புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
3வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலிய அணி வெற்றி
Page 1 of 1 •
-
மொஹாலியில் இன்று நடைபெற்ற இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது.
முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 303 ரன் குவித்தது. அணியில் அதிகபட்சமாக கேப்டன் தோனி 121 பந்துகளில் 139 ரன்கள் குவித்தார். அவர் 5 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் இந்த ரன்களை எடுத்தார். விராட் கோலி 68 ரன்னும் அஷ்வின் 28 ரன்னும் எடுத்தனர். மற்ற வீர்ர்கள் சொற்ப ரன்களையே எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் ஹோக்ஸ் சிறப்பாகப் பந்துவீசி 46 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களை எடுத்தார்.
அடுத்து 304 ரன்கள் என்ற இலக்கை வைத்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் வீரர்கள் நிதானமாக ரன்களை சேர்த்தனர். அந்த அணியில் ஹுக்ஸ் 40 பந்துகளை எதிர்கொண்டு 22 ரன்கள் எடுத்தார். பின்ச் 44 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்தார். வாட்சன் 11 ரன்னிலும் பெய்லி 43 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ரன் மிக மெதுவாக சேர்ந்ததால் ஒரு கட்டத்தில் இந்திய அணியின் பக்கம் வெற்றி வாய்ப்பு இருந்தது.
மேக்ஸ்வெல் 3 ரன்னிலும் ஹாடீன் 24 ரன்னிலும் ஆட்டம் இழந்து, 41.1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன் எடுத்திருந்தது. அந்த நேரத்தில் 9 ஓவரில் ஆஸ்திரேலியா 91 ரன்களை சேர்க்க வேண்டும் என்ற நிலையில் இருந்தது. ஆனால், வோக்ஸும் பால்க்னரும் சேர்ந்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினர். இருவரும் அதிரடி காட்டி ஆடினர். பால்க்னர் 29 பந்துகளில் 6 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 64 ரன் குவித்தார். வோக்ஸ் 87 பந்துகளில் 76 ரன் எடுத்தார். இதில் 7 பவுண்டரிகள் அடங்கும். இஷாந்த் சர்மா வீசிய ஆட்டத்தின் 48 வது ஓவர் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த ஓவரில் 4 சிக்ஸர், 1 பவுண்டரி அடிக்கப்பட்டது. இதனால் இலக்கு ரன்கள் குறைந்தது.
இறுதியில் 49.3 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என்று முன்னிலை பெற்றது.
=======
நன்றி: தினமணி
இஷாந்த் ஷர்மா போன்ற வீரர்கள் பாராட்டுக்குரியவர்கள்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
காமடி பீசெல்லாம் இந்திய அணியில் இருக்கு என்னத்த செய்யSajeevJino wrote:இஷாந்த் ஷர்மா போன்ற வீரர்கள் பாராட்டுக்குரியவர்கள்
கடைசி ஓவர் போட்ட மகராசன் முதல் பால் புல்டாஸ் போட்டாரு. அப்ப ஒரு ரன் தான் எடுத்தாங்க, ஆனா மூனாவது பாலும் புல்டாஸ் போட்டா சும்மா விடுவாங்களா?
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
ஆட்டத்தின் போக்கையே மாற்ற கூடிய திறமை வாய்ந்தவர் இஷாந் சர்மா என்பது நேற்றும் நிருபனமானது...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
உலகின் அனைத்து கிரிக்கெட் அணிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டாள் அதிக முறை 300 ரன்களுக்கு மேல் எடுத்த அணி இந்திய அணி தான்.
இவ்வளவு சிறந்த பேட்ஸ்மேன்களை கொண்ட அணி வேகமே இல்லாத வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு எதிரணி பந்துவீச்சாளர்கள் எல்லாம் அடித்து ஜெயிக்கும் நிலையில் வீசுகிறது.
இவ்வளவு சிறந்த பேட்ஸ்மேன்களை கொண்ட அணி வேகமே இல்லாத வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு எதிரணி பந்துவீச்சாளர்கள் எல்லாம் அடித்து ஜெயிக்கும் நிலையில் வீசுகிறது.
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
நமது இந்திய கிரிக்கெட் அணியின் பலவீனம் வேகப்பந்துவீச்சுதான்.
என்ன செய்ய நமது நாட்டில் உள்ள மைதானங்கள் அப்படித்தான் உள்ளது.
என்ன செய்ய நமது நாட்டில் உள்ள மைதானங்கள் அப்படித்தான் உள்ளது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
முற்றிலும் உண்மைரா.ரமேஷ்குமார் wrote:ஆட்டத்தின் போக்கையே மாற்ற கூடிய திறமை வாய்ந்தவர் இஷாந் சர்மா என்பது நேற்றும் நிருபனமானது...
ரமணியன்
- prabatnebபண்பாளர்
- பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011
Man of the Match ----- இஷாந் சர்மாரா.ரமேஷ்குமார் wrote:ஆட்டத்தின் போக்கையே மாற்ற கூடிய திறமை வாய்ந்தவர் இஷாந் சர்மா என்பது நேற்றும் நிருபனமானது...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அன்று முதல் இன்று வரை நமக்கு சிறந்த ஐந்து பந்து வீச்சாளர்கள் இருந்ததே கிடையாது. நம் மட்டை வீச்சாளர்கள் தான் 25 ஓட்டங்கள் குறைவாக எடுத்து இஷாந்த் சர்மாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்திவிட்டார்கள்.
- Sponsored content
Similar topics
» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..!
» 3வது டெஸ்ட் போட்டி இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு
» 3-வது கிரிக்கெட் டெஸ்ட்--இந்தியா வெற்றி
» 5 வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
» நாளை 3-வது ஒருநாள் போட்டி: இந்தியாவின் வெற்றி தொடருமா?
» 3வது டெஸ்ட் போட்டி இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு
» 3-வது கிரிக்கெட் டெஸ்ட்--இந்தியா வெற்றி
» 5 வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
» நாளை 3-வது ஒருநாள் போட்டி: இந்தியாவின் வெற்றி தொடருமா?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1