Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ரமணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
+20
மாணிக்கம் நடேசன்
செம்மொழியான் பாண்டியன்
N.S.Mani
சிவா
ராஜா
Dr.சுந்தரராஜ் தயாளன்
சாமி
யினியவன்
T.N.Balasubramanian
டார்வின்
krishnaamma
M.M.SENTHIL
DERAR BABU
ஈகரையன்
ஜாஹீதாபானு
ரேவதி
ayyasamy ram
rsrayan
பூர்ணகுரு
பாலாஜி
24 posters
Page 7 of 7
Page 7 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ரமணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
First topic message reminder :
இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ரமணியன்) அய்யா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
[You must be registered and logged in to see this image.]
இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ரமணியன்) அய்யா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ரமணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
T.N.Balasubramanian wrote:வெளி நாட்டில் இருந்து வருபவர்கள், உள்நாட்டில் ,உறவுகளை பார்ப்பதில் , அதுவும் அவர்கள் பல்வேறு இடங்களில் இருந்தால் , படும் அவஸ்தையை நான் நிதரிசனமாக அறிந்தவன் . ஆகவே கவலை வேண்டாம். நாம் தான் தினம் தினம் சந்தித்துக்கொண்டுதானே இருக்கிறோம். உங்கள் இந்திய விஜயம் நல்ல முறையில் நடை பெற வாழ்த்துக்கள்.
ரமணியன்
மிக்க நன்றி ஐயா
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ரமணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
நன்றி K . பாலா.கே. பாலா wrote:[You must be registered and logged in to see this link.]
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! ஐயா
உங்கள் வாழ்த்துமடல் மிகவும் விரும்பப்பட்ட ஒன்று., பாலா.
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ரமணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள் ரமணியன் சார்.
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ரமணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
வாண வேடிக்கைAathira wrote:மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள் ரமணியன் சார்.
வானில் தெரிவதுண்டு.
ஆனால் இன்றோ ..........,
மண்ணில் வெடிக்கவிட்டு
கண்ணில் காட்டிடும் வித்தை,
எண்ணில்லா மகிழ்ச்சி தர,
என்னத் தவம் செய்தேனோ?
நன்றி ஆதிரா ,
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Sat Oct 19, 2013 6:37 pm; edited 1 time in total (Reason for editing : addnl.words)
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ரமணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
நல்ல வேடிக்கை ஐயா ரசித்து ப்படித்தேன்T.N.Balasubramanian wrote:இதை படிக்கையில் பழைய ஜோக் ஒன்று நினைவிற்கு வருகிறது.
" புதிதாக வேலையில் அமர்ந்த மேலாளர் , நேரம் கழித்து வரும் , யாவரும் ,கால
தாமதத்திற்கு காரணத்தை தனி பதிவேட்டில் குறிப்பிட வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தார். ட்ரெயினில் /பஸ்ஸில் வருபவர்கள் , டிரெயின் தாமதம் என்றும் ,
பஸ்ஸில் வருபவர்கள் ட்ராபிக் ஜாம் என்று குறிப்பிடுவர். முதலில் தாமதமாக வந்து ,அவர் எழுதும் காரணத்தையெ , பின் வருபவர்களும் ---DO -- என்று போடுவார்கள் .ரொம்ப நாட்கள் இப்படியே சென்றன. யாரும் முன்னவர் என்ன எழுதினார் என்று படிப்பதில்லை.
ஒரு நாள்,அந்த ஒரு நாள் மட்டும் தாமதமாய் வந்தவர், எழுதியதை யாருமே படிக்காமல் வழக்கம் போல் --டிட்டோ-- போட்டனர்.
அவர் எழுதிய காரணம். " பிரசவ வலியால் துடித்த மனைவியை நர்சிங் ஹோமில் சேர்த்தல்"
டிட்டோ போட்டவர்களில், கல்யாணம் ஆகாதவர்கள், மனைவியை இழந்தவர்கள் ,சில பெண்களும் ஆவார்கள்.,
சிவா/ ராஜா பின்னூட்டங்களில் நான் நினைத்தது என்னவென்றால் , ஒருவரை பார்க்க மற்றவர் அவர் இடம் சென்று இருக்கலாம்.என்பதுதான்.
ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ரமணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
சில தமாஷ்கள் நமக்கு படிப்பினையாக இருக்கின்றன. நமக்கு தான் புரிந்து கொள்ளும் சக்தி இருப்பதில்லை. கண்மூடித்தனமாக பின் பற்றுகிறோம்.krishnaamma wrote:நல்ல வேடிக்கை ஐயா ரசித்து ப்படித்தேன்T.N.Balasubramanian wrote:இதை படிக்கையில் பழைய ஜோக் ஒன்று நினைவிற்கு வருகிறது.
" புதிதாக வேலையில் அமர்ந்த மேலாளர் , நேரம் கழித்து வரும் , யாவரும் ,கால
தாமதத்திற்கு காரணத்தை தனி பதிவேட்டில் குறிப்பிட வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தார். ட்ரெயினில் /பஸ்ஸில் வருபவர்கள் , டிரெயின் தாமதம் என்றும் ,
பஸ்ஸில் வருபவர்கள் ட்ராபிக் ஜாம் என்று குறிப்பிடுவர். முதலில் தாமதமாக வந்து ,அவர் எழுதும் காரணத்தையெ , பின் வருபவர்களும் ---DO -- என்று போடுவார்கள் .ரொம்ப நாட்கள் இப்படியே சென்றன. யாரும் முன்னவர் என்ன எழுதினார் என்று படிப்பதில்லை.
ஒரு நாள்,அந்த ஒரு நாள் மட்டும் தாமதமாய் வந்தவர், எழுதியதை யாருமே படிக்காமல் வழக்கம் போல் --டிட்டோ-- போட்டனர்.
அவர் எழுதிய காரணம். " பிரசவ வலியால் துடித்த மனைவியை நர்சிங் ஹோமில் சேர்த்தல்"
டிட்டோ போட்டவர்களில், கல்யாணம் ஆகாதவர்கள், மனைவியை இழந்தவர்கள் ,சில பெண்களும் ஆவார்கள்.,
சிவா/ ராஜா பின்னூட்டங்களில் நான் நினைத்தது என்னவென்றால் , ஒருவரை பார்க்க மற்றவர் அவர் இடம் சென்று இருக்கலாம்.என்பதுதான்.
ரமணியன்
ராமேஸ்வரம் கடற்கரையில் கடலில் குளிக்கப்போனவர் , தான் கொண்டுவந்த , பஞ்சாத்ரா உத்திரிணியை மண்ணில் வைத்து விட்டு , அடையாளதிற்காக, அதை மண்ணால் ,கும்பாச்சியாக மூடிவிட்டு கடலில் குளிக்கப்போனார் . அதை அரைகுறையாக பார்த்த ஒருவர் , குளிக்கப்போகும் முன் , சிவலிங்கம் பிடித்தல் ஐதீகம் என நினைத்து அவரும் அவர் கணக்கு ஒன்றை பிடித்து விட்டுப் போனார். அதை பார்த்த பலரும் அதே மாதிரி செய்ய , முதலில் , குளிக்கபோனவர் கரை வந்து பார்த்தால் ஒரே சிவலிங்க காட்சிகள்தான்.
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Page 7 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» இன்று பிறந்த நாள் காணும் Dr சுந்தரராஜ தயாளன் அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இன்று பிறந்த நாள் காணும் அய்யா மாணிக்கம் நடேசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இன்று பிறந்த நாள் காணும் திரு .கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இன்று பிறந்த நாள் காணும் திரு. கோ. செந்தில் குமார் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இன்று பிறந்த நாள் காணும் ரன்கஸன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|