ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ கிளிப்பிள்ளை அல்ல..

2 posters

Go down

நீ கிளிப்பிள்ளை அல்ல.. Empty நீ கிளிப்பிள்ளை அல்ல..

Post by Guest Wed Feb 18, 2009 3:48 pm

நீ கிளிப்பிள்ளை அல்ல.. Think2

தமிழா..
நீ கறுப்பு நிறமா?
கலங்காதே..
கிளியோபாட்ராவும் கறுப்புத்தான்..!

புகைப்படம் நன்றாக
விழவில்லையா?
வெளியில் வை..
பழகிவிடும்..

பெண்கள்
உன்னிடம் பேசுவதில்லையா?
பெருமூச்சு விடு..
உன் ஆண்மையின்
மவுசு அதிகம்...!

உன்
நண்பன் உன்னை
புரிந்துகொள்ள வில்லையா?

சிரி..
உன்னை
நீயே இன்னும்
புரிந்து கொள்ளவில்லையே!

உன் மீது வதந்தியா?
உண்மையைச் சொல்லி
என்ன பயன்?
நீ
பிரபல்யமாகிக் கொண்டிருக்கிறாய்..
கவலை விடு!

ஊர்வது எறும்பானாலும்
தேய்வது
கல்லாயிற்றே..

நீ நினைத்தால்..
இமயமும்
உன்
காலடியில்!!!

*

உன்னைச் சுற்றிலும்
எதிரிகளா?
நீ
முன்னேறிக் கொண்டிருக்கிறாய்
என்று அர்த்தம்..

உன்
கருத்தை
ஊரார் ஏற்கவில்லையா?
அதில்
உண்மை உள்ளது
என்று அர்த்தம்..

தொடக்கமே தோல்வியா?
தயங்காதே..
வெற்றியின்
அடிக்கல்லே அதுதான்..

அங்கீகாரம்
கிடைக்கவில்லையா?
அது அர்த்தமற்றது
என்று கொள்..

***

வாழ்க்கை
இனிக்க வேண்டுமா?
மது, மாது, சூது..

வாழ்க்கை
உருசிக்க வேண்டுமா?
இயல், இசை, நாடகம்...

வாழ்க்கை
வரலாறாக வேண்டுமா?
சுயநலம் விடு..
பொதுநலம் பாடு!!!

உன் வாழ்க்கையை
நீயே தேர்வு செய்..

வாழப்பிடிக்கவில்லையா?!!
நில்..
சாவது
அதனிலும் கொடிது!

உனக்காக வாழ்வது
பிரச்சனையா?
ஊருக்காக வாழ்..
உற்சாகம்
தானே வரும்!

***

தமிழன்
தரித்திரனா?
பட்டிமன்றம் தேவை இல்லை..
பட்டிமன்றத்தில் ஜெயிப்பதால்
தலையெழுத்தா மாறும்?

பென்களின் கூந்தலில்
இயற்கை மணம்
உண்டா? இல்லையா?
ஆராய்ந்து என்ன பயன்?

கற்பில் சிறந்தவள்
கண்ணகியா? மாதவியா?
வெட்டிமன்றம்!
என் தாய்க்குப் பின்தான்
இவர்களெல்லாம்...!!!

***

தமிழா..!

வாகனங்களை
மலிவாக இயக்க
என்ன வழி?
ஆய்வு நடத்து..

உலகத்தை
ஒரு பொழுதில்
சுற்றி வர
என்ன வழி?
கண்டுபிடி..

பாலைவனத்தைச்
சோலைவனமாக்குவது
எப்படி?
எனக்கு சொல்..

இன்னும்
எத்தனை நாட்கள்
பிறர் சாதனையை
ஆராய்ந்து கிடப்பாய்?

உன் சாதனையை
ஊரார்
ஆராய வேண்டாமா?

உடுக்க உடையும்
படுக்க இடமும்
உனக்கு மட்டும்
இருந்தால் போதுமா?

உன் புகழை
பார் போற்ற
வேண்டாமா?

அட,
பார் வேண்டாம்..
சில ஊர்களாவது
உன் புகழ் சொல்லல்
வேண்டாமா?

மறவாதே..

நீ கிளிப்பிள்ளை அல்ல..
தமிழ்ப்பிள்ளை...!!!


-கிருஷ்ணமூர்த்தி
avatar
Guest
Guest


Back to top Go down

நீ கிளிப்பிள்ளை அல்ல.. Empty Re: நீ கிளிப்பிள்ளை அல்ல..

Post by aadava Fri Feb 20, 2009 4:47 pm

மன்னிக்கவும்.. இக்கவிதையை நான் ஒரு வலைத் தளத்தில் படித்திருக்கிறேன்....அதில் என் கருத்தும் கொடுத்திருந்தேன்.... 
avatar
aadava
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 20/02/2009

Back to top Go down

நீ கிளிப்பிள்ளை அல்ல.. Empty Re: நீ கிளிப்பிள்ளை அல்ல..

Post by சிவா Fri Feb 20, 2009 5:48 pm

ஆதவா
said...

எந்த ஒரு எதிர்செயலிலும் நற்செயல் அடங்கியிருக்கும்.... எதிரி கூட, நம்மை
திறமையுள்ளவனாக்குகிறான்... நடப்பது நன்மைக்கே என்ற சொலவடையின் அர்த்தம்
இக்கவிதையில் கரைந்தோடுகிற்து..

அனுப்வங்களை அடுக்கி வைத்த கவிதை....
அனைவரும் படிக்க வேண்டிய தன்னம்பிக்கை கவிதை...

வாழ்த்துகள்

February
13, 2009 12:31 AM
உங்கள் பின்னூட்டம் இதுதானே ஆதவன்!!!
உங்கள் ஞாபகசக்திக்கு நன்றி, நாங்கள் கவிதமிழ் இணைய உரிமையாளரின் அனுமதியுடனே இந்த கவிதைகளை, அவர் பெயரிலேயே வெளியிடுகிறோம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீ கிளிப்பிள்ளை அல்ல.. Empty Re: நீ கிளிப்பிள்ளை அல்ல..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum