Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரவாத்து!
+5
ஜாஹீதாபானு
G.Ramajayam
முனைவர் ம.ரமேஷ்
ayyasamy ram
krishnaamma
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
மரவாத்து!
First topic message reminder :
பலவகை வாத்துக்களில் மர வாத்து தான் மிகப்பெரியது. இதன் இறக்கைகள் வெள்ளையாக இருக்கும். ஆண் வாத்து 2.7 கிலோ எடை இருக்கும். பெண் வாத்து 2.0 கிலோ வரை இருக்கும். இந்த வகை வாத்துக்களின் உடல் மின்னும் கறுப்பு அல்லது பிரவுன் நிறத்தில் இருக்கும். தலை வெள்ளையாக இருக்கும். அதில் அடர்த்தியாக கறும் புள்ளி இருக்கும்.
சுற்றுப்புற சூழ்நிலையைப் பொறுத்து இதன் வர்ணம் மாறும். இதன் வலுவான கால்கள் மஞ்சள் நிறத்திலும், கண்கள் பளிச்சென ஆரஞ்சு நிறத்திலும் இருக்கும்.
கடந்த அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வகை வாத்துக்கள் அசாம், பர்மாவில் மிகவும் பரவலாகக் காணப்பட்டன. இப்போது சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் ஒன்று, இரண்டு காணப்படு கின்றன. சதுப்பு நிலக் காடுகளை அழிப்பதால் அழிந்து வரும் உயிரினங்களில் இதுதான் முதன்மையானதாக உள்ளது.
நன்றி : வாரமலர்
பலவகை வாத்துக்களில் மர வாத்து தான் மிகப்பெரியது. இதன் இறக்கைகள் வெள்ளையாக இருக்கும். ஆண் வாத்து 2.7 கிலோ எடை இருக்கும். பெண் வாத்து 2.0 கிலோ வரை இருக்கும். இந்த வகை வாத்துக்களின் உடல் மின்னும் கறுப்பு அல்லது பிரவுன் நிறத்தில் இருக்கும். தலை வெள்ளையாக இருக்கும். அதில் அடர்த்தியாக கறும் புள்ளி இருக்கும்.
சுற்றுப்புற சூழ்நிலையைப் பொறுத்து இதன் வர்ணம் மாறும். இதன் வலுவான கால்கள் மஞ்சள் நிறத்திலும், கண்கள் பளிச்சென ஆரஞ்சு நிறத்திலும் இருக்கும்.
கடந்த அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வகை வாத்துக்கள் அசாம், பர்மாவில் மிகவும் பரவலாகக் காணப்பட்டன. இப்போது சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் ஒன்று, இரண்டு காணப்படு கின்றன. சதுப்பு நிலக் காடுகளை அழிப்பதால் அழிந்து வரும் உயிரினங்களில் இதுதான் முதன்மையானதாக உள்ளது.
நன்றி : வாரமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மரவாத்து!
இன்றுதான் நானும் இப்படி ஒரு வாத்து இருப்பதை அறிந்து கொண்டேன் அக்கா!krishnaamma wrote:நானும் அப்படித்தான் நினைத்து படித்தேன் சிவா, அதிசயமாக இருக்கவே இங்கு பதிவிட்டேன்சிவா wrote:இப்படி ஒரு வாத்து உள்ளதோ?
நான் மரத்தில் செய்த வாத்து என நினைத்தேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மரவாத்து!
இப்படி எல்லாம் அப்பாவியா கேட்டா நாம வாத்து இல்லேன்னு ஆயிடுமா பாஸ்?சிவா wrote:இப்படி ஒரு வாத்து உள்ளதோ?
நான் மரத்தில் செய்த வாத்து என நினைத்தேன்!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மரவாத்து!
சிவா wrote:இன்றுதான் நானும் இப்படி ஒரு வாத்து இருப்பதை அறிந்து கொண்டேன் அக்கா!krishnaamma wrote:நானும் அப்படித்தான் நினைத்து படித்தேன் சிவா, அதிசயமாக இருக்கவே இங்கு பதிவிட்டேன்சிவா wrote:இப்படி ஒரு வாத்து உள்ளதோ?
நான் மரத்தில் செய்த வாத்து என நினைத்தேன்!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மரவாத்து!
யினியவன் wrote:இப்படி எல்லாம் அப்பாவியா கேட்டா நாம வாத்து இல்லேன்னு ஆயிடுமா பாஸ்?சிவா wrote:இப்படி ஒரு வாத்து உள்ளதோ?
நான் மரத்தில் செய்த வாத்து என நினைத்தேன்!
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: மரவாத்து!
நாம வாத்துங்கிறதுதான் தமிழ் கூறும் நல் உலகுக்கே தெரியுமே !யினியவன் wrote:இப்படி எல்லாம் அப்பாவியா கேட்டா நாம வாத்து இல்லேன்னு ஆயிடுமா பாஸ்?சிவா wrote:இப்படி ஒரு வாத்து உள்ளதோ?
நான் மரத்தில் செய்த வாத்து என நினைத்தேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மரவாத்து!
அது வேறு இது வேறு இனியவன் மேலும் தன்னைப்போலவே இன்னொரு ( ஜந்து !? ) உயிர் இருப்பதை அறிந்தால் ரொம்ப சந்தோசமாக இருக்குமே இனியவன், உங்களுக்குத் தெரியாததா ?யினியவன் wrote:இப்படி எல்லாம் அப்பாவியா கேட்டா நாம வாத்து இல்லேன்னு ஆயிடுமா பாஸ்?சிவா wrote:இப்படி ஒரு வாத்து உள்ளதோ?
நான் மரத்தில் செய்த வாத்து என நினைத்தேன்!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum