ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரசித்த விடுகதைகள் !

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ரசித்த விடுகதைகள் ! Empty ரசித்த விடுகதைகள் !

Post by ரேவதி Sat Oct 19, 2013 3:30 pm

1. மிகவும் மெல்லியது எந்த அளவு  மெல்லியது என்றால் அதனுடைய பெயரை யாரேனும் சொன்னாலும் கூட உடைந்து விடும் 


2. இந்தியன் வங்கி நடத்திய தேர்வில் 80,000 நபர்களில் 1,000 பேர்  தேர்ச்சி பெற்றனர். அதன்  முடிவுகளை வெளியிட செய்தித்தாளுக்கு4 பக்கங்கள் தேவைப்பட்டன. ஆனால் தேர்வு எழுதிய 80,000 வெற்றி  பெற்று விட்டார்கள் எனில் அதன் முடிவுகளை வெளியிட செய்தித்தாளில் எத்தனைப் பக்கங்கள் தேவைப்படும்?
 

3. வாரத்தின் 3 நாட்களை சொல்ல வேண்டும் ஆனால் அதில் கிழமைகளின்  பெயர்கள் வரவே கூடாது 




vikatan 


Last edited by ரேவதி on Sat Oct 19, 2013 4:29 pm; edited 1 time in total


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ரசித்த விடுகதைகள் ! Empty Re: ரசித்த விடுகதைகள் !

Post by ஜாஹீதாபானு Sat Oct 19, 2013 3:34 pm

1.நீர்க்குமிழ்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரசித்த விடுகதைகள் ! Empty Re: ரசித்த விடுகதைகள் !

Post by ரேவதி Sat Oct 19, 2013 3:35 pm

ஜாஹீதாபானு wrote:1.நீர்க்குமிழ்
 
தவறு


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ரசித்த விடுகதைகள் ! Empty Re: ரசித்த விடுகதைகள் !

Post by krishnaamma Sat Oct 19, 2013 3:45 pm

மிகவும் மெல்லியது எந்த அளவு மெல்லியது என்றால் அதனுடைய பெயரை யாரேனும் சொன்னாலும் கூட உடைந்து விடும்


"ரகசியம் " - இது சரியா ரேவதி? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரசித்த விடுகதைகள் ! Empty Re: ரசித்த விடுகதைகள் !

Post by krishnaamma Sat Oct 19, 2013 3:46 pm

//இந்தியன் வங்கி நடத்திய தேர்வில் 80,000 நபர்களில் 1,000 பேர் தேர்ச்சி பெற்றனர். அதன் முடிவுகளை வெளியிட செய்தித்தாளுக்கு4 பக்கங்கள் தேவைப்பட்டன. ஆனால் தேர்வு எழுதிய 80,000 வெற்றி பெற்று விட்டார்கள் எனில் அதன் முடிவுகளை வெளியிட செய்தித்தாளில் எத்தனைப் பக்கங்கள் தேவைப்படும்?//

இதற்கு ஒரு வரி போதுமே ரேவதி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரசித்த விடுகதைகள் ! Empty Re: ரசித்த விடுகதைகள் !

Post by krishnaamma Sat Oct 19, 2013 3:50 pm

//வாரத்தின் 3 நாட்களை சொல்ல வேண்டும் ஆனால் அதில் கிழமைகளின் பெயர்கள் வரவே கூடாது //

நேற்று , இன்று , நாளை புன்னகை சரியா ரேவதி?

ஆமாம் இதெல்லாம் விடுகதையா ?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரசித்த விடுகதைகள் ! Empty Re: ரசித்த விடுகதைகள் !

Post by ரேவதி Sat Oct 19, 2013 3:53 pm

krishnaamma wrote://வாரத்தின் 3 நாட்களை சொல்ல வேண்டும் ஆனால் அதில் கிழமைகளின்  பெயர்கள் வரவே கூடாது //

நேற்று , இன்று , நாளை புன்னகைசரியா ரேவதி?

ஆமாம் இதெல்லாம் விடுகதையா ?
 கடைசி இரண்டும் சரி அம்மா ..முதலாவது தவறு 

விடுகதை மாதிரிதான்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ரசித்த விடுகதைகள் ! Empty Re: ரசித்த விடுகதைகள் !

Post by krishnaamma Sat Oct 19, 2013 4:06 pm

ரேவதி wrote:
krishnaamma wrote://வாரத்தின் 3 நாட்களை சொல்ல வேண்டும் ஆனால் அதில் கிழமைகளின்  பெயர்கள் வரவே கூடாது //

நேற்று , இன்று , நாளை புன்னகைசரியா ரேவதி?

ஆமாம் இதெல்லாம் விடுகதையா ?
 கடைசி இரண்டும் சரி அம்மா ..முதலாவது தவறு 

விடுகதை மாதிரிதான்
நன்றி ரேவதி புன்னகை முதலாவதுக்கு நீங்களே சொல்லிடுங்களேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரசித்த விடுகதைகள் ! Empty Re: ரசித்த விடுகதைகள் !

Post by ரேவதி Sat Oct 19, 2013 4:25 pm

அமைதி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ரசித்த விடுகதைகள் ! Empty Re: ரசித்த விடுகதைகள் !

Post by krishnaamma Sat Oct 19, 2013 4:28 pm

ரேவதி wrote:அமைதி
வாவ் ! அற்புதம் ரேவதி புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரசித்த விடுகதைகள் ! Empty Re: ரசித்த விடுகதைகள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum