ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மகளின் முதல் ஒலிகள்

+5
அசுரன்
M.M.SENTHIL
டார்வின்
ஜாஹீதாபானு
guruprasath.k
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

என் மகளின் முதல் ஒலிகள்  - Page 2 Empty என் மகளின் முதல் ஒலிகள்

Post by guruprasath.k Fri Oct 18, 2013 5:08 pm

First topic message reminder :

என் மகளின் முதல் ஒலிகள்

கேட்டதில் மயங்கின பச்சை கிளிகள்
கிள்ளை மொழி பேசியதில் இப் பிள்ளை
என் சொல்லை சூறையாடியது

சூதறியா சகுனி அவள்
பகடை இல்லா விரல்களினால்
எம்மை பரமபதம் ஆட்டுவிப்பாள்
ஏணி ஏறாமல்
பாம்பில் இறங்கவே மனம் விரும்பும்
அவள் விளையாட்டில் இறுதிவரை இருக்க வேண்டி
இயங்காத கருவிகளும் இசை எழுப்பும் இவள் குரலில்
மயங்காத மனதுகளும் மயங்கிவிடும் இவள் சிரிப்பில்

மண்ணுலகில் வந்துதித்த என் விண்ணுலக தேவதையே
உனை என் கண்களுக்குள் வைத்திருப்பேன்
என் கண்மணியாய் பார்த்திருப்பேன்

---------------------------------------------------------------
guruprasath.k
guruprasath.k
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 24
இணைந்தது : 18/10/2013

Back to top Go down


என் மகளின் முதல் ஒலிகள்  - Page 2 Empty Re: என் மகளின் முதல் ஒலிகள்

Post by யினியவன் Sat Oct 19, 2013 5:26 pm

krishnaamma wrote:நானும் காத்திருக்கேன் சிவா.............
அம்மா நீங்களுமா???? சிரிப்பு சிப்பு வருது 



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என் மகளின் முதல் ஒலிகள்  - Page 2 Empty Re: என் மகளின் முதல் ஒலிகள்

Post by யினியவன் Sat Oct 19, 2013 5:27 pm

குழந்தை மொழி அருமை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என் மகளின் முதல் ஒலிகள்  - Page 2 Empty Re: என் மகளின் முதல் ஒலிகள்

Post by krishnaamma Sat Oct 19, 2013 5:37 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:நானும் காத்திருக்கேன் சிவா.............
அம்மா நீங்களுமா???? சிரிப்பு சிப்பு வருது 
எனக்கு எத்தனை குழந்தைகள் இங்கு ஈகரை இல் ஆசையாய் என்னை "அம்மா" என்று கூப்பிட, ஆனால் இதுவரை ஓரிருவரைத்தவிர யாருடைய ஒலியும் என் காதில் விழவில்லையே இனியவன், அதற்காக காத்திருக்கேன் நான் புன்னகை
.
. இது போறுமா? புன்னகை

:
இல்லை................வேண்டுமா ? rendeer: மண்டையில் அடி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என் மகளின் முதல் ஒலிகள்  - Page 2 Empty Re: என் மகளின் முதல் ஒலிகள்

Post by அசுரன் Sat Oct 19, 2013 5:43 pm

krishnaamma wrote:
யினியவன் wrote:
krishnaamma wrote:நானும் காத்திருக்கேன் சிவா.............
அம்மா நீங்களுமா???? சிரிப்பு சிப்பு வருது 
எனக்கு எத்தனை குழந்தைகள் இங்கு ஈகரை இல் ஆசையாய் என்னை "அம்மா" என்று கூப்பிட, ஆனால் இதுவரை ஓரிருவரைத்தவிர யாருடைய ஒலியும் என் காதில் விழவில்லையே இனியவன், அதற்காக காத்திருக்கேன் நான் புன்னகை
.
. இது போறுமா? புன்னகை

:
இல்லை................வேண்டுமா ? rendeer: மண்டையில் அடி 
சூப்பருங்க சூப்பருங்க 
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

என் மகளின் முதல் ஒலிகள்  - Page 2 Empty Re: என் மகளின் முதல் ஒலிகள்

Post by ஜாஹீதாபானு Sat Oct 19, 2013 6:08 pm

krishnaamma wrote:
யினியவன் wrote:
krishnaamma wrote:நானும் காத்திருக்கேன் சிவா.............
அம்மா நீங்களுமா???? சிரிப்பு சிப்பு வருது 
எனக்கு எத்தனை குழந்தைகள் இங்கு ஈகரை இல் ஆசையாய் என்னை "அம்மா" என்று கூப்பிட, ஆனால் இதுவரை ஓரிருவரைத்தவிர யாருடைய ஒலியும் என் காதில் விழவில்லையே இனியவன், அதற்காக காத்திருக்கேன் நான் புன்னகை
.
. இது போறுமா? புன்னகை

:
இல்லை................வேண்டுமா ? rendeer: மண்டையில் அடி 
மதுகிட்ட உங்க மொபைல் நம்பர் கேட்டா லேண்ட்லைன் நம்பரை குடுக்குறாசோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் மகளின் முதல் ஒலிகள்  - Page 2 Empty Re: என் மகளின் முதல் ஒலிகள்

Post by krishnaamma Sat Oct 19, 2013 6:18 pm

அசுரன் wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:
krishnaamma wrote:நானும் காத்திருக்கேன் சிவா.............
அம்மா நீங்களுமா???? சிரிப்பு சிப்பு வருது 
எனக்கு எத்தனை குழந்தைகள் இங்கு ஈகரை இல் ஆசையாய் என்னை "அம்மா" என்று கூப்பிட, ஆனால் இதுவரை ஓரிருவரைத்தவிர யாருடைய ஒலியும் என் காதில் விழவில்லையே  இனியவன், அதற்காக காத்திருக்கேன் நான் புன்னகை
.
. இது போறுமா? புன்னகை

:
இல்லை................வேண்டுமா ? rendeer: மண்டையில் அடி 
சூப்பருங்க சூப்பருங்க 
நன்றி அசுரன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என் மகளின் முதல் ஒலிகள்  - Page 2 Empty Re: என் மகளின் முதல் ஒலிகள்

Post by krishnaamma Sat Oct 19, 2013 6:20 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:
krishnaamma wrote:நானும் காத்திருக்கேன் சிவா.............
அம்மா நீங்களுமா???? சிரிப்பு சிப்பு வருது 
எனக்கு எத்தனை குழந்தைகள் இங்கு ஈகரை இல் ஆசையாய் என்னை "அம்மா" என்று கூப்பிட, ஆனால் இதுவரை ஓரிருவரைத்தவிர யாருடைய ஒலியும் என் காதில் விழவில்லையே  இனியவன், அதற்காக காத்திருக்கேன் நான் புன்னகை
.
. இது போறுமா? புன்னகை

:
இல்லை................வேண்டுமா ? rendeer: மண்டையில் அடி 
மதுகிட்ட உங்க மொபைல் நம்பர் கேட்டா லேண்ட்லைன் நம்பரை குடுக்குறாசோகம்
ஆமாம் பானு, எங்க விட்டுக்கரர் நம்பர் உங்களுக்கு தருகிறேன், சாயங்காலமாய் பேசுங்கள் புன்னகை நான் மெட்ராஸ் வந்த போது ரொம்ப பிசி என்பதால் தான் உங்களை தொடர்பு கொள்ள முடியலை புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என் மகளின் முதல் ஒலிகள்  - Page 2 Empty Re: என் மகளின் முதல் ஒலிகள்

Post by யினியவன் Sat Oct 19, 2013 6:52 pm

ஜாஹீதாபானு wrote:மதுகிட்ட உங்க மொபைல் நம்பர் கேட்டா லேண்ட்லைன் நம்பரை குடுக்குறாசோகம்
நீங்க அம்மாவோட ஸ்கூட்டிய கேட்டிருந்தா காரை புடுங்கி குடுத்திருப்பாங்க மது புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என் மகளின் முதல் ஒலிகள்  - Page 2 Empty Re: என் மகளின் முதல் ஒலிகள்

Post by ஜாஹீதாபானு Sat Oct 19, 2013 11:38 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:
krishnaamma wrote:நானும் காத்திருக்கேன் சிவா.............
அம்மா நீங்களுமா???? சிரிப்பு சிப்பு வருது 
எனக்கு எத்தனை குழந்தைகள் இங்கு ஈகரை இல் ஆசையாய் என்னை "அம்மா" என்று கூப்பிட, ஆனால் இதுவரை ஓரிருவரைத்தவிர யாருடைய ஒலியும் என் காதில் விழவில்லையே  இனியவன், அதற்காக காத்திருக்கேன் நான் புன்னகை
.
. இது போறுமா? புன்னகை

:
இல்லை................வேண்டுமா ? rendeer: மண்டையில் அடி 
மதுகிட்ட உங்க மொபைல் நம்பர் கேட்டா லேண்ட்லைன் நம்பரை குடுக்குறாசோகம்
ஆமாம் பானு, எங்க விட்டுக்கரர் நம்பர் உங்களுக்கு தருகிறேன், சாயங்காலமாய் பேசுங்கள் புன்னகை நான் மெட்ராஸ் வந்த போது ரொம்ப பிசி என்பதால் தான் உங்களை தொடர்பு கொள்ள முடியலை புன்னகை
குறித்துக் கொண்டேன்மா நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் மகளின் முதல் ஒலிகள்  - Page 2 Empty Re: என் மகளின் முதல் ஒலிகள்

Post by ஜாஹீதாபானு Sat Oct 19, 2013 11:41 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:மதுகிட்ட உங்க மொபைல் நம்பர் கேட்டா லேண்ட்லைன் நம்பரை குடுக்குறாசோகம்
நீங்க அம்மாவோட ஸ்கூட்டிய கேட்டிருந்தா காரை புடுங்கி குடுத்திருப்பாங்க மது புன்னகை
அப்படி ஒன்னு இருக்கோ? தெரியாம போச்சேசோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் மகளின் முதல் ஒலிகள்  - Page 2 Empty Re: என் மகளின் முதல் ஒலிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum