ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை

+2
அசுரன்
விஸ்வாஜீ
6 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை Empty ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை

Post by விஸ்வாஜீ Sat Oct 19, 2013 11:22 am

நண்பர்களுக்கு காலை வணக்கம்.
ஆயிரம் விளக்கு பகுதியில் ஜெராக்ஸ் மிசின் சர்வீஸ் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஒரு மாதம் தங்கி இருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.
அதன் அருகில் அல்லது அங்கேயே உள்ள நண்பர்கள் யாரேனும்
உதவுங்கள் நண்பர்களே.
நன்றி
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை Empty Re: ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை

Post by விஸ்வாஜீ Sat Oct 19, 2013 6:50 pm

ஏதேனும் தகவல் கூறுங்கள் நண்பர்களே
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை Empty Re: ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை

Post by அசுரன் Sun Oct 20, 2013 9:33 am

உங்கள் முழு விவரங்களை பற்றி அறியாமல் யார் உங்களுக்கு உதவுவார்கள் நண்பரே! உங்கள் பெயர் ஊர் மற்ற தகவல்களை தந்தால் உதவும் எண்ணம் உள்ளவர்கள் ஏதாவது செய்வார்கள்.

உதவி கேட்கும் போது இதையெல்லாம் கவனத்தில் கொள்ளுங்கள்.

மேலும் ஜெராக்ஸ் எடுப்பது ஒரு சாதாரன வேலை இதற்கு ஒரு மாதம் தேவையில்லை ஒரு மணி நேரம் போதும். காப்பியர் மெசின் பயன்படுத்த ஒரு அரை மணி நேரம் செலவிட்டால் கற்றுக்கொள்ளலாம். யூடியூபில் தேடிப்பாருங்கள்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை Empty Re: ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை

Post by T.N.Balasubramanian Sun Oct 20, 2013 9:50 am

xerox கம்பனிகளை அணுகினால் / டிரைனி யாக சேர்ந்தால் , செர்வீசிங் கற்றுக்கொள்ளலாம். வியாபாரம் செய்யும் கடையில் சேர்ந்தால் கற்றுக்கொள்வது கஷ்டம். உங்கள் தேவை என்ன என்று தெளிவு படுத்துங்கள்.ஏன், எதற்காக செர்விசிங் கற்றுக்கொள்ளவேண்டும் ,வாழ்வாதார பிரச்சனையா?

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை Empty Re: ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை

Post by ராஜா Sun Oct 20, 2013 10:43 am

vishwajee wrote:ஆயிரம் விளக்கு பகுதியில் ஜெராக்ஸ் மிசின் சர்வீஸ் கற்றுக் கொள்ள வேண்டும்.
 
ஜெராக்ஸ் மிசின் சர்வீஸ் கற்றுக்கொள்ள போகிறீர்களா அல்லது பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளனுமா...
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை Empty Re: ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை

Post by விஸ்வாஜீ Sun Oct 20, 2013 11:27 am

நன்றி நண்பா
நான் ஜெராக்ஸ் கடை வைத்திருக்கிறேன்.
நான் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி நண்பா.
சர்விஸ் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை Empty Re: ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை

Post by விஸ்வாஜீ Sun Oct 20, 2013 11:35 am

T.N.Balasubramanian wrote:xerox கம்பனிகளை அணுகினால் / டிரைனி யாக சேர்ந்தால் , செர்வீசிங் கற்றுக்கொள்ளலாம். வியாபாரம் செய்யும் கடையில் சேர்ந்தால் கற்றுக்கொள்வது கஷ்டம். உங்கள் தேவை என்ன என்று தெளிவு படுத்துங்கள்.ஏன், எதற்காக செர்விசிங் கற்றுக்கொள்ளவேண்டும் ,வாழ்வாதார பிரச்சனையா?

ரமணியன்
டிரைனியாக சேரத்தான் ஐயா. நல்ல ஜெராக்ஸ் சர்விஸ் மெக்கானிக் ஒருவர்தான் உள்ளார்.
மிசினில் பிரச்சனை என வரும்போது அவர் வருவதற்கு ஒரு வாரம் ஆகிறது,
அதனால் நானே சர்வீஸ் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.
அங்கு எனக்கு யாரையும் தெரியாது, அதனால்தான் நண்பர்களிடம் உதவி கோரினேன்.
நன்றி ஐயா
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை Empty Re: ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை

Post by விஸ்வாஜீ Sun Oct 20, 2013 11:37 am

ராஜா wrote:
vishwajee wrote:ஆயிரம் விளக்கு பகுதியில் ஜெராக்ஸ் மிசின் சர்வீஸ் கற்றுக் கொள்ள வேண்டும்.
 
ஜெராக்ஸ் மிசின் சர்வீஸ் கற்றுக்கொள்ள போகிறீர்களா அல்லது பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளனுமா...
சர்வீஸ் கற்றுக் கொள்ளதான் தல
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை Empty Re: ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை

Post by அசுரன் Sun Oct 20, 2013 2:01 pm

Ricoh India LTD 2 ratings |Rate this Prestige Point1stfloor, Grems Road, Unitno104, 33haddows Road, Greames Road, Chennai - 600006 | View Map Call: (044) 28239457 wrote:
நண்பரே இந்த பதிவில் கண்ட தொலைப்பேசிக்கு போன் செய்து அவர்களிடம் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள். ஒரு மாதம் அல்லது அதற்கு மேலோ டிரைனிங் கொடுக்க அவர்கள் ஒப்புக்கொண்டால் நீங்கள் தாராளமாக செல்லலாம். ஒருவேளை அவர்கள் யாராவது சென்னையில் தெரியுமா என்று கேட்டால் இங்கு வந்து மீண்டும் பதிவிடுங்கள். நான் உதவி செய்கிறேன்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை Empty Re: ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை

Post by செம்மொழியான் பாண்டியன் Sun Oct 20, 2013 3:44 pm

நான் ஜெராக்ஸ் கடை வைத்திருக்கிறேன்.
நான் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி நண்பா.
சர்விஸ் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்




ஆயிரம் விளக்கு பகுதியில் ஜெராக்ஸ் மிசின் சர்வீஸ் கற்றுக் கொள்ள வேண்டும்
பெட்ட்ரோமாஸ் லைட்டே தான் வேணுமா?


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை Empty Re: ஆயிரம் விளக்கு பகுதியில் வேலை வேண்டும் - உதவி தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum