ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மகளின் முதல் ஒலிகள்

+5
அசுரன்
M.M.SENTHIL
டார்வின்
ஜாஹீதாபானு
guruprasath.k
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

என் மகளின் முதல் ஒலிகள்  Empty என் மகளின் முதல் ஒலிகள்

Post by guruprasath.k Fri Oct 18, 2013 5:08 pm

என் மகளின் முதல் ஒலிகள்

கேட்டதில் மயங்கின பச்சை கிளிகள்
கிள்ளை மொழி பேசியதில் இப் பிள்ளை
என் சொல்லை சூறையாடியது

சூதறியா சகுனி அவள்
பகடை இல்லா விரல்களினால்
எம்மை பரமபதம் ஆட்டுவிப்பாள்
ஏணி ஏறாமல்
பாம்பில் இறங்கவே மனம் விரும்பும்
அவள் விளையாட்டில் இறுதிவரை இருக்க வேண்டி
இயங்காத கருவிகளும் இசை எழுப்பும் இவள் குரலில்
மயங்காத மனதுகளும் மயங்கிவிடும் இவள் சிரிப்பில்

மண்ணுலகில் வந்துதித்த என் விண்ணுலக தேவதையே
உனை என் கண்களுக்குள் வைத்திருப்பேன்
என் கண்மணியாய் பார்த்திருப்பேன்

---------------------------------------------------------------
guruprasath.k
guruprasath.k
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 24
இணைந்தது : 18/10/2013

Back to top Go down

என் மகளின் முதல் ஒலிகள்  Empty Re: என் மகளின் முதல் ஒலிகள்

Post by ஜாஹீதாபானு Fri Oct 18, 2013 5:43 pm

என் மகளின் முதல் ஒலிகள்  3838410834 என் மகளின் முதல் ஒலிகள்  3838410834 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் மகளின் முதல் ஒலிகள்  Empty Re: என் மகளின் முதல் ஒலிகள்

Post by டார்வின் Fri Oct 18, 2013 9:22 pm

என் மகளின் முதல் ஒலிகள்  3838410834 என் மகளின் முதல் ஒலிகள்  3838410834 
என் மகளின் முதல் ஒலிகள்  B0rL0wZqSRi5NTF0B9Mq+very-cute-baby-on-mobile
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

என் மகளின் முதல் ஒலிகள்  Empty Re: என் மகளின் முதல் ஒலிகள்

Post by M.M.SENTHIL Fri Oct 18, 2013 10:39 pm

என் மகளின் கொஞ்சும் குரலில்
மயங்கி நின்றேன் – என்
நெஞ்சத்து கவலைகள் மறந்து!

நீ எனக்கு மகளாய் பிறந்தது
ஆண்டவனின் ஆசிர்வாதம் என்றால்
நான் அவனிடம் மண்டியிடுகிறேன்
அடுத்த ஜென்மத்தில் நான் பெண்ணாகப் பிறந்து
உன்னை சுமக்கும் பாக்கியம் பெற வேண்டி!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் மகளின் முதல் ஒலிகள்  Empty Re: என் மகளின் முதல் ஒலிகள்

Post by அசுரன் Sat Oct 19, 2013 7:48 am

குழல் இனிது யாழ் இனிது என்போர் தம் மக்கள் மழலை சொல் கேளாதோர்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

என் மகளின் முதல் ஒலிகள்  Empty Re: என் மகளின் முதல் ஒலிகள்

Post by krishnaamma Sat Oct 19, 2013 4:30 pm

M.M.SENTHIL wrote:என் மகளின் கொஞ்சும் குரலில்
மயங்கி நின்றேன் – என்
நெஞ்சத்து கவலைகள் மறந்து!

நீ எனக்கு மகளாய் பிறந்தது
ஆண்டவனின் ஆசிர்வாதம் என்றால்
நான் அவனிடம் மண்டியிடுகிறேன்
அடுத்த ஜென்மத்தில் நான் பெண்ணாகப் பிறந்து
உன்னை சுமக்கும் பாக்கியம் பெற வேண்டி!
என் மகளின் முதல் ஒலிகள்  3838410834 என் மகளின் முதல் ஒலிகள்  3838410834 என் மகளின் முதல் ஒலிகள்  3838410834 என் மகளின் முதல் ஒலிகள்  3838410834 என் மகளின் முதல் ஒலிகள்  3838410834 புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என் மகளின் முதல் ஒலிகள்  Empty Re: என் மகளின் முதல் ஒலிகள்

Post by ரேவதி Sat Oct 19, 2013 4:31 pm

குரு & செந்தில் அவர்கள் கவிதைகள் என் மகளின் முதல் ஒலிகள்  3838410834 என் மகளின் முதல் ஒலிகள்  3838410834


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

என் மகளின் முதல் ஒலிகள்  Empty Re: என் மகளின் முதல் ஒலிகள்

Post by சிவா Sat Oct 19, 2013 4:53 pm

அருமை! நானும் காத்திருக்கிறேன், என மகளின் கொஞ்சும் மொழி கேட்க!


என் மகளின் முதல் ஒலிகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என் மகளின் முதல் ஒலிகள்  Empty Re: என் மகளின் முதல் ஒலிகள்

Post by ஜாஹீதாபானு Sat Oct 19, 2013 4:54 pm

M.M.SENTHIL wrote:என் மகளின் கொஞ்சும் குரலில்
மயங்கி நின்றேன் – என்
நெஞ்சத்து கவலைகள் மறந்து!

நீ எனக்கு மகளாய் பிறந்தது
ஆண்டவனின் ஆசிர்வாதம் என்றால்
நான் அவனிடம் மண்டியிடுகிறேன்
அடுத்த ஜென்மத்தில் நான் பெண்ணாகப் பிறந்து
உன்னை சுமக்கும் பாக்கியம் பெற வேண்டி!
ரொம்ப அருமை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் மகளின் முதல் ஒலிகள்  Empty Re: என் மகளின் முதல் ஒலிகள்

Post by krishnaamma Sat Oct 19, 2013 5:15 pm

சிவா wrote:அருமை! நானும் காத்திருக்கிறேன், என மகளின் கொஞ்சும் மொழி கேட்க!
நானும் காத்திருக்கேன் சிவா.............பேத்தியோ பேரனோ......யாராவது சிக்கிரம் வந்தால் சரி.......வழிமேல் விழி வைத்து காத்திருக்கேன் .......................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என் மகளின் முதல் ஒலிகள்  Empty Re: என் மகளின் முதல் ஒலிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum