ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை

+2
அசுரன்
விஸ்வாஜீ
6 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை - Page 3 Empty ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை

Post by விஸ்வாஜீ Sat Oct 19, 2013 11:22 am

First topic message reminder :

நண்பர்களுக்கு காலை வணக்கம்.
ஆயிரம் விளக்கு பகுதியில் ஜெராக்ஸ் மிசின் சர்வீஸ் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஒரு மாதம் தங்கி இருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.
அதன் அருகில் அல்லது அங்கேயே உள்ள நண்பர்கள் யாரேனும்
உதவுங்கள் நண்பர்களே.
நன்றி
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை - Page 3 Empty Re: ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை

Post by amirmaran Mon Oct 21, 2013 11:08 am

அண்ணன்களே எனக்கு ஒரு சந்தேகம். ஆயிரம் விளக்கு பகுதியில் "ஆயிரம் விளக்கு" இருக்குமா?

அன்புடன் அமிர்தா

ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை - Page 3 Aஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை - Page 3 Mஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை - Page 3 Iஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை - Page 3 Rஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை - Page 3 Tஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை - Page 3 Hஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை - Page 3 A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை - Page 3 Empty Re: ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை

Post by விஸ்வாஜீ Mon Oct 21, 2013 11:17 am

amirmaran wrote:அண்ணன்களே எனக்கு ஒரு சந்தேகம். ஆயிரம் விளக்கு பகுதியில் "ஆயிரம் விளக்கு" இருக்குமா?
கண்டிப்பாக இருக்கும் நண்பா
வாங்களேன் நாம் இருவரும் போய் பார்த்து விட்டு வரலாம்.
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை - Page 3 Empty Re: ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை

Post by விஸ்வாஜீ Mon Oct 21, 2013 6:19 pm

அசுரன் wrote:
vishwajee wrote:
அசுரன் wrote:நண்பரே நீங்க பாண்டிச்சேரியில் இருக்கீங்களா?
காலை வணக்கம் நண்பா
நான் பாண்டிச்சேரி இல்லை.
கள்ளக்குறிச்சியில் இருந்து 100 கி.மீ தொலைவில் பாண்டிச்சேரி உள்ளது.
நன்றி நண்பா
நன்றி நன்றி 
நன்றி நண்பா
நீங்கள் கொடுத்த சென்னை தொலைபேசி எண் வேலை செய்யவில்லை நண்பரே
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை - Page 3 Empty Re: ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை

Post by அசுரன் Mon Oct 21, 2013 7:10 pm

vishwajee wrote:
அசுரன் wrote:
vishwajee wrote:
அசுரன் wrote:நண்பரே நீங்க பாண்டிச்சேரியில் இருக்கீங்களா?
காலை வணக்கம் நண்பா
நான் பாண்டிச்சேரி இல்லை.
கள்ளக்குறிச்சியில் இருந்து 100 கி.மீ தொலைவில் பாண்டிச்சேரி உள்ளது.
நன்றி நண்பா
நன்றி நன்றி 
நன்றி நண்பா
நீங்கள் கொடுத்த சென்னை தொலைபேசி எண் வேலை செய்யவில்லை நண்பரே
காத்திருங்கள். நான் நாளை வேலைக்கு சென்றதும். அவர்களை அழைத்து பேசிவிட்டு உங்களுக்கு தகவல் சொல்கிறேன்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை - Page 3 Empty Re: ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை

Post by விஸ்வாஜீ Mon Oct 21, 2013 7:23 pm

நன்றி நண்பரே
கண்டிப்பாக காத்திருக்கிறேன் நண்பா
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை - Page 3 Empty Re: ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை

Post by விஸ்வாஜீ Mon Oct 21, 2013 7:28 pm

அசுரன் wrote:
vishwajee wrote:
அசுரன் wrote:
vishwajee wrote:
அசுரன் wrote:நண்பரே நீங்க பாண்டிச்சேரியில் இருக்கீங்களா?
காலை வணக்கம் நண்பா
நான் பாண்டிச்சேரி இல்லை.
கள்ளக்குறிச்சியில் இருந்து 100 கி.மீ தொலைவில் பாண்டிச்சேரி உள்ளது.
நன்றி நண்பா
நன்றி நன்றி 
நன்றி நண்பா
நீங்கள் கொடுத்த சென்னை தொலைபேசி எண் வேலை செய்யவில்லை நண்பரே
காத்திருங்கள். நான் நாளை வேலைக்கு சென்றதும். அவர்களை அழைத்து பேசிவிட்டு உங்களுக்கு தகவல் சொல்கிறேன்.
என்னுடைய மொபைல் நம்பரை இங்கு பதிவு செய்யட்டுமா நண்பா
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை - Page 3 Empty Re: ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை

Post by அசுரன் Mon Oct 21, 2013 7:40 pm

vishwajee wrote:
என்னுடைய மொபைல் நம்பரை இங்கு பதிவு செய்யட்டுமா நண்பா
வேன்டாம். நாளை வரை காத்திருங்கள். நான் தகவல் தெரிந்த பிறகு சொல்கிறேன்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை - Page 3 Empty Re: ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை

Post by T.N.Balasubramanian Mon Oct 21, 2013 10:00 pm

amirmaran wrote:அண்ணன்களே எனக்கு ஒரு சந்தேகம். ஆயிரம் விளக்கு பகுதியில் "ஆயிரம் விளக்கு" இருக்குமா?
 
ஆயிரம் விளக்கு ---இந்த இடத்தில் ஆயிரம் விளக்கு மசூதி அமைந்து இருக்கிறது. பார்பதற்கு அழகாக இருக்கும் ,உட்புற கட்டிட வேலைப்பாடுகள் , கலை நயம் பொருந்தியது. அந்த காலத்தில் மின் விளக்கு இல்லாத காலத்தில், மசூதியில் 1000 எண்ணெய் விளக்கேற்றி வைத்து ஒளி சேர்த்தனர். அதுவே காரணம் ஆகி,பெயர் பெற்றது.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை - Page 3 Empty Re: ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை

Post by விஸ்வாஜீ Tue Oct 22, 2013 5:47 pm

T.N.Balasubramanian wrote:
amirmaran wrote:அண்ணன்களே எனக்கு ஒரு சந்தேகம். ஆயிரம் விளக்கு பகுதியில் "ஆயிரம் விளக்கு" இருக்குமா?
 
ஆயிரம் விளக்கு ---இந்த இடத்தில் ஆயிரம் விளக்கு மசூதி அமைந்து இருக்கிறது. பார்பதற்கு அழகாக இருக்கும் ,உட்புற கட்டிட வேலைப்பாடுகள் , கலை நயம் பொருந்தியது. அந்த காலத்தில் மின் விளக்கு இல்லாத காலத்தில், மசூதியில் 1000 எண்ணெய் விளக்கேற்றி வைத்து ஒளி சேர்த்தனர். அதுவே காரணம் ஆகி,பெயர் பெற்றது.
ரமணியன்
நல்ல உபயோகமான பதில் ஐயா
நாம் அங்கே போவதற்கு அனுமதி உண்டா ஐயா
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை - Page 3 Empty Re: ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை

Post by விஸ்வாஜீ Tue Oct 22, 2013 7:25 pm

அசுரன் wrote:
vishwajee wrote:
என்னுடைய மொபைல் நம்பரை இங்கு பதிவு செய்யட்டுமா நண்பா
வேன்டாம். நாளை வரை காத்திருங்கள். நான் தகவல் தெரிந்த பிறகு சொல்கிறேன்.
தகவல் ஏதேனும் கிடைத்ததா நண்பரே
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை - Page 3 Empty Re: ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum