ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

IDM - உதவி தேவை

+2
sakthibruce
விஸ்வாஜீ
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

IDM - உதவி தேவை Empty IDM - உதவி தேவை

Post by விஸ்வாஜீ Thu Oct 17, 2013 6:45 pm

மாலை வணக்கம் நண்பர்களே

நான் இன்டர்நெட் டவுன்லோடு மேனேஜர் பயன்படுத்துகிறேன்.
படங்கள் டவுன்லோடு ஆகிக் கொண்டிருக்கும்போது மின்தடை ஏற்பட்டு
ரீஸ்டார்ட் ஆனபிறகு பாதிவரை டவுன்லோடு ஆகி இருந்த படங்கள் அந்த
லிஸ்டிலேயே இல்லை.திரும்ப புதிதாக டவுன்லோடு செய்ய வேண்டியிருக்கிறது,
என்ன காரணம் என தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே.
நன்றி
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

IDM - உதவி தேவை Empty Re: IDM - உதவி தேவை

Post by விஸ்வாஜீ Thu Oct 17, 2013 8:45 pm

யாராவது வாங்கப்பா உதவிக்கு
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

IDM - உதவி தேவை Empty Re: IDM - உதவி தேவை

Post by sakthibruce Sat Oct 19, 2013 9:00 pm

எந்த லிங்கில் இருந்து டவுன்லோட் செய்திர்கள்
sakthibruce
sakthibruce
பண்பாளர்


பதிவுகள் : 168
இணைந்தது : 28/03/2009

Back to top Go down

IDM - உதவி தேவை Empty Re: IDM - உதவி தேவை

Post by sakthibruce Sat Oct 19, 2013 9:03 pm

இதனை உப்பயோகப் படுத்திவிட்டு கூறவும்

http://www.kingfiles.net/l80kxjpm2whd/idm_6.18.2.rar
sakthibruce
sakthibruce
பண்பாளர்


பதிவுகள் : 168
இணைந்தது : 28/03/2009

Back to top Go down

IDM - உதவி தேவை Empty Re: IDM - உதவி தேவை

Post by விஸ்வாஜீ Sun Oct 20, 2013 8:16 am

sakthibruce wrote:இதனை உப்பயோகப் படுத்திவிட்டு கூறவும்

http://www.kingfiles.net/l80kxjpm2whd/idm_6.18.2.rar
நன்றி நண்பாIDM - உதவி தேவை 1571444738 
பயன்படுத்தி பார்க்கிறேன்
youtube லிங்க் நண்பா
நன்றி
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

IDM - உதவி தேவை Empty Re: IDM - உதவி தேவை

Post by அசுரன் Sun Oct 20, 2013 9:28 am

அநேகமா எனக்கு இந்த திரி மீண்டும் பயன்படும். கணினியை பார்மேட் செய்யப்போகிறேன். புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

IDM - உதவி தேவை Empty Re: IDM - உதவி தேவை

Post by சிவா Sun Oct 20, 2013 9:42 am


அசுரன் wrote:அநேகமா எனக்கு இந்த திரி மீண்டும் பயன்படும். கணினியை பார்மேட் செய்யப்போகிறேன். புன்னகை
ஏன் கணினியை அடிக்கடி பார்மாட் செய்கிறீர்கள்!


IDM - உதவி தேவை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

IDM - உதவி தேவை Empty Re: IDM - உதவி தேவை

Post by அசுரன் Sun Oct 20, 2013 9:43 am

சிவா wrote:
அசுரன் wrote:அநேகமா எனக்கு இந்த திரி மீண்டும் பயன்படும். கணினியை பார்மேட் செய்யப்போகிறேன். புன்னகை
ஏன் கணினியை அடிக்கடி பார்மாட் செய்கிறீர்கள்!
ஈகரை திற்க்க நிறைய நேரம் எடுக்குது. பதிவிட மிகுந்த சிரமமாக உள்ளது. மேலும் படங்கள் தெரிய மறுக்கிறது தல. அதுமட்டுமல்லாமல் ஒரு சில வெப்சைட்டுகள் திறக்க அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

IDM - உதவி தேவை Empty Re: IDM - உதவி தேவை

Post by sakthibruce Sun Oct 20, 2013 10:26 am

தங்கள் கணினியின் ப்ரோசெச்சொர் மற்றும் ராம் பற்றிய தகவல் தர முடியுமா
sakthibruce
sakthibruce
பண்பாளர்


பதிவுகள் : 168
இணைந்தது : 28/03/2009

Back to top Go down

IDM - உதவி தேவை Empty Re: IDM - உதவி தேவை

Post by ராஜா Sun Oct 20, 2013 10:39 am

vishwajee wrote:மாலை வணக்கம் நண்பர்களே

நான் இன்டர்நெட் டவுன்லோடு மேனேஜர் பயன்படுத்துகிறேன்.
படங்கள் டவுன்லோடு ஆகிக் கொண்டிருக்கும்போது மின்தடை ஏற்பட்டு
ரீஸ்டார்ட் ஆனபிறகு பாதிவரை டவுன்லோடு ஆகி இருந்த படங்கள் அந்த
லிஸ்டிலேயே இல்லை.திரும்ப புதிதாக டவுன்லோடு செய்ய வேண்டியிருக்கிறது,
என்ன காரணம் என தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே.
நன்றி
 Resume Capability = Yes என்று இருந்தால் தாமாகவே விட்ட இடத்தில்  இருந்து தரவிறக்கம் தொடரும். இல்லையென்றால் நீங்கள் எத்தனை முறை IDM நிறுவினாலும் ஆரம்பத்தில் இருந்து தான் தரவிறக்கம் ஆகும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

IDM - உதவி தேவை Empty Re: IDM - உதவி தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum