Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்கள் பற்றிய பழமொழிகள்,,,
+7
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
Muthumohamed
அசுரன்
விஸ்வாஜீ
SajeevJino
டார்வின்
11 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
பெண்கள் பற்றிய பழமொழிகள்,,,
![பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, IQwe2YJ0T16G4c4KNRRp+images](https://www.filepicker.io/api/file/IQwe2YJ0T16G4c4KNRRp+images.jpg)
1 . பெண் இன்றிப் பெருமையும் இல்லை :
கண் இன்றிக் காட்சியும் இல்லை .
2 . பெண் கிளை , பெருங்கிளை .
3 . பெண் மிரண்டால் வீடு கொள்ளாது.
4 . பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும் .
5 . பெண்ணுக்கு பொன் இட்டுப் பார் .
6 . பெண்ணுக்கு முன் பூட்டிக் கொள் .
7 . பெண் பாவம் பொல்லாதது .
8 . பெண் வாழ , பிறந்தகம் மகிழ
9 . பெண்களின் கண்ணீர் உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி _
வில்சன் மிஸ்னர்.
10 . காற்றை விடக் கடும் வேகம் கொண்டது பெண்களின்
எண்ணம் _ ஷேக்ஸ்பியர்.
11 . பெண் எந்தக் காற்றிலும் அசைந்தாடிக் கொண்டிருக்கும்
நாணலைப் போன்றவள். ஆனால், பெரும்புயலிலும்
அவள் ஒடிந்து விழ மாட்டாள் _ வேட்லி.
12 . பெண்களுக்குரிய
சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபீட்சம் அடையாது _
நேரு.
13 . பெண்ணின் இதயம் அவளுடைய உதடுகளில் இருக்கிறது.
ஆனால், அவளுடைய ஆன்மாவோ அவளுடைய கண்களில்
இருக்கிறது _ லார்ட் பைரன்.
14 . பொய்மை கோழைத்தனம், கீழ்க்குணம் ஆகிய
மூன்றுமே பெண்கள் பெரிதும் வெறுப்பவை _ ஷேக்ஸ்பியர்.
15 . பெண்களிடம் உள்ள நல்ல பண்பு அவர்களுக்குப்
பாராட்டை உண்டு பண்ணுகிறது. ஆனால், அவர்களின் நல்ல
நடத்தையே அவர்களைத் தெய்வங்களாக்குகிறது _
ஷேக்ஸ்பியர்.
16 . பெண்ணின் ஒழுக்கத்தில் நம்பிக்கை இருத்திலே குடும்ப
இன்பத்தின் அடிப்படை _ லாண்டர்.
17 . எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்ற
னரோ அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர் _
மகாபாரதம்
18 . தன்னைத் தானே பாதுகாத்துக்
கொள்வதே பெண்களுக்கு அழகு _ ஒளவையார்
19 . பெண்ணாய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும்
_ தேசிக விநாயகம் பிள்ளை.
20 . ஒரு பெண்ணின் உள்ளமாகிய கடலில் இரக்கம், தியாகம்,
கற்பு, காதல் ஆகிய நன்முத்துக்களைக் காணலாம்
TAMIL NEWS, MUGANOOL
டார்வின்- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
Re: பெண்கள் பற்றிய பழமொழிகள்,,,
கந்தக அமிலம் பற்றி அவருக்கு தெரியாதோபெண்களின் கண்ணீர் உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி _
வில்சன் மிஸ்னர்.
சமீபத்தில் தானே பைலின் புயல் வந்தது ..பின்பு ஏன் பெண்கள் கூட்டம் கூட்டமாக வீட்டை விட்டு வேறு புகலிடம் தேடினர்பெண் எந்தக் காற்றிலும் அசைந்தாடிக் கொண்டிருக்கும் நாணலைப் போன்றவள். ஆனால், பெரும்புயலிலும் அவள் ஒடிந்து விழ மாட்டாள்
சவுதி அரேபியாவை பற்றி தங்களுக்கு எப்படி தெரிந்திருக்க முடியும்பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபீட்சம் அடையாது
ஆமாம் ஆன்மா என்றால் என்ன ...?பெண்ணின் இதயம் அவளுடைய உதடுகளில் இருக்கிறது.ஆனால், அவளுடைய ஆன்மாவோ அவளுடைய கண்களில் இருக்கிறது
இதுவரை யாராவது தேவதைகளை பார்த்ததுண்டா ..நமது முதல்வர் கூட மிக மரியாதையாகத்தானே நடத்தப்படுகிறார் பின்பு ஏன் ஒரு தேவதைகள் கூட வருவதில்லைஎந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்றனரோ அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர்
ஆக மேக் அப் போடும் பெண்கள் அசிங்கமாகவா இருகிறார்கள்தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதே பெண்களுக்கு அழகு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: பெண்கள் பற்றிய பழமொழிகள்,,,
நல்ல சிந்தனைSajeevJino wrote:கந்தக அமிலம் பற்றி அவருக்கு தெரியாதோபெண்களின் கண்ணீர் உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி _
வில்சன் மிஸ்னர்.சமீபத்தில் தானே பைலின் புயல் வந்தது ..பின்பு ஏன் பெண்கள் கூட்டம் கூட்டமாக வீட்டை விட்டு வேறு புகலிடம் தேடினர்பெண் எந்தக் காற்றிலும் அசைந்தாடிக் கொண்டிருக்கும் நாணலைப் போன்றவள். ஆனால், பெரும்புயலிலும் அவள் ஒடிந்து விழ மாட்டாள்சவுதி அரேபியாவை பற்றி தங்களுக்கு எப்படி தெரிந்திருக்க முடியும்பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபீட்சம் அடையாதுஆமாம் ஆன்மா என்றால் என்ன ...?பெண்ணின் இதயம் அவளுடைய உதடுகளில் இருக்கிறது.ஆனால், அவளுடைய ஆன்மாவோ அவளுடைய கண்களில் இருக்கிறதுஇதுவரை யாராவது தேவதைகளை பார்த்ததுண்டா ..நமது முதல்வர் கூட மிக மரியாதையாகத்தானே நடத்தப்படுகிறார் பின்பு ஏன் ஒரு தேவதைகள் கூட வருவதில்லைஎந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்றனரோ அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர்ஆக மேக் அப் போடும் பெண்கள் அசிங்கமாகவா இருகிறார்கள்தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதே பெண்களுக்கு அழகு
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011
Re: பெண்கள் பற்றிய பழமொழிகள்,,,
இது வேற தனியா ஒரு செட்டு இருக்கா? தெரியாதே?
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: பெண்கள் பற்றிய பழமொழிகள்,,,
![பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![பெண்கள் பற்றிய பழமொழிகள்,,, D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: பெண்கள் பற்றிய பழமொழிகள்,,,
பெண்கள் பற்றிய பழமொழிகளை ஒரு ஆண்தான் பதிவிட வேண்டி இருக்கிறது
( ஒரு வேளை மனைவியை தாஜா பண்ண வேண்டியோ?)
ரமணியன்
( ஒரு வேளை மனைவியை தாஜா பண்ண வேண்டியோ?)
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: பெண்கள் பற்றிய பழமொழிகள்,,,
ஜாஹீதாபானு wrote:பொறாமைல பொங்காதிங்க
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: பெண்கள் பற்றிய பழமொழிகள்,,,
பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்..!!
-
சித்திரத்தில் பெண் எழுதி சீர்படுத்தும் மானிடனே -
ஜீவனுள்ள பெண்ணினத்தை வாழவிட மாட்டாயா"
என்று பாடினார், பட்டுக்கோட்டையார்
-
சித்திரத்தில் பெண் எழுதி சீர்படுத்தும் மானிடனே -
ஜீவனுள்ள பெண்ணினத்தை வாழவிட மாட்டாயா"
என்று பாடினார், பட்டுக்கோட்டையார்
Page 1 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பெண்களின் உடல் அலங்காரம் பற்றிய சட்டம்
» அழகுப் பெண்கள் இருக்கிறார்கள் ! (மொசாம்பிக் பற்றிய பாடல்)
» உலக அளவில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் பிரியங்கா சோப்ரா உள்பட 5 இந்திய பெண்கள்
» பெண்கள், குறிப்பாக டீன் ஏஜ் பெண்கள் மேக்கப் செய்து கொள்ளலாமா?.
» சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 9 இந்திய பெண்கள்
» அழகுப் பெண்கள் இருக்கிறார்கள் ! (மொசாம்பிக் பற்றிய பாடல்)
» உலக அளவில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் பிரியங்கா சோப்ரா உள்பட 5 இந்திய பெண்கள்
» பெண்கள், குறிப்பாக டீன் ஏஜ் பெண்கள் மேக்கப் செய்து கொள்ளலாமா?.
» சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 9 இந்திய பெண்கள்
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|