ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

மடி மீது தலை வைத்து!

5 posters

Go down

மடி மீது தலை வைத்து! Empty மடி மீது தலை வைத்து!

Post by krishnaamma Fri Oct 18, 2013 8:23 pm

மடி மீது தலை வைத்து! 7OoGRSOSyrqVxKb5GGAw+E_1381479364

ஜப்பானை சேர்ந்த, பிரபலமான, தலையணை தயாரிப்பு நிறுவனம், தன் வாடிக்கையாளர்களை கவருவதற்காக, புதுசு புதுசாக, யோசித்து வருகிறது. சமீபத்தில், இந்நிறுவனம் பயன்படுத்திய யுக்தியை பார்த்து, அதன் போட்டி நிறுவனங்கள், ஆச்சரியப்படுகின்றன.
பொதுவாக, தலையணை எப்படி இருக்கும் என்பது, அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால், இந்த ஜப்பான் நிறுவனமோ, பெண்களின் மடி போன்ற வடிவத்தில், தலையணையை தயாரித்து, அசத்தியுள்ளது.

இந்த தலையணையை வாங்குவதற்கு, வாடிக்கையாளர்களிடையே, கடும் போட்டி நிலவுகிறது. முன்பதிவுக்காக முட்டி மோதுகின்றனர். "இந்த தலையணையில், அப்படி என்ன விசேஷம்' என, கேட்டால், "என்ன சார், இப்படி கேட்டுட்டீங்க... இதில், இளைஞர்கள் தலை வைத்து படுத்தால், காதலியின் மடியில் படுப்பது போன்ற உணர்வு ஏற்படும். சிறுவர்கள் படுத்தால், தங்கள் தாயின் மடியில் படுத்தது போன்ற உணர்வு ஏற்படும்...' என, தத்துவார்த்தமாக கூறுகின்றனர். கல்லா கட்டுவதற்கு, எப்படியெல்லாம், யோசிக்கிறாங்க!

நன்றி : வாரமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மடி மீது தலை வைத்து! Empty Re: மடி மீது தலை வைத்து!

Post by ayyasamy ram Sat Oct 19, 2013 6:56 am

boy friend pillow
-
மடி மீது தலை வைத்து! KFTJ4c53TYKbzEFCNTFl+boyfriend-pillow
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மடி மீது தலை வைத்து! Empty Re: மடி மீது தலை வைத்து!

Post by அசுரன் Sat Oct 19, 2013 7:44 am

முன்பதிவெல்லாம் செய்யுற அளவுக்கு காஞ்சி போயி கிடக்கிறாங்க போல புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மடி மீது தலை வைத்து! Empty Re: மடி மீது தலை வைத்து!

Post by மாணிக்கம் நடேசன் Sat Oct 19, 2013 9:18 am

இதெல்லாம் ஒரு முப்பது வருசத்து முன்னாள் வந்திருக்க கூடாதா. ரொம்ப லேட்டுங்க, எனக்கு தான்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மடி மீது தலை வைத்து! Empty Re: மடி மீது தலை வைத்து!

Post by ayyasamy ram Sat Oct 19, 2013 9:23 am

நனவை கனவாக்கி ரஸிக்க வேண்டியதுதான்...!
-
மடி மீது தலை வைத்து! HOkPtoLTgi3NdlWuZICs+pillow
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மடி மீது தலை வைத்து! Empty Re: மடி மீது தலை வைத்து!

Post by மாணிக்கம் நடேசன் Sat Oct 19, 2013 9:27 am

இதுக்கு ஏற்ற பாடல்

https://www.youtube.com/watch?v=xawo1pow95Y
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மடி மீது தலை வைத்து! Empty Re: மடி மீது தலை வைத்து!

Post by ஜாஹீதாபானு Sat Oct 19, 2013 2:07 pm

மகிழ்ச்சி 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மடி மீது தலை வைத்து! Empty Re: மடி மீது தலை வைத்து!

Post by krishnaamma Sat Oct 19, 2013 4:10 pm

ayyasamy ram wrote:boy friend pillow
-
மடி மீது தலை வைத்து! KFTJ4c53TYKbzEFCNTFl+boyfriend-pillow
இது கூட நல்லா இருக்கே புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மடி மீது தலை வைத்து! Empty Re: மடி மீது தலை வைத்து!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கன்னிமார் சிலை மீது கால் வைத்து புகை பிடித்த 3 கிறிஸ்தவர்கள்
» திருவல்லிக்கேணியில் இஸ்லாமிய மந்திரம் ஓதுபவர் மீது எரிதிரவம் ஊற்றி தீ வைத்து கொலை
» மூடி வைத்து மூடி வைத்து மோசம் போகும் மனிதர்கள்.
» தமிழ் மக்கள் மீது நம்பிக்கை இல்லை – கே.பி மீது உண்டு : கோத்தாபய
» அமெரிக்காவில் இந்தியர்கள் மீது இனவெறி வீட்டு உரிமையாளர்கள் மீது வழக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum