Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்by heezulia Today at 12:01 pm
» 10 மில்லியன் டாலர் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தல்: இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா
by ayyasamy ram Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள்
+3
ஜாஹீதாபானு
raghuramanp
பாலாஜி
7 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
சென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள்
First topic message reminder :
-தட்ஸ்தமிழ்
உலகின் பல மூலைகளிலிருந்தும் நாள்தோறும் சென்னையை தேடி பறவைகள் புலம்பெயர்ந்து வருவது போல் பல்லாயிரக்கணக்கான பேர் வந்து கொண்டிருக்கின்றனர். அப்படி வரும் கூட்டத்தில் பாதிபேர் மெரினா பீச்சுக்கும், மீதிபேர் கபாலீசுவரர் கோயில், பார்த்தசாரதி கோயில், வடபழனி முருகன் கோயில், ஷாப்பிங் மால்கள், வண்டலூர் பூங்கா என்று தங்களுக்கு பிடித்தமான இடங்களுக்கும் செல்கிறார்கள். எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்த பிறகு வாய்க்கு ருசியாய் சாப்பிட வேண்டும் என்றால் ஏகப்பட்ட ஹோட்டல்களும், ரெஸ்டாரன்ட்டுகளும் சென்னையில் உள்ளன. ஒரு ஜப்பான் பயணி சாப்பிட விரும்பும் நம்ம ஊரு செட்டிநாடு உணவானாலும் சரி, நம் ஆட்கள் ஏங்கித் தவிக்கும் அமெரிக்கன் பீசாவானாலும் சரி சென்னையில் அதை ருசித்து சாப்பிட எக்கச்சக்கமான உணவகங்கள் இருக்கின்றன.
ஹோட்டல் சரவணபவன்
காலையில் வாக்கிங் போயிட்டு வந்து சரவணபவன்ல காப்பி குடிக்கிற சுகமே சுகந்தான். தேன் போல தித்திக்கிற காப்பி மாதிரியே நம்ம ஊரு பஜ்ஜி, சொஜ்ஜிலயிருந்து, பானிபூரி, கட்லட், பாம்பே அல்வா, அமெரிக்கன் பீஸா வரைக்கும் ஒரே அமர்க்களம்தான். இதுபோக இன்னும் இன்னும் பல பதார்த்தங்களை அறிமுகப்படுத்திக்கிட்டே இருக்காங்க. சென்னையின் பல பகுதிகளில் இதன் கிளைகள் இருந்தாலும் வடபழனி முருகன் கோயில்ல சாமி தரிசனம் பண்ணிட்டு அதுக்கு மிக அருகிலேயே இருக்குற சரவணபவன்ல குடும்பத்தோட சாப்பிட்டு பாருங்க உங்களால அத மறக்கவே முடியாது!
புஹாரி ஹோட்டல்
சென்னையின் பழமையான ஹோட்டல்களில் ஒன்று புஹாரி ஹோட்டல். அசைவ பிரியர்களின் நாடி நரம்புகளை சுண்டி இழுக்கும் புஹாரி சிக்கன தெரியாதவங்க சென்னையில ஒருத்தரும் இருக்க முடியாது. புஹாரிங்கற பேரச் சொன்னாலே நாக்குல எச்சு ஊறுற அளவுக்கு இதோட டேஸ்ட் ரொம்ப பிரபலம். ஒரு வாட்டி இங்க வந்து பாருங்க அதுக்கப்புறம் உங்க பொண்டாட்டி சமையலயே மறந்துடுவீங்க. அவங்களும் சமைக்கிற தொந்தரவு இல்லாம ஜாலியா வீட்ல சீரியல் பாக்கலாம்ல?!!
அஞ்சப்பர் செட்டிநாடு
ஹோட்டல் செட்டிநாடு சமையல பிடிக்கதாவங்க யாராவது இருக்க முடியுமா?...அந்த காரைக்குடி மணம் சென்னையில அடிக்கிற இடம்தான் நம்ம அஞ்சப்பர் ஹோட்டல். சைவமோ, அசைவமோ எதுவா இருந்தாலும் நல்லா காரசாரமா வளைச்சுகட்டி அடிக்கலாம் இங்க. நாட்டுக்கோழி ரசமா இருந்தாலும், ஸ்வீட் கார்ன் சூப்பா இருந்தாலும் அஞ்சப்பர் சமையல் தனிரகம்தான்.
திண்டுக்கல் தலப்பாக்கட்டி
உலகம் முழுக்க ஒரு பிரியாணிக்கு மவுசு இருக்குன்னா அது கண்டிப்பா தலப்பாக்கட்டி பிரியாணிதாங்க. திண்டுக்கல் தலப்பாக்கட்டியில் மற்ற உணவகங்களை போல் அல்லாமல் சீரக சம்பாவில் பிரியாணி செய்கிறார்கள். இது மசாலா பொருட்களின் சுவையினை முழுவதுமாக உறிஞ்சிக்கொள்வதால் ருசி பிரமாதமாக இருக்கிறது. அதோடு சுவைமிக்க கன்னிவாடி ஆட்டு இறைச்சி வேறு!...அடாடாடாடா என்னத்த சொல்ல?!!...வந்து சாப்பிட்டு பாருங்க!!!
பொன்னுசாமி ஹோட்டல்
சென்னையில் பொன்னுசாமி ஹோட்டல் இருக்கற பக்கம் போனீங்கனாலே உள்ளயிருந்து வர்ற வாசனை தன்னாலே உங்கள உள்ள இழுத்திரும். செட்டிநாடு, சைனீஸ், தந்தூரி, கான்டினென்டல் என்று பூந்து விளையாடுறாங்க பொன்னுசாமி ஹோட்டலில். அதனால இங்க எப்பப்பாத்தாலும் கூட்டம் ஜேஜேன்னுதான் இருக்கும். அதுவும் சனி, ஞாயிறுல நீங்க பொன்னுசாமி ஹோட்டல் போறீங்கன்னா முன்பதிவு செஞ்சிக்கறது நல்லது.
நம்ம வீடு வசந்தபவன்
நம்ம வீடு வசந்தபவன்னு சும்மா பேரு வைக்கலங்க..நிஜமாவே நம்ம வீட்டு சமையல் மாதிரி சுத்தபத்தமா, அக்கறையோட செஞ்ச உணவு வகைகளை அன்போட பரிமாறுறாங்க இங்க..சுடச்சுட மணக்க மணக்க இந்த சமையல சாப்பிடும்போது நம்ம அம்மாவோட கைப்பக்குவம் மாதிரியே இருக்குதுன்னு தோணும்!
ரத்னா கஃபே
திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி கோயில் எந்த அளவுக்கு பிரபலமோ அதே அளவுக்கு ரத்னா கஃபேவும் பிரபலம். அப்படியே ஜாலியா ஜிலுஜிலுன்னு மெரினா பீச்சுல காத்து வாங்கிட்டே நடந்து வந்து ரத்னா கஃபேயில காப்பி குடிக்கிறது அடடா தேவாமிர்தம்தான் (2010-ஆம் ஆண்டு NDTV அவார்ட் வாங்கிய காப்பி). அதோட சுடச்சுட இட்லி சாம்பாரும் சாப்பிட்டு பாருங்க அப்பறம் குட்டிபோன பூனை மாதிரி அங்கேயேதான் சுத்திகிட்டு இருப்பீங்க!

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: சென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள்
பாருடா ! ராஜாவே காணவே காணவில்லை.!
சிவா தான் கொண்டு வரணும், சிவா கிட்ட ஹபியஸ் கார்பஸ் மனு கொடுத்து இருக்கு!!
ரமணியன்
சிவா தான் கொண்டு வரணும், சிவா கிட்ட ஹபியஸ் கார்பஸ் மனு கொடுத்து இருக்கு!!
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: சென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள்
எங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக்குayyasamy ram wrote:புகாரி ஓட்டலுக்கு வழி சொல்லுங்க...!
-
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: சென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள்
அப்ப சரி ....ரேவதி wrote:எங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக்குayyasamy ram wrote:புகாரி ஓட்டலுக்கு வழி சொல்லுங்க...!
-
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: சென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள்
வர சண்டே உங்க வீட்டுக்கு வரேன் ரேவ்ரேவதி wrote:எங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக்குayyasamy ram wrote:புகாரி ஓட்டலுக்கு வழி சொல்லுங்க...!
-
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: சென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள்
பாலாஜி wrote:அப்ப சரி ....ரேவதி wrote:எங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக்குayyasamy ram wrote:புகாரி ஓட்டலுக்கு வழி சொல்லுங்க...!
-
ரெண்டு branch இருக்கே G.N.Chetty road & Nandhanam
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: சென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள்
welcomeஜாஹீதாபானு wrote:வர சண்டே உங்க வீட்டுக்கு வரேன் ரேவ்ரேவதி wrote:எங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக்குayyasamy ram wrote:புகாரி ஓட்டலுக்கு வழி சொல்லுங்க...!
-
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: சென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள்
அதனால் என்ன உங்க வீட்டு பக்கத்தில் உள்ளதற்கே வருகின்றேன் . சாப்பாடு உண்மையிலேயே நல்லா இருக்குமாரேவதி wrote:பாலாஜி wrote:அப்ப சரி ....ரேவதி wrote:எங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக்குayyasamy ram wrote:புகாரி ஓட்டலுக்கு வழி சொல்லுங்க...!
-
ரெண்டு branch இருக்கே G.N.Chetty road & Nandhanam
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: சென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள்
welcome போர்ட் போட்டுட்டு பூட்டுப் போட்டுட்டு போயிடாதரேவதி wrote:welcomeஜாஹீதாபானு wrote:வர சண்டே உங்க வீட்டுக்கு வரேன் ரேவ்ரேவதி wrote:எங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக்குayyasamy ram wrote:புகாரி ஓட்டலுக்கு வழி சொல்லுங்க...!
-
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: சென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள்
நந்தனம் பிரான்ச்யில் ரொம்ப நல்லா இருக்கும் பெஸ்ட் கஸ்டமர் சர்வீஸ்பாலாஜி wrote:
அதனால் என்ன உங்க வீட்டு பக்கத்தில் உள்ளதற்கே வருகின்றேன் . சாப்பாடு உண்மையிலேயே நல்லா இருக்குமா
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» வினோதமான உணவகங்கள் (Hotels)
» சாலையோர உணவகங்கள், உஷார்
» உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி!
» சென்னையின் வரலாறு
» கையேந்த விடாத கையேந்தி உணவகங்கள்...!!!
» சாலையோர உணவகங்கள், உஷார்
» உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி!
» சென்னையின் வரலாறு
» கையேந்த விடாத கையேந்தி உணவகங்கள்...!!!
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum