ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க

+20
மாணிக்கம் நடேசன்
செம்மொழியான் பாண்டியன்
N.S.Mani
சிவா
ராஜா
Dr.சுந்தரராஜ் தயாளன்
சாமி
யினியவன்
T.N.Balasubramanian
டார்வின்
krishnaamma
M.M.SENTHIL
DERAR BABU
ஈகரையன்
ஜாஹீதாபானு
ரேவதி
ayyasamy ram
rsrayan
பூர்ணகுரு
பாலாஜி
24 posters

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க  - Page 6 Empty இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க

Post by பாலாஜி Fri Oct 18, 2013 11:02 am

First topic message reminder :

பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் 

இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

[You must be registered and logged in to see this image.]

பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் 


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down


இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க  - Page 6 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க

Post by T.N.Balasubramanian Sat Oct 19, 2013 2:18 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:ஒரு நாள்,அந்த ஒரு நாள் மட்டும் தாமதமாய் வந்தவர், எழுதியதை யாருமே படிக்காமல் வழக்கம் போல் --டிட்டோ-- போட்டனர்.
அவர் எழுதிய காரணம். " பிரசவ வலியால் துடித்த மனைவியை  நர்சிங் ஹோமில் சேர்த்தல்"
டிட்டோ போட்டவர்களில், கல்யாணம் ஆகாதவர்கள், மனைவியை இழந்தவர்கள் ,சில பெண்களும் ஆவார்கள்.,

சிவா/ ராஜா பின்னூட்டங்களில் நான் நினைத்தது என்னவென்றால் , ஒருவரை பார்க்க மற்றவர் அவர் இடம் சென்று இருக்கலாம்.என்பதுதான்.
ரமணியன்  
 
சிரி சிரி  aஅருமையான நகைச்சுவை ஐயா , நானும் கடந்த இரண்டு வருடங்களாக மலேசியா வருகிறேன் என்று சொல்லி சொல்லி ஏமாற்றிக்கொண்டிருக்கிறேன். அடுத்த வருட விடுமுறைக்காவது போகணும் புன்னகை
மலேசியா ரொம்ப தூரம். தீபாவளி சமயம் சென்னை வரும் திட்டம் எப்படி இருக்கு.
நிச்சயம் வாங்க. பாலாஜி, ஹொடெல்லெ ,டின்னெர் நீங்க தான் sponsor பண்ண போறீங்க சொல்லி இருக்கார். அதுக்காக வராம இருந்துடாதீங்க. Grand chola ஒரு முறைதான் போய் இருக்கேன். மறுமுறை போகவேண்டாமா?

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க  - Page 6 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க

Post by ராஜா Sat Oct 19, 2013 2:41 pm

T.N.Balasubramanian wrote:மலேசியா ரொம்ப தூரம். தீபாவளி சமயம் சென்னை வரும் திட்டம் எப்படி இருக்கு.
நிச்சயம் வாங்க. பாலாஜி, ஹொடெல்லெ ,டின்னெர் நீங்க தான் sponsor பண்ண போறீங்க சொல்லி இருக்கார். அதுக்காக வராம இருந்துடாதீங்க. Grand chola ஒரு முறைதான் போய் இருக்கேன். மறுமுறை போகவேண்டாமா?
ரமணியன் 
 
Grand Chola வா அப்படின்னா என்ன ஐயா ?! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 


தீபாவளி சமயத்தில் இந்தியாவில் இருப்பேன் , ஆனால் சென்னை வருவதற்கு சந்தர்ப்பம் கிடைக்குமா என்று தெரியவில்லை ஐயா , சென்னை பயணம் உறுதியானால் கண்டிப்பாக தங்களுக்கு அறிய தருகிறேன் , தங்களின் கைபேசி எண் வைத்துள்ளேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க  - Page 6 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க

Post by ஜாஹீதாபானு Sat Oct 19, 2013 2:44 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:மலேசியா ரொம்ப தூரம். தீபாவளி சமயம் சென்னை வரும் திட்டம் எப்படி இருக்கு.
நிச்சயம் வாங்க. பாலாஜி, ஹொடெல்லெ ,டின்னெர் நீங்க தான் sponsor பண்ண போறீங்க சொல்லி இருக்கார். அதுக்காக வராம இருந்துடாதீங்க. Grand chola ஒரு முறைதான் போய் இருக்கேன். மறுமுறை போகவேண்டாமா?
ரமணியன் 
 
Grand Chola வா அப்படின்னா என்ன ஐயா ?! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
அது எங்க கிடைக்கும்னு கேளுங்க ராஜா


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க  - Page 6 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க

Post by ராஜா Sat Oct 19, 2013 2:55 pm

ஜாஹீதாபானு wrote:அது எங்க கிடைக்கும்னு கேளுங்க ராஜா
 
கேட்க மறந்துட்டேன் , எங்கே கிடைக்கும் ?! ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க  - Page 6 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க

Post by T.N.Balasubramanian Sat Oct 19, 2013 3:03 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:மலேசியா ரொம்ப தூரம். தீபாவளி சமயம் சென்னை வரும் திட்டம் எப்படி இருக்கு.
நிச்சயம் வாங்க. பாலாஜி, ஹொடெல்லெ ,டின்னெர் நீங்க தான் sponsor பண்ண போறீங்க சொல்லி இருக்கார். அதுக்காக வராம இருந்துடாதீங்க. Grand chola ஒரு முறைதான் போய் இருக்கேன். மறுமுறை போகவேண்டாமா?
ரமணியன் 
 
Grand Chola வா அப்படின்னா என்ன ஐயா ?! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
அது எங்க கிடைக்கும்னு கேளுங்க ராஜா
என்ன பானு , GN CHETTY RD , புஹாரிதான் வேண்டுமா? நான் pure veg .
ராஜா வந்தா grand ஆ இருக்காதா? Grand chozhan நம்ம ராஜா தான்.ITC காரன்கள் சந்தோஷப்படுவார்களே என்று நினைத்தேன்.
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க  - Page 6 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க

Post by ராஜா Sat Oct 19, 2013 3:06 pm

T.N.Balasubramanianஎன்ன பானு , GN CHETTY RD , புஹாரிதான் வேண்டுமா?  நான் pure veg . wrote: ராஜா வந்தா grand ஆ இருக்காதா? Grand chozhan நம்ம ராஜா தான்.ITC காரன்கள் சந்தோஷப்படுவார்களே  என்று நினைத்தேன்.
ரமணியன்
 அதனாலேன்ன ஐயா , ஜாமாய்சுடுவோம் புன்னகை 

ஆனால் , சென்னை வருவேனான்னு தெரியல , ஊரில் இருக்க போகும் 15 நாட்களுக்கு இப்பவே டைம் டேபிள் போட்டுட்டேன் அதில் ஒன்றிரெண்டு நாள் இடிக்குது சோகம்

எப்படியும் இந்த முறை உங்கள் அனைவரையும் சந்திக்க மிக ஆவலாக உள்ளேன். முடிந்த வரைக்கும் முயற்சி பண்ணுகிறேன்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க  - Page 6 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க

Post by ஜாஹீதாபானு Sat Oct 19, 2013 3:08 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:மலேசியா ரொம்ப தூரம். தீபாவளி சமயம் சென்னை வரும் திட்டம் எப்படி இருக்கு.
நிச்சயம் வாங்க. பாலாஜி, ஹொடெல்லெ ,டின்னெர் நீங்க தான் sponsor பண்ண போறீங்க சொல்லி இருக்கார். அதுக்காக வராம இருந்துடாதீங்க. Grand chola ஒரு முறைதான் போய் இருக்கேன். மறுமுறை போகவேண்டாமா?
ரமணியன் 
 
Grand Chola வா அப்படின்னா என்ன ஐயா ?! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
அது எங்க கிடைக்கும்னு கேளுங்க ராஜா
என்ன பானு , GN CHETTY RD , புஹாரிதான் வேண்டுமா? நான் pure veg .
ராஜா வந்தா grand ஆ இருக்காதா? Grand chozhan நம்ம ராஜா தான்.ITC காரன்கள் சந்தோஷப்படுவார்களே என்று நினைத்தேன்.
ரமணியன்
அவர் வரமாட்டார் ஐயா... அதனால கேக்குறதுக்கு பதிலா கலாய்ச்சிறலாம்னு தான்....


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க  - Page 6 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க

Post by ஜாஹீதாபானு Sat Oct 19, 2013 3:09 pm

ராஜா wrote:
T.N.Balasubramanianஎன்ன பானு , GN CHETTY RD , புஹாரிதான் வேண்டுமா?  நான் pure veg . wrote: ராஜா வந்தா grand ஆ இருக்காதா? Grand chozhan நம்ம ராஜா தான்.ITC காரன்கள் சந்தோஷப்படுவார்களே  என்று நினைத்தேன்.
ரமணியன்
 அதனாலேன்ன ஐயா , ஜாமாய்சுடுவோம் புன்னகை 

ஆனால் , சென்னை வருவேனான்னு தெரியல , ஊரில் இருக்க போகும் 15 நாட்களுக்கு இப்பவே டைம் டேபிள் போட்டுட்டேன் அதில் ஒன்றிரெண்டு நாள் இடிக்குது சோகம்

எப்படியும் இந்த முறை உங்கள் அனைவரையும் சந்திக்க மிக ஆவலாக உள்ளேன். முடிந்த வரைக்கும் முயற்சி பண்ணுகிறேன்.
இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க  - Page 6 1571444738 


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க  - Page 6 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க

Post by கே. பாலா Sat Oct 19, 2013 3:26 pm

[You must be registered and logged in to see this link.]

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! ஐயா


வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க  - Page 6 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க

Post by T.N.Balasubramanian Sat Oct 19, 2013 3:35 pm

வெளி நாட்டில் இருந்து வருபவர்கள், உள்நாட்டில் ,உறவுகளை பார்ப்பதில் , அதுவும் அவர்கள் பல்வேறு இடங்களில் இருந்தால் , படும் அவஸ்தையை நான் நிதரிசனமாக அறிந்தவன் . ஆகவே கவலை வேண்டாம். நாம் தான் தினம் தினம் சந்தித்துக்கொண்டுதானே இருக்கிறோம். உங்கள் இந்திய விஜயம் நல்ல முறையில் நடை பெற வாழ்த்துக்கள்.
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க  - Page 6 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics
» இன்று பிறந்த நாள் காணும் Dr சுந்தரராஜ தயாளன் அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இன்று பிறந்த நாள் காணும் அய்யா மாணிக்கம் நடேசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இன்று பிறந்த நாள் காணும் திரு .கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இன்று பிறந்த நாள் காணும் திரு. கோ. செந்தில் குமார் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இன்று பிறந்த நாள் காணும் ரன்கஸன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum