புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னை ஆனாள் என் அன்பு மனைவி Poll_c10அன்னை ஆனாள் என் அன்பு மனைவி Poll_m10அன்னை ஆனாள் என் அன்பு மனைவி Poll_c10 
15 Posts - 83%
mohamed nizamudeen
அன்னை ஆனாள் என் அன்பு மனைவி Poll_c10அன்னை ஆனாள் என் அன்பு மனைவி Poll_m10அன்னை ஆனாள் என் அன்பு மனைவி Poll_c10 
1 Post - 6%
Barushree
அன்னை ஆனாள் என் அன்பு மனைவி Poll_c10அன்னை ஆனாள் என் அன்பு மனைவி Poll_m10அன்னை ஆனாள் என் அன்பு மனைவி Poll_c10 
1 Post - 6%
kavithasankar
அன்னை ஆனாள் என் அன்பு மனைவி Poll_c10அன்னை ஆனாள் என் அன்பு மனைவி Poll_m10அன்னை ஆனாள் என் அன்பு மனைவி Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னை ஆனாள் என் அன்பு மனைவி Poll_c10அன்னை ஆனாள் என் அன்பு மனைவி Poll_m10அன்னை ஆனாள் என் அன்பு மனைவி Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
அன்னை ஆனாள் என் அன்பு மனைவி Poll_c10அன்னை ஆனாள் என் அன்பு மனைவி Poll_m10அன்னை ஆனாள் என் அன்பு மனைவி Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
அன்னை ஆனாள் என் அன்பு மனைவி Poll_c10அன்னை ஆனாள் என் அன்பு மனைவி Poll_m10அன்னை ஆனாள் என் அன்பு மனைவி Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
அன்னை ஆனாள் என் அன்பு மனைவி Poll_c10அன்னை ஆனாள் என் அன்பு மனைவி Poll_m10அன்னை ஆனாள் என் அன்பு மனைவி Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
அன்னை ஆனாள் என் அன்பு மனைவி Poll_c10அன்னை ஆனாள் என் அன்பு மனைவி Poll_m10அன்னை ஆனாள் என் அன்பு மனைவி Poll_c10 
1 Post - 1%
Shivanya
அன்னை ஆனாள் என் அன்பு மனைவி Poll_c10அன்னை ஆனாள் என் அன்பு மனைவி Poll_m10அன்னை ஆனாள் என் அன்பு மனைவி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னை ஆனாள் என் அன்பு மனைவி

guruprasath.k
guruprasath.k
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 18/10/2013

Postguruprasath.k Fri Oct 18, 2013 5:10 pm

அன்னை என் மனைவி

என் அன்பு மனைவி அன்னை ஆனாள்
அடி வயிற்றில் பிள்ளை ஆடும்
ஆனந்த நடனத்தால்
அலுப்படைந்தாலும்
அழகாக ரசிக்கிறாள்
என்னவளின் பெண்ணழகை
இமைக்காமல் நான் ரசிக்க
என்னவளோ கிள்ளையதன்
இடைவிடாத இயக்கத்தில்
தன்னை மறந்து லயிக்கிறாள்

பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Fri Oct 18, 2013 5:44 pm

தயவு செய்து தலைப்பை மாற்றவும் ... " அன்னை என் மனைவி " எப்படி பார்த்தாலும் படித்தாலும் பொருள் தவறாகி விடுகிறது ... இது என் தனிப்பட்டக் கருத்து ... தவறென்றால் மன்னிக்கவும் ! " என் மனைவி அன்னையானாள் " எனும் மாதிரியான தலைப்பை சூட்டவும் !

அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 18, 2013 5:51 pm

பூர்ணகுரு wrote:தயவு செய்து தலைப்பை மாற்றவும் ... " அன்னை என் மனைவி " எப்படி பார்த்தாலும் படித்தாலும் பொருள் தவறாகி விடுகிறது ... இது என் தனிப்பட்டக் கருத்து ... தவறென்றால் மன்னிக்கவும் ! " என் மனைவி அன்னையானாள் " எனும் மாதிரியான தலைப்பை சூட்டவும் !
ஆமா... நானும் தலைப்பைப் பார்த்து அதிர்ந்து தான் உள்ளே வந்தேன்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
guruprasath.k
guruprasath.k
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 18/10/2013

Postguruprasath.k Fri Oct 18, 2013 5:59 pm

பூர்ணகுரு wrote:தயவு செய்து தலைப்பை மாற்றவும் ... " அன்னை என் மனைவி " எப்படி பார்த்தாலும் படித்தாலும் பொருள் தவறாகி விடுகிறது ... இது என் தனிப்பட்டக் கருத்து ... தவறென்றால் மன்னிக்கவும் ! " என் மனைவி அன்னையானாள் " எனும் மாதிரியான தலைப்பை சூட்டவும் !
மிக்க நன்றி

எனது பதிவின் மூலம்

அன்னையானால் என் மனைவி என்பதே

guruprasath.k
guruprasath.k
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 18/10/2013

Postguruprasath.k Fri Oct 18, 2013 6:05 pm

அன்னை ஆனாள் என் அன்பு மனைவி

என் அன்பு மனைவி அன்னை ஆனாள்
அடி வயிற்றில் பிள்ளை ஆடும்
ஆனந்த நடனத்தால்
அலுப்படைந்தாலும்
அழகாக ரசிக்கிறாள்
என்னவளின் பெண்ணழகை
இமைக்காமல் நான் ரசிக்க
என்னவளோ கிள்ளையதன்
இடைவிடாத இயக்கத்தில்
தன்னை மறந்து லயிக்கிறாள்
மறுமொழியிட

guruprasath.k
guruprasath.k
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 18/10/2013

Postguruprasath.k Fri Oct 18, 2013 6:08 pm

guruprasath.k wrote:
பூர்ணகுரு wrote:தயவு செய்து தலைப்பை மாற்றவும் ... " அன்னை என் மனைவி " எப்படி பார்த்தாலும் படித்தாலும் பொருள் தவறாகி விடுகிறது ... இது என் தனிப்பட்டக் கருத்து ... தவறென்றால் மன்னிக்கவும் ! " என் மனைவி அன்னையானாள் " எனும் மாதிரியான தலைப்பை சூட்டவும் !
மிக்க நன்றி

எனது பதிவின் மூலம்

அன்னையானால் என் மனைவி என்பதே

மன்னிக்கவும்
மீண்டும் மீண்டும் படித்த பின்னரே
தலைப்பு தரும் தவறான பொருளை
உணர்ந்தேன்
மன்னிக்கவும்

பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Fri Oct 18, 2013 6:08 pm

கவிதை நன்று ! வாழ்த்துகள் ! புன்னகை

அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
guruprasath.k
guruprasath.k
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 18/10/2013

Postguruprasath.k Fri Oct 18, 2013 6:11 pm

என் அன்பு மனைவி அன்னை ஆனாள்
அடி வயிற்றில் பிள்ளை ஆடும்
ஆனந்த நடனத்தால்
அலுப்படைந்தாலும்
அழகாக ரசிக்கிறாள்
என்னவளின் பெண்ணழகை
இமைக்காமல் நான் ரசிக்க
என்னவளோ கிள்ளையதன்
இடைவிடாத இயக்கத்தில்
தன்னை மறந்து லயிக்கிறாள்
மறுமொழியிட

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Oct 19, 2013 7:38 am

நண்பர்களின் பதில் கண்டவாறு தலைப்பை திருத்தியிருக்கிறேன் - அசுரன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 19, 2013 9:09 am

அன்னை ஆனாள் என் அன்பு மனைவி 3838410834 
--
அன்னை ஆனாள் என் அன்பு மனைவி XRqE8D0wTFWHH1VhO9w1+amma

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக