புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10இராவணன் வழிபட்ட தலம்! Poll_m10இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10இராவணன் வழிபட்ட தலம்! Poll_m10இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10இராவணன் வழிபட்ட தலம்! Poll_m10இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10இராவணன் வழிபட்ட தலம்! Poll_m10இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10 
285 Posts - 45%
heezulia
இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10இராவணன் வழிபட்ட தலம்! Poll_m10இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10இராவணன் வழிபட்ட தலம்! Poll_m10இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10இராவணன் வழிபட்ட தலம்! Poll_m10இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10இராவணன் வழிபட்ட தலம்! Poll_m10இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10 
20 Posts - 3%
prajai
இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10இராவணன் வழிபட்ட தலம்! Poll_m10இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10இராவணன் வழிபட்ட தலம்! Poll_m10இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10இராவணன் வழிபட்ட தலம்! Poll_m10இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10இராவணன் வழிபட்ட தலம்! Poll_m10இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10இராவணன் வழிபட்ட தலம்! Poll_m10இராவணன் வழிபட்ட தலம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இராவணன் வழிபட்ட தலம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Oct 18, 2013 4:21 pm

இராவணன் வழிபட்ட தலம்! Q8RS6hB4RvGJHAQyvIMj+ravanan
சப்தரிஷிகள் வழிபட்ட சப்தரிஷீஸ்வரர் திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர்க்கு அருகில், திருத்தலையூர் என்ற ஊரில் அருள்புரிகிறார்.

ராவணேஸ்வரன் இலங்கையிலிருந்து கயிலாயத்திற்கு வான்மார்க்கமாக சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அப்படிச் செல்கையில் ஒருநாள், திருத்தலையூரில் ரிஷிகள் சிவனை பிரதிஷ்டை செய்து வழிபடுவதைக் கண்டான். தானும் வழிபட நினைத்து திருத்தலையூருக்கு வந்தான். அவனைக் கண்ட ரிஷிகள் அஞ்சி, அருகிலிருந்த மருதமரத்தில் ஐக்கியமடைந்தார்கள். பிறகு இராவணன் தனியாக ஒரு லிங்கத்தை புற்று மணலில் பிரதிஷ்டை செய்து, வஸ்திரம், பூ, மாலை, பழங்கள் என படைத்து வழிபட்டான். ஆனால் அவன் தரையில் வீழ்ந்து வணங்கி எழும்போது சிவலிங்கம் மறைந்துவிட்டது.

இதனால் வருத்தமடைந்த ராவணனிடம், ""ரிஷிகள் சிவலிங்கத்திற்கு சித்ரான்னங்கள் வைத்து பூஜை செய்தார்கள். எனவேதான் நான் அவர்களுக்குக் காட்சியளித்தேன்'' என்று அசரீரியாக ஒலித்தான் இறைவன். இதனால் வருந்திய ராவணன், இறைவனைக் காண ஆவல் கொண்டு யாகம் வளர்த்தான். நெருப்பில் தனது ஒவ்வொரு தலையாகக் கிள்ளி எறிந்தான். பத்தாவது தலையைக் கிள்ளும்போது இறைவன் காட்சியளித்தார். இவ்வாறு ராவணன் ஒவ்வொரு தலையாகத் திருகியதால் இத்தலத்திற்கு திருகுதலையூர் என்ற திருநாமம் ஏற்பட்டதாக வரலாறு. இதுவே மருவி திருத்தலையூர் என்று அழைக்கப்படுகிறது.

மேலும் ருத்ரபசுபதி நாயனார் முக்தியடைந்த தலமாகவும் இது கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்தலத்தில் அருளும் சப்தரிஷீஸ்வரர் ஆலயம் மிகவும் சிதிலமடைந்துள்ளது. தற்போது திருப்பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. தகவலுக்கு: 97903 29346 - தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 18, 2013 9:01 pm

இராவணன் வழிபட்ட தலம்! 103459460 
-------------
இராவணன் வழிபட்ட தலம்! CzB8deEmS7CpKb65Wyb7+picture1
-
திருத்தலையூர் சப்தரிஷீஸ்வரர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக