புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ரமணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
Page 5 of 7 •
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
First topic message reminder :
இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ரமணியன்) அய்யா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
[You must be registered and logged in to see this image.]
இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ரமணியன்) அய்யா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ரமணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
#1023655- Bobshan returnsபண்பாளர்
- பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
போப்ஷன்
போப்ஷன்
இந்த நிலையும் மாறும்!
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ரமணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
#1023657- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
இதை படிக்கையில் பழைய ஜோக் ஒன்று நினைவிற்கு வருகிறது.
" புதிதாக வேலையில் அமர்ந்த மேலாளர் , நேரம் கழித்து வரும் , யாவரும் ,கால
தாமதத்திற்கு காரணத்தை தனி பதிவேட்டில் குறிப்பிட வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தார். ட்ரெயினில் /பஸ்ஸில் வருபவர்கள் , டிரெயின் தாமதம் என்றும் ,
பஸ்ஸில் வருபவர்கள் ட்ராபிக் ஜாம் என்று குறிப்பிடுவர். முதலில் தாமதமாக வந்து ,அவர் எழுதும் காரணத்தையெ , பின் வருபவர்களும் ---DO -- என்று போடுவார்கள் .ரொம்ப நாட்கள் இப்படியே சென்றன. யாரும் முன்னவர் என்ன எழுதினார் என்று படிப்பதில்லை.
ஒரு நாள்,அந்த ஒரு நாள் மட்டும் தாமதமாய் வந்தவர், எழுதியதை யாருமே படிக்காமல் வழக்கம் போல் --டிட்டோ-- போட்டனர்.
அவர் எழுதிய காரணம். " பிரசவ வலியால் துடித்த மனைவியை நர்சிங் ஹோமில் சேர்த்தல்"
டிட்டோ போட்டவர்களில், கல்யாணம் ஆகாதவர்கள், மனைவியை இழந்தவர்கள் ,சில பெண்களும் ஆவார்கள்.,
சிவா/ ராஜா பின்னூட்டங்களில் நான் நினைத்தது என்னவென்றால் , ஒருவரை பார்க்க மற்றவர் அவர் இடம் சென்று இருக்கலாம்.என்பதுதான்.
ரமணியன்

#1023658ஒரு நாள்,அந்த ஒரு நாள் மட்டும் தாமதமாய் வந்தவர், எழுதியதை யாருமே படிக்காமல் வழக்கம் போல் --டிட்டோ-- போட்டனர். அவர் எழுதிய காரணம். " பிரசவ வலியால் துடித்த மனைவியை நர்சிங் ஹோமில் சேர்த்தல்" டிட்டோ போட்டவர்களில், கல்யாணம் ஆகாதவர்கள், மனைவியை இழந்தவர்கள் ,சில பெண்களும் ஆவார்கள்., wrote:
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ரமணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
#1023660T.N.Balasubramanian wrote:ஒரு நாள்,அந்த ஒரு நாள் மட்டும் தாமதமாய் வந்தவர், எழுதியதை யாருமே படிக்காமல் வழக்கம் போல் --டிட்டோ-- போட்டனர்.
அவர் எழுதிய காரணம். " பிரசவ வலியால் துடித்த மனைவியை நர்சிங் ஹோமில் சேர்த்தல்"
டிட்டோ போட்டவர்களில், கல்யாணம் ஆகாதவர்கள், மனைவியை இழந்தவர்கள் ,சில பெண்களும் ஆவார்கள்.,
சிவா/ ராஜா பின்னூட்டங்களில் நான் நினைத்தது என்னவென்றால் , ஒருவரை பார்க்க மற்றவர் அவர் இடம் சென்று இருக்கலாம்.என்பதுதான்.
ரமணியன்
aஅருமையான நகைச்சுவை ஐயா , நானும் கடந்த இரண்டு வருடங்களாக மலேசியா வருகிறேன் என்று சொல்லி சொல்லி ஏமாற்றிக்கொண்டிருக்கிறேன். அடுத்த வருட விடுமுறைக்காவது போகணும்
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ரமணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
#1023661- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
.N.S.Mani wrote:இன்று பிறந்த நாள் காணும் திரு. ரமணியன் அவர்களின் வயது தெரியாததால் (வாழ்த்த வயது இருக்காது என நினைத்து)
"வணங்கி அவருடைய ஆசி பெறுவோம்"
நா.செ.மணி
வாழ்த்திற்கு நன்றி நா.செ. மணி அவர்களே!
முக்கால் சதத்தின் முதல் படியில் நான்.
புதியவர் ஆனதால் , இன்னும் ஈகரை பற்றிய விவரங்கள் உங்களிடம் இல்லை.
Profile பார்த்தால் நீங்கள் பதிவிட்ட விஷயங்கள் மற்றவர் அறியமுடியும். உதாரணம் , நீங்கள் சென்னை வாசி , வயது 63.
மேலும், ஈகரையில் ஓர் நல்ல விஷயம். பிறந்த நாள் கொண்டாடுபவர்களை அவரவர் பிறந்த நாளில் முகப்பில் வாழ்த்தும். மறு நாள் யார்யாருக்கு பிறந்த தினம் என்ற செய்தியும் இருக்கும். முகப்பை பாருங்கள், புரியும்.
ஆண்கள் வயதை சொல்ல தயங்குவதில்லை. சில பெண்களுக்கு ,ஆம் சில பெண்கள் இதை விரும்புவதில்லை.
வருகைக்கு நன்றி. அதிகம் பதிவிடுங்கள். இங்கு யாவரும் நண்பர்கள். காலக்கிரமத்தில் நீங்கள் அறிவீர்கள்.
அன்புடன்,
ரமணியன்
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ரமணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
#1023664- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மிக்க நன்றி,செ.பா. அவர்களே.செம்மொழியான் பாண்டியன் wrote:இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யா
தற்போதெல்லாம் தொடர்ந்து இணைய முடிவதில்லை.எனது மேலாளர் விடுப்பில் இருப்பதால் பணிச்சுமை சிறிது அதிகம் .அதனால் ஈகரையை பார்வையிட மட்டுமே முடிகிறது
மேலாளர் வேலையும் நீங்கள் செய்கிறீர்கள் என்றால், அது உங்களுடைய திறமையையும், அலுவலக அமைப்பு ,உங்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கையையும் காட்டுகிறது. வாழ்த்துக்கள்.
பணிசுமையுடன் , உங்கள் உடல் நலத்தையும் பார்த்துக்கொள்ளுங்கள் .
ரமணியன்
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ரமணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
#1023666- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
வாங்க , மாணிக்கம் நடேசன் அவர்களே. உங்க வாழ்த்து கண்டு ,மிக்க மகிழ்ச்சி .மாணிக்கம் நடேசன் wrote:வணக்கமும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளும் உங்களுக்கு சமர்ப்பணம் ஐயா, வளமாக வாழ்க பல்லாண்டுகள்.
நன்றி.
ரமணியன்
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ரமணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
#1023668- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நன்றி ,நான் !நான் wrote:இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
வாழ்க பல்லாண்டுகள்
உங்கள் முதல் பதிவே ,வாழ்த்துமடல். மகிழ்ச்சி.
(நான் --ஆவலை தூண்டும் புனைப்பெயர் ???)
ரமணியன்
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ரமணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
#1023669- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மிக்க நன்றி போப்ஷன் .Bobshan returns wrote:இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
போப்ஷன்
ரமணியன்
Re: இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ரமணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
#1023673T.N.Balasubramanian wrote:.N.S.Mani wrote:இன்று பிறந்த நாள் காணும் திரு. ரமணியன் அவர்களின் வயது தெரியாததால் (வாழ்த்த வயது இருக்காது என நினைத்து)
"வணங்கி அவருடைய ஆசி பெறுவோம்"
நா.செ.மணி
வாழ்த்திற்கு நன்றி நா.செ. மணி அவர்களே!
வருகைக்கு நன்றி. அதிகம் பதிவிடுங்கள். இங்கு யாவரும் நண்பர்கள். காலக்கிரமத்தில் நீங்கள் அறிவீர்கள்.
அன்புடன்,
ரமணியன்
- Sponsored content
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» இன்று பிறந்த நாள் காணும் அய்யா மாணிக்கம் நடேசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இன்று பிறந்த நாள் காணும் Dr சுந்தரராஜ தயாளன் அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இன்று பிறந்த நாள் காணும் திரு .கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இன்று பிறந்த நாள் காணும் திரு. கோ. செந்தில் குமார் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இன்று பிறந்த நாள் காணும் தமிழன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 7
|
|