்கள் கூட்டம் கூட்டமாக வீட்டை விட்டு வேறு புகலிடம் தேடினர்

பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபீட்சம் அடையாது
சவுதி அரேபியாவை பற்றி தங்களுக்கு எப்படி தெரிந்திருக்க முடியும்

பெண்ணின் இதயம் அவளுடைய உதடுகளில் இருக்கிறது.ஆனால், அவளுடைய ஆன்மாவோ அவளுடைய கண்களில் இருக்கிறது
ஆமாம் ஆன்மா என்றால் என்ன ...?

எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்றனரோ அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர்
இதுவரை யாராவது தேவதைகளை பார்த்ததுண்டா ..நமது முதல்வர் கூட மிக மரியாதையாகத்தானே நடத்தப்படுகிறார் பின்பு ஏன் ஒரு தேவதைகள் கூட வருவதில்லை

தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதே பெண்களுக்கு அழகு
ஆக மேக் அப் போடும் பெண்கள் அசிங்கமாகவா இருகிறார்கள்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sat Oct 19, 2013 10:02 pm

SajeevJino wrote:
பெண்களின் கண்ணீர் உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி _
வில்சன் மிஸ்னர்.
கந்தக அமிலம் பற்றி அவருக்கு தெரியாதோ

பெண் எந்தக் காற்றிலும் அசைந்தாடிக் கொண்டிருக்கும் நாணலைப் போன்றவள். ஆனால், பெரும்புயலிலும் அவள் ஒடிந்து விழ மாட்டாள்
சமீபத்தில் தானே பைலின் புயல் வந்தது ..பின்பு ஏன் பெண்கள் கூட்டம் கூட்டமாக வீட்டை விட்டு வேறு புகலிடம் தேடினர்

பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபீட்சம் அடையாது
சவுதி அரேபியாவை பற்றி தங்களுக்கு எப்படி தெரிந்திருக்க முடியும்

பெண்ணின் இதயம் அவளுடைய உதடுகளில் இருக்கிறது.ஆனால், அவளுடைய ஆன்மாவோ அவளுடைய கண்களில் இருக்கிறது
ஆமாம் ஆன்மா என்றால் என்ன ...?

எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்றனரோ அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர்
இதுவரை யாராவது தேவதைகளை பார்த்ததுண்டா ..நமது முதல்வர் கூட மிக மரியாதையாகத்தானே நடத்தப்படுகிறார் பின்பு ஏன் ஒரு தேவதைகள் கூட வருவதில்லை

தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதே பெண்களுக்கு அழகு
ஆக மேக் அப் போடும் பெண்கள் அசிங்கமாகவா இருகிறார்கள்
நல்ல சிந்தனை சூப்பருங்க புன்னகை 

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 20, 2013 12:41 am

இது வேற தனியா ஒரு செட்டு இருக்கா? தெரியாதே?

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Oct 20, 2013 12:56 am

பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, 103459460 பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, 1571444738 பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, 1571444738 பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, 1571444738

பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Mபெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Uபெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Tபெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Hபெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Uபெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Mபெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Oபெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Hபெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Aபெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Mபெண்கள் பற்றிய பழமொழிகள்,,, Eபெண்கள் பற்றிய பழமொழிகள்,,, D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sun Oct 20, 2013 1:05 am

பொறாமைல பொங்காதிங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 20, 2013 8:14 pm

பெண்கள் பற்றிய பழமொழிகளை ஒரு ஆண்தான் பதிவிட வேண்டி இருக்கிறது
( ஒரு வேளை மனைவியை தாஜா பண்ண வேண்டியோ?)

ரமணியன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 20, 2013 9:29 pm

ஜாஹீதாபானு wrote:பொறாமைல பொங்காதிங்க
ஜாலி ஜாலி 

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 21, 2013 1:28 pm

சூப்பருங்க 
பெருமையாக இருக்கிறது இதை சொன்னர்வர்கள் பலர் ஆண்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 21, 2013 1:40 pm

பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்..!!
-
சித்திரத்தில் பெண் எழுதி சீர்படுத்தும் மானிடனே -
ஜீவனுள்ள பெண்ணினத்தை வாழவிட மாட்டாயா"

என்று பாடினார், பட்டுக்கோட்டையார்

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக