ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க

+20
மாணிக்கம் நடேசன்
செம்மொழியான் பாண்டியன்
N.S.Mani
சிவா
ராஜா
Dr.சுந்தரராஜ் தயாளன்
சாமி
யினியவன்
T.N.Balasubramanian
டார்வின்
krishnaamma
M.M.SENTHIL
DERAR BABU
ஈகரையன்
ஜாஹீதாபானு
ரேவதி
ayyasamy ram
rsrayan
பூர்ணகுரு
பாலாஜி
24 posters

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க  - Page 5 Empty இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க

Post by பாலாஜி Fri Oct 18, 2013 11:02 am

First topic message reminder :

பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் 

இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

[You must be registered and logged in to see this image.]

பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் 


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down


இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க  - Page 5 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க

Post by Bobshan returns Sat Oct 19, 2013 12:13 pm

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

போப்ஷன்


இந்த நிலையும் மாறும்!
Bobshan returns
Bobshan returns
பண்பாளர்


பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க  - Page 5 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க

Post by T.N.Balasubramanian Sat Oct 19, 2013 12:48 pm

இதை படிக்கையில் பழைய ஜோக் ஒன்று நினைவிற்கு வருகிறது.
" புதிதாக வேலையில் அமர்ந்த மேலாளர் , நேரம் கழித்து வரும் , யாவரும் ,கால
தாமதத்திற்கு காரணத்தை தனி பதிவேட்டில் குறிப்பிட வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தார். ட்ரெயினில் /பஸ்ஸில் வருபவர்கள் , டிரெயின் தாமதம் என்றும் ,
பஸ்ஸில் வருபவர்கள் ட்ராபிக் ஜாம் என்று குறிப்பிடுவர். முதலில் தாமதமாக வந்து ,அவர் எழுதும் காரணத்தையெ , பின் வருபவர்களும் ---DO -- என்று போடுவார்கள் .ரொம்ப நாட்கள் இப்படியே சென்றன. யாரும் முன்னவர் என்ன எழுதினார் என்று படிப்பதில்லை.

ஒரு நாள்,அந்த ஒரு நாள் மட்டும் தாமதமாய் வந்தவர், எழுதியதை யாருமே படிக்காமல் வழக்கம் போல் --டிட்டோ-- போட்டனர்.
அவர் எழுதிய காரணம். " பிரசவ வலியால் துடித்த மனைவியை நர்சிங் ஹோமில் சேர்த்தல்"
டிட்டோ போட்டவர்களில், கல்யாணம் ஆகாதவர்கள், மனைவியை இழந்தவர்கள் ,சில பெண்களும் ஆவார்கள்.,

சிவா/ ராஜா பின்னூட்டங்களில் நான் நினைத்தது என்னவென்றால் , ஒருவரை பார்க்க மற்றவர் அவர் இடம் சென்று இருக்கலாம்.என்பதுதான்.
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க  - Page 5 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க

Post by பாலாஜி Sat Oct 19, 2013 1:08 pm

ஒரு நாள்,அந்த ஒரு நாள் மட்டும் தாமதமாய் வந்தவர், எழுதியதை யாருமே படிக்காமல் வழக்கம் போல் --டிட்டோ-- போட்டனர். அவர் எழுதிய காரணம். " பிரசவ வலியால் துடித்த மனைவியை நர்சிங் ஹோமில் சேர்த்தல்" டிட்டோ போட்டவர்களில், கல்யாணம் ஆகாதவர்கள், மனைவியை இழந்தவர்கள் ,சில பெண்களும் ஆவார்கள்., wrote:
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க  - Page 5 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க

Post by ராஜா Sat Oct 19, 2013 1:25 pm

T.N.Balasubramanian wrote:ஒரு நாள்,அந்த ஒரு நாள் மட்டும் தாமதமாய் வந்தவர், எழுதியதை யாருமே படிக்காமல் வழக்கம் போல் --டிட்டோ-- போட்டனர்.
அவர் எழுதிய காரணம். " பிரசவ வலியால் துடித்த மனைவியை  நர்சிங் ஹோமில் சேர்த்தல்"
டிட்டோ போட்டவர்களில், கல்யாணம் ஆகாதவர்கள், மனைவியை இழந்தவர்கள் ,சில பெண்களும் ஆவார்கள்.,

சிவா/ ராஜா பின்னூட்டங்களில் நான் நினைத்தது என்னவென்றால் , ஒருவரை பார்க்க மற்றவர் அவர் இடம் சென்று இருக்கலாம்.என்பதுதான்.
ரமணியன்  
 
சிரி சிரி  aஅருமையான நகைச்சுவை ஐயா , நானும் கடந்த இரண்டு வருடங்களாக மலேசியா வருகிறேன் என்று சொல்லி சொல்லி ஏமாற்றிக்கொண்டிருக்கிறேன். அடுத்த வருட விடுமுறைக்காவது போகணும் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க  - Page 5 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க

Post by T.N.Balasubramanian Sat Oct 19, 2013 1:40 pm

N.S.Mani wrote:இன்று பிறந்த நாள் காணும் திரு. ரமணியன் அவர்களின் வயது தெரியாததால் (வாழ்த்த வயது இருக்காது என நினைத்து)

"வணங்கி அவருடைய ஆசி பெறுவோம்"

நா.செ.மணி
.
வாழ்த்திற்கு நன்றி நா.செ. மணி அவர்களே!
முக்கால் சதத்தின் முதல் படியில் நான்.
புதியவர் ஆனதால் , இன்னும் ஈகரை பற்றிய விவரங்கள் உங்களிடம் இல்லை.
Profile பார்த்தால் நீங்கள் பதிவிட்ட விஷயங்கள் மற்றவர் அறியமுடியும். உதாரணம் , நீங்கள் சென்னை வாசி , வயது 63.
மேலும், ஈகரையில் ஓர் நல்ல விஷயம். பிறந்த நாள் கொண்டாடுபவர்களை அவரவர் பிறந்த நாளில் முகப்பில் வாழ்த்தும். மறு நாள் யார்யாருக்கு பிறந்த தினம் என்ற செய்தியும் இருக்கும். முகப்பை பாருங்கள், புரியும்.
ஆண்கள் வயதை சொல்ல தயங்குவதில்லை. சில பெண்களுக்கு ,ஆம் சில பெண்கள் இதை விரும்புவதில்லை.
வருகைக்கு நன்றி. அன்பு மலர் அன்பு மலர்  அதிகம் பதிவிடுங்கள். இங்கு யாவரும் நண்பர்கள். காலக்கிரமத்தில் நீங்கள் அறிவீர்கள்.
அன்புடன்,
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க  - Page 5 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க

Post by T.N.Balasubramanian Sat Oct 19, 2013 1:50 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யா
தற்போதெல்லாம் தொடர்ந்து இணைய முடிவதில்லை.எனது மேலாளர் விடுப்பில் இருப்பதால் பணிச்சுமை சிறிது அதிகம் .அதனால் ஈகரையை பார்வையிட மட்டுமே முடிகிறது
மிக்க நன்றி,செ.பா. அவர்களே.
மேலாளர் வேலையும் நீங்கள் செய்கிறீர்கள் என்றால், அது உங்களுடைய திறமையையும், அலுவலக அமைப்பு ,உங்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கையையும் காட்டுகிறது. வாழ்த்துக்கள்.
பணிசுமையுடன் , உங்கள் உடல் நலத்தையும் பார்த்துக்கொள்ளுங்கள் .

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க  - Page 5 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க

Post by T.N.Balasubramanian Sat Oct 19, 2013 1:54 pm

மாணிக்கம் நடேசன் wrote:வணக்கமும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளும் உங்களுக்கு சமர்ப்பணம் ஐயா, வளமாக வாழ்க பல்லாண்டுகள்.

வாங்க , மாணிக்கம் நடேசன் அவர்களே. உங்க வாழ்த்து கண்டு ,மிக்க மகிழ்ச்சி .
நன்றி.
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க  - Page 5 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க

Post by T.N.Balasubramanian Sat Oct 19, 2013 1:59 pm

நான் wrote:இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

வாழ்க பல்லாண்டுகள்

நன்றி ,நான் !
உங்கள் முதல் பதிவே ,வாழ்த்துமடல். மகிழ்ச்சி.

(நான் --ஆவலை தூண்டும் புனைப்பெயர் ???)

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க  - Page 5 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க

Post by T.N.Balasubramanian Sat Oct 19, 2013 2:01 pm

Bobshan returns wrote:இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

போப்ஷன்
மிக்க நன்றி போப்ஷன் .

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க  - Page 5 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க

Post by ராஜா Sat Oct 19, 2013 2:05 pm

T.N.Balasubramanian wrote:
N.S.Mani wrote:இன்று பிறந்த நாள் காணும் திரு. ரமணியன்  அவர்களின் வயது தெரியாததால் (வாழ்த்த வயது  இருக்காது என நினைத்து)
"வணங்கி அவருடைய ஆசி பெறுவோம்"
நா.செ.மணி 
.
வாழ்த்திற்கு நன்றி நா.செ. மணி அவர்களே!
வருகைக்கு நன்றி.    அன்பு மலர் அன்பு மலர்  அதிகம் பதிவிடுங்கள். இங்கு யாவரும் நண்பர்கள். காலக்கிரமத்தில்  நீங்கள் அறிவீர்கள்.
அன்புடன்,
ரமணியன்  
 
நன்றி நன்றி நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க  - Page 5 Empty Re: இன்று பிறந்த நாள் காணும் திரு பாலசுப்ரமணியன் (ர‌மணியன்) அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics
» இன்று பிறந்த நாள் காணும் Dr சுந்தரராஜ தயாளன் அய்யா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இன்று பிறந்த நாள் காணும் அய்யா மாணிக்கம் நடேசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இன்று பிறந்த நாள் காணும் திரு .கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இன்று பிறந்த நாள் காணும் திரு. கோ. செந்தில் குமார் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இன்று பிறந்த நாள் காணும் ரன்கஸன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum