ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  - Page 2 Poll_c10உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  - Page 2 Poll_m10உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  - Page 2 Poll_c10 
Dr.S.Soundarapandian
உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  - Page 2 Poll_c10உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  - Page 2 Poll_m10உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  - Page 2 Poll_c10 
heezulia
உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  - Page 2 Poll_c10உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  - Page 2 Poll_m10உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?

+6
அப்துல்
SajeevJino
அசுரன்
விஸ்வாஜீ
ayyasamy ram
gsp
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  - Page 2 Empty உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?

Post by gsp Fri Oct 18, 2013 4:36 pm

First topic message reminder :

உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  - Page 2 2gqlGc71R4uBOcrX6VOT+1383399_518686598224664_1802717385_nவிடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால், இரண்டு மாதங்களில் உடல் இளைத்து விடும். உடம்பிலுள்ள கூடுதல் கொழுப்பை தேன் எளிதில் கரைத்து விடும்.இஞ்சியை சாறு பிழிந்து, தேன் விட்டு சூடுபடுத்தி, ஆற வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு, வெந்நீர் அருந்தி வந்தால், 40 நாட்களில் தொப்பை குறைந்து விடும். ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும் அல்லது அரைப்பழம் . பழம் புதிய பழமாக இருக்க வேண்டும். பொட்டாசியம்,கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு குளுகோஸ் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிக்கிறது. அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது. அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம், அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது. இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்ம்ளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும் .இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.


உன்னால் செய்ய இயலாத எந்த ஒரு செயலையும்

இறைவன் உன்னிடம் ஒப்படைப்பது இல்லை.

ALL IS WEL

ALL IS WEL
gsp
gsp
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 36
இணைந்தது : 18/10/2013

http://gspinvestmentss.blogspot.in/

Back to top Go down


உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  - Page 2 Empty Re: உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?

Post by poovizhi Mon Dec 22, 2014 5:51 pm

இதே போல் உடம்பு ஏர வழி சொல்லுகள் புன்னகை புன்னகை
poovizhi
poovizhi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 21
இணைந்தது : 22/07/2011

Back to top Go down

உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  - Page 2 Empty Re: உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?

Post by அப்துல் Mon Dec 22, 2014 6:13 pm

உடம்பு ஏற வேண்டும் என்றால் தினமும் நெறய கேக்,நெய்யினால் செய்யப்படும் பண்டங்களை விரும்பி சாப்பிடுங்கள்,விரைவில் உடல் குண்டாகிவிடும்.
சிரி சிரி சிரி
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  - Page 2 Empty Re: உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?

Post by T.N.Balasubramanian Mon Dec 22, 2014 6:37 pm

அசுரன் wrote:
ayyasamy ram wrote:
தொப்பை இருப்பதால் நன்மையே...!
-
வேலையில்லாமல் சும்மா அமர்ந்திருக்கும்
சமயத்தில் தொந்தியை வருடிக் கொடுத்துக்
கொண்டிருந்தால்
நேரம் போவதே தெரியாது...!!
நீங்க நம்ம கட்சி ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1025620

இல்லாதவர்களுக்கு , வருடுவதற்கு , தொப்பையை, வாடகை விடும் வசதி இருந்தால் , பணம் சம்பாதிக்கலாம் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  - Page 2 Empty Re: உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?

Post by paiyaan Mon Dec 22, 2014 8:06 pm

கொள்ளு ஊறவைத்த தண்ணீர் குடித்தால் உடம்பு குறையுமா என்று கூறுகிறார்கள். உண்மையா என்று தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் .(முன் அனுபவம் உள்ளவர்கள் மட்டும்)
paiyaan
paiyaan
பண்பாளர்


பதிவுகள் : 69
இணைந்தது : 04/08/2014

Back to top Go down

உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  - Page 2 Empty Re: உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?

Post by சிவனாசான் Mon Dec 22, 2014 10:30 pm

நல்ல யோசனை. வைதியம். தொப்பை உள்ளவர்கள் செய்து பார்த்து சொல்லுங்களேன்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?  - Page 2 Empty Re: உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum