ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள்

+3
ஜாஹீதாபானு
raghuramanp
பாலாஜி
7 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

சென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள் - Page 2 Empty சென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள்

Post by பாலாஜி Thu Oct 17, 2013 5:04 pm

First topic message reminder :

உலகின் பல மூலைகளிலிருந்தும் நாள்தோறும் சென்னையை தேடி பறவைகள் புலம்பெயர்ந்து வருவது போல் பல்லாயிரக்கணக்கான பேர் வந்து கொண்டிருக்கின்றனர். அப்படி வரும் கூட்டத்தில் பாதிபேர் மெரினா பீச்சுக்கும், மீதிபேர் கபாலீசுவரர் கோயில், பார்த்தசாரதி கோயில், வடபழனி முருகன் கோயில், ஷாப்பிங் மால்கள், வண்டலூர் பூங்கா என்று தங்களுக்கு பிடித்தமான இடங்களுக்கும் செல்கிறார்கள். எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்த பிறகு வாய்க்கு ருசியாய் சாப்பிட வேண்டும் என்றால் ஏகப்பட்ட ஹோட்டல்களும், ரெஸ்டாரன்ட்டுகளும் சென்னையில் உள்ளன. ஒரு ஜப்பான் பயணி சாப்பிட விரும்பும் நம்ம ஊரு செட்டிநாடு உணவானாலும் சரி, நம் ஆட்கள் ஏங்கித் தவிக்கும் அமெரிக்கன் பீசாவானாலும் சரி சென்னையில் அதை ருசித்து சாப்பிட எக்கச்சக்கமான உணவகங்கள் இருக்கின்றன.

ஹோட்டல் சரவணபவன்

சென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள் - Page 2 27-1380262256-hsb

காலையில் வாக்கிங் போயிட்டு வந்து சரவணபவன்ல காப்பி குடிக்கிற சுகமே சுகந்தான். தேன் போல தித்திக்கிற காப்பி மாதிரியே நம்ம ஊரு பஜ்ஜி, சொஜ்ஜிலயிருந்து, பானிபூரி, கட்லட், பாம்பே அல்வா, அமெரிக்கன் பீஸா வரைக்கும் ஒரே அமர்க்களம்தான். இதுபோக இன்னும் இன்னும் பல பதார்த்தங்களை அறிமுகப்படுத்திக்கிட்டே இருக்காங்க. சென்னையின் பல பகுதிகளில் இதன் கிளைகள் இருந்தாலும் வடபழனி முருகன் கோயில்ல சாமி தரிசனம் பண்ணிட்டு அதுக்கு மிக அருகிலேயே இருக்குற சரவணபவன்ல குடும்பத்தோட சாப்பிட்டு பாருங்க உங்களால அத மறக்கவே முடியாது!

புஹாரி ஹோட்டல்

சென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள் - Page 2 27-1380262292-buhari

சென்னையின் பழமையான ஹோட்டல்களில் ஒன்று புஹாரி ஹோட்டல். அசைவ பிரியர்களின் நாடி நரம்புகளை சுண்டி இழுக்கும் புஹாரி சிக்கன தெரியாதவங்க சென்னையில ஒருத்தரும் இருக்க முடியாது. புஹாரிங்கற பேரச் சொன்னாலே நாக்குல எச்சு ஊறுற அளவுக்கு இதோட டேஸ்ட் ரொம்ப பிரபலம். ஒரு வாட்டி இங்க வந்து பாருங்க அதுக்கப்புறம் உங்க பொண்டாட்டி சமையலயே மறந்துடுவீங்க. அவங்களும் சமைக்கிற தொந்தரவு இல்லாம ஜாலியா வீட்ல சீரியல் பாக்கலாம்ல?!!

அஞ்சப்பர் செட்டிநாடு

சென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள் - Page 2 27-1380262331-anjappar

ஹோட்டல் செட்டிநாடு சமையல பிடிக்கதாவங்க யாராவது இருக்க முடியுமா?...அந்த காரைக்குடி மணம் சென்னையில அடிக்கிற இடம்தான் நம்ம அஞ்சப்பர் ஹோட்டல். சைவமோ, அசைவமோ எதுவா இருந்தாலும் நல்லா காரசாரமா வளைச்சுகட்டி அடிக்கலாம் இங்க. நாட்டுக்கோழி ரசமா இருந்தாலும், ஸ்வீட் கார்ன் சூப்பா இருந்தாலும் அஞ்சப்பர் சமையல் தனிரகம்தான்.

திண்டுக்கல் தலப்பாக்கட்டி

சென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள் - Page 2 27-1380262364-thalappakatti

உலகம் முழுக்க ஒரு பிரியாணிக்கு மவுசு இருக்குன்னா அது கண்டிப்பா தலப்பாக்கட்டி பிரியாணிதாங்க. திண்டுக்கல் தலப்பாக்கட்டியில் மற்ற உணவகங்களை போல் அல்லாமல் சீரக சம்பாவில் பிரியாணி செய்கிறார்கள். இது மசாலா பொருட்களின் சுவையினை முழுவதுமாக உறிஞ்சிக்கொள்வதால் ருசி பிரமாதமாக இருக்கிறது. அதோடு சுவைமிக்க கன்னிவாடி ஆட்டு இறைச்சி வேறு!...அடாடாடாடா என்னத்த சொல்ல?!!...வந்து சாப்பிட்டு பாருங்க!!!

பொன்னுசாமி ஹோட்டல்

சென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள் - Page 2 27-1380262397-ponnusamy

சென்னையில் பொன்னுசாமி ஹோட்டல் இருக்கற பக்கம் போனீங்கனாலே உள்ளயிருந்து வர்ற வாசனை தன்னாலே உங்கள உள்ள இழுத்திரும். செட்டிநாடு, சைனீஸ், தந்தூரி, கான்டினென்டல் என்று பூந்து விளையாடுறாங்க பொன்னுசாமி ஹோட்டலில். அதனால இங்க எப்பப்பாத்தாலும் கூட்டம் ஜேஜேன்னுதான் இருக்கும். அதுவும் சனி, ஞாயிறுல நீங்க பொன்னுசாமி ஹோட்டல் போறீங்கன்னா முன்பதிவு செஞ்சிக்கறது நல்லது.

நம்ம வீடு வசந்தபவன்

சென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள் - Page 2 27-1380262434-nammavvb

நம்ம வீடு வசந்தபவன்னு சும்மா பேரு வைக்கலங்க..நிஜமாவே நம்ம வீட்டு சமையல் மாதிரி சுத்தபத்தமா, அக்கறையோட செஞ்ச உணவு வகைகளை அன்போட பரிமாறுறாங்க இங்க..சுடச்சுட மணக்க மணக்க இந்த சமையல சாப்பிடும்போது நம்ம அம்மாவோட கைப்பக்குவம் மாதிரியே இருக்குதுன்னு தோணும்!

ரத்னா கஃபே

சென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள் - Page 2 27-1380262473-rathnacafe

திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி கோயில் எந்த அளவுக்கு பிரபலமோ அதே அளவுக்கு ரத்னா கஃபேவும் பிரபலம். அப்படியே ஜாலியா ஜிலுஜிலுன்னு மெரினா பீச்சுல காத்து வாங்கிட்டே நடந்து வந்து ரத்னா கஃபேயில காப்பி குடிக்கிறது அடடா தேவாமிர்தம்தான் (2010-ஆம் ஆண்டு NDTV அவார்ட் வாங்கிய காப்பி). அதோட சுடச்சுட இட்லி சாம்பாரும் சாப்பிட்டு பாருங்க அப்பறம் குட்டிபோன பூனை மாதிரி அங்கேயேதான் சுத்திகிட்டு இருப்பீங்க!


-தட்ஸ்தமிழ்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down


சென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள் - Page 2 Empty Re: சென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள்

Post by T.N.Balasubramanian Thu Oct 17, 2013 5:31 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி

அடுத்த ஈகரை பதிவர் சந்திப்பு இதுல எங்கனு சீட்டுக் குலுக்கிப் போட்டு எடுத்துச் சொல்லுங்க வந்துர்ர்ரோம்ஜாலி
சைவ உணவு - ரத்னா கபே

அசைவ உணவு -பொன்னுசாமி ஹோட்டல் அல்லது அஞ்சப்பர் செட்டிநாடு

ஒகே தானே ..

இராஜா அவர்கள் விருந்து செலவுக்கு ஸ்பான்சர் செய்கின்றார்
ஓகே!!!! 
இராஜாவுக்கு என தனி ஸ்டான்டர்ட் இருக்கே !

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள் - Page 2 Empty Re: சென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள்

Post by பாலாஜி Thu Oct 17, 2013 5:31 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி

அடுத்த ஈகரை பதிவர் சந்திப்பு இதுல எங்கனு சீட்டுக் குலுக்கிப் போட்டு எடுத்துச் சொல்லுங்க வந்துர்ர்ரோம்ஜாலி
பானு, "ஈகரை" க்குனு ஒரு தனி ஸ்டான்டர்ட் இருக்கு.
"கிரான்ட் சோலா " விலும் எல்லாமே நல்லா இருக்கு.
அங்கே வச்சுக்கலாமே!

ரமணியன்
இராஜா அவர்கள் விருந்து செலவுக்கு ஸ்பான்சர் செய்கின்றார். அதனால் அங்கேயே வைத்துகொள்ளலாம் ....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள் - Page 2 Empty Re: சென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள்

Post by ஜாஹீதாபானு Thu Oct 17, 2013 5:32 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
raghuramanp wrote:பலாஜி சார் நீங்க ராமன்னு நினைச்சேன்
ஆனா இன்னைக்குதான் தெரிஞ்சுது
நீங்க ‍‍‍‍______ ராமன்னு
உண்மையான ராமன் என்று சொல்லவேண்டியதுதானே ..... அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை
அவருக்கு உண்மைனு பொய் சொல்ல வராதாம்...
மதியம் என்ன சாப்பிட்டிங்க .....ரொம்ப தெளிவா இருக்கீங்க
ஒன்னுமே சாப்பிடலசோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள் - Page 2 Empty Re: சென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள்

Post by ஜாஹீதாபானு Thu Oct 17, 2013 5:36 pm

எங்கயோ வைங்க ஆனா சோறு போட மறந்துடாதிங்கசென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள் - Page 2 676261 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள் - Page 2 Empty Re: சென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள்

Post by பாலாஜி Thu Oct 17, 2013 5:37 pm

ஜாஹீதாபானு wrote:எங்கயோ வைங்க ஆனா சோறு போட மறந்துடாதிங்கசென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள் - Page 2 676261 
அதுக்கு ஏன் பாட்டிலும் கையுமா


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள் - Page 2 Empty Re: சென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள்

Post by ஜாஹீதாபானு Thu Oct 17, 2013 6:05 pm

ஜாஹீதாபானு wrote:எங்கயோ வைங்க ஆனா சோறு போட மறந்துடாதிங்கசென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள் - Page 2 676261 
நினைவு படுத்தினேன்ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள் - Page 2 Empty Re: சென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள்

Post by சிவா Thu Oct 17, 2013 6:14 pm

அஞ்சப்பர் பிரியாணி! ஆஹா, சூப்பர்! ஆனால் விலையும் சூப்பரோ சூப்பர்!


சென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள் - Page 2 Empty Re: சென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள்

Post by பாலாஜி Thu Oct 17, 2013 6:15 pm

சிவா wrote:அஞ்சப்பர் பிரியாணி! ஆஹா, சூப்பர்! ஆனால் விலையும் சூப்பரோ சூப்பர்!
விலையை பத்தி என்ன கவலை உமக்கு ..... இராஜா தானே ஸ்பான்சர் ஜமாய்த்துவிடுவோம் தல


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள் - Page 2 Empty Re: சென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள்

Post by சிவா Thu Oct 17, 2013 6:17 pm

பாலாஜி wrote:
சிவா wrote:அஞ்சப்பர் பிரியாணி! ஆஹா, சூப்பர்! ஆனால் விலையும் சூப்பரோ சூப்பர்!
விலையை பத்தி என்ன கவலை உமக்கு ..... இராஜா தானே ஸ்பான்சர் ஜமாய்த்துவிடுவோம் தல
ஓசின்னு போனா மூன்று வகை பிரியாணி சாப்பிடுவேன் தல! ஜொள்ளு 


சென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள் - Page 2 Empty Re: சென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள்

Post by பாலாஜி Thu Oct 17, 2013 6:20 pm

சிவா wrote:
பாலாஜி wrote:
சிவா wrote:அஞ்சப்பர் பிரியாணி! ஆஹா, சூப்பர்! ஆனால் விலையும் சூப்பரோ சூப்பர்!
விலையை பத்தி என்ன கவலை உமக்கு ..... இராஜா தானே ஸ்பான்சர் ஜமாய்த்துவிடுவோம் தல
ஓசின்னு போனா மூன்று வகை பிரியாணி சாப்பிடுவேன் தல! ஜொள்ளு 
தாகசாந்தி செலவுக்கு ராஜா ஸ்பான்சர் செய்கின்றேன் என்று சொல்லிவிட்டார் .. கவலையை விடுங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள் - Page 2 Empty Re: சென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum