புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:09 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் Poll_c10சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் Poll_m10சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் Poll_c10 
38 Posts - 78%
heezulia

10 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் Poll_c10சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் Poll_m10சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் Poll_c10 
374 Posts - 79%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் Poll_c10சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் Poll_m10சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Anthony raj

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர்

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Thu Oct 17, 2013 1:57 pm

சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் MUM1MUM1516102013

சிறுவயதில் காணாமல் போய் கமாண்டோ படை வீரர் ஆனவர், 25 ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய குடும்பத்துடன் இணைந்தார்.

கமாண்டோ படை வீரர்

மராட்டிய மாநிலம் தானே நகர போலீஸ் கமாண்டோ படை பிரிவில் பணியாற்றி வருபவர் கணேஷ் ரகுநாத் தாங்குடே(வயது 31). விளையாட்டில் அதிக ஆர்வம் உள்ள இவர் முதலில் தானே நகர போலீஸ் படை பிரிவில் கான்ஸ்டபிளாக பணிக்கு சேர்ந்து படிப்படியாக விளையாட்டு திறமையால் கமாண்டோ படைக்கு முன்னேறினார். கமாண்டோ படை வீரர்கள் தனித்தனி குழுக்களாக பிரிந்து பணியாற்றுவது வழக்கம்.

ஒரு குழுவிற்கு அதிகாரி ஒருவர் தலைமை வகிப்பார். கணேஷ் ரகுநாத் தாங்குடே குழுவிற்கு ஷோன்டே என்பவர் பொறுப்பு அதிகாரி ஆவார். ஷோன்டே தன்னுடைய குழுவில் உள்ள வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய விவரத்தை கேட்டுக்கொண்டிருந்தார். ஒவ்வொரு வீரர்களும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய பெயர் விவரங்களை தெரிவித்தனர்.

தேடலுக்கு அடித்தளமிட்ட அதிகாரி

அப்போது கணேஷ் ரகுநாத் தாங்குடேவிடம் கேட்டபோது ‘எனக்கு யாரும் இல்லை. நான் ஒரு அனாதை’ என்று சோகத்துடன் தெரிவித்தார். ஆனால் கணேஷ் ரகுநாத் தாங்குடேவின் வலது கையில் ‘மந்தா ஆர்.தாங்குடே’ என்று மராத்தி மொழியில் பச்சை குத்தியிருந்தது. இதனை பார்த்ததும் ஷோன்டேவிற்கு, கணேஷ் ரகுநாத் தாங்குடேவிற்கும் பெற்றோர் இருப்பார்கள் என்ற நம்பிக்கை அடி மனதில் வேரூன்றியது.

உடனே மந்தா என்ற பெண் தொடர்பான விவரங்களை ‘பேஸ்புக்’, ‘டுவிட்டர்’ சமூக வலைதளங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிணாமங்கள் மூலமாக தேடத்தொடங்கினார். மேலும் கணேஷ் ரகுநாத்திடம் பெற்றோரை கண்டுபிடித்து தருவதாகவும், விரைவில் பெற்றோரை தேடி பிடித்துவிடலாம் என்றும் கமாண்டோ படை அதிகாரி ஷோன்டே மற்றும் சக வீரர்கள் ஆறுதல் கூறினர்.

சமையல்காரர் தந்த தகவல்

இதனையடுத்து தன்னுடைய பெற்றோரை எப்படியாவது தேடி பிடிக்கவேண்டும் என்ற ஆசை கணேஷ் ரகுநாத் தாங்குடேவிற்கு தோன்றியது. உடனே தானே நகரில் கடந்த 30 ஆண்டுகளாக காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களை ஒவ்வொன்றாக சேகரித்தார். அதில் துரதிருஷ்டவசமாக கணேஷ் ரகுநாத் தாங்குடேவின் பெயர் விவரம் இல்லை. இருந்தாலும் முயற்சியை கைவிடவில்லை.

கணேஷ் ரகுநாத் தாங்குடே பாலர் பருவத்தில் ஒர்லியில் உள்ள அனாதை ஆசிரமம் ஒன்றில் தங்கியிருந்து 7–ம் வகுப்பு வரையிலும் படித்தார். அந்த அனாதை ஆசிரமத்திற்கு சென்று அங்கு பல வருடங்களாக சமையல்காரராக பணியாற்றி வரும் சம்ருதீன் என்பவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் சில தகவலகளை தெரிவித்தார்.

மேலும் முதியவர் ஒருவர், மந்தா என்ற பெண் தனது பிள்ளைகளுடன் மாமா பாஞ்சா மசூதி அருகில் வசித்து வருவதாக கணேஷ் ரகுநாத்திடம் தெரிவித்தார்.

கடந்த 4–ந்தேதியன்று பல்வேறு தேடல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதியவர் கூறிய வீட்டிற்கு கணேஷ் ரகுநாத் சென்றார். அங்கு இருந்த பெண்ணிடம் ‘நாங்கள் போலீஸ், உங்கள் வீட்டில் சில வருடங்களுக்கு முன்பு குழந்தை காணாமல் போயிருக்கிறதா?’ என்று கேட்டார்.

அடையாளம் காட்டிய ‘பச்சை’

அதற்கு, ‘ஆமாம்’ என்று கூறிய அந்த பெண், தன்னுடைய மகன் கையில் என்னுடைய பெயர் ‘மந்தா ஆர்.தாங்குடே’ என்று பச்சை குத்தியிருக்கும் என்றார். உடனே, அவர் தன்னுடைய அம்மாதான் என்று கணேஷ் ரகுநாத் தாங்குடேவிற்கு தெரிந்ததும் ‘‘நான்தான் உங்களுடைய மகன்’’ என்று கூறி தன்னுடைய கையில் பச்சை குத்தியிருந்ததையும் காண்பித்தார். இதனையடுத்து மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓட இருவரும் கட்டித்தழுவினர்.

தூய்மையான தாய்மை பாசத்துடன் அன்பு முத்தங்களை மந்தா பகிர்ந்துகொண்டார். 6 வயதில் காணாமல் போன மகன் 25 வருடத்திற்கு பின்னர் கிடைத்த மகிழ்ச்சியை அவரால் விவரிக்க முடியாமல் ஆனந்தம் பொங்க கண்களில் கண்ணீர் வடிய திளைத்தார் மந்தா. சிறு வயதில் காணாமல் போன கணேஷ் ரகுநாத் மீண்டும் வந்ததும் குடும்ப உறுப்பினர்கள் வந்து ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

மகிழ்ச்சி

கணேஷ் ரகுநாத்தின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவருக்கு இனிப்பு வழங்கி தங்களுடைய அளவிடமுடியாத மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். சிறுவயதில் காணாமல் போன மகன் கமாண்டோ படை வீரராக மீண்டும் கிடைத்திருப்பது மந்தாவிற்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. காணாமல் போன தினத்தன்று வாழ்வில் நல்ல நிலையை எட்டும் வரை சந்தித்த கஷ்டங்களை கணேஷ் ரகுநாத் தாங்குடே குடும்பத்தினரிடம் பகிர்ந்துகொண்டார்.

25 ஆண்டுகளுக்கு பிறகு தாயாருடன் சேர்ந்த கமாண்டோ படை வீரர் கணேஷ் ரகுநாத் தாங்குடே, தான் பட்ட கஷ்டங்கள் பற்றி நிருபர்களிடம் கூறியதாவது:–

ரெயில் நிலையத்தில் பிரிந்தேன்

நானும், என்னுடைய நண்பனும் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தோம். அப்போது என்னுடைய நண்பனின் மாமா சுற்றுலா செல்வதாக கூறி நண்பனை அழைத்தார். உடன் நானும் அவனோடு நின்று கொண்டிருந்ததால் என்னையும் அவர்களுடன் வருமாறு அழைத்துச்சென்றனர்.

அருகேயுள்ள ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டியில் அனைவரும் ஏறினோம். ரெயில் சிறிது தூரம் சென்றதும் எனக்கு அதிக பசி ஏற்பட்டது. உடனே நான் ரெயில் நிலையத்தில் இறங்கி சாப்பிடுவதற்காக ஏதாவது கிடைக்குமா என்று பார்த்தபோது கூட்ட நெரிசலில் அனைவரும் பிரிந்துவிட்டோம். நான், ரெயில் புறப்பட்டு சென்ற திசைக்கு எதிர் திசை நோக்கி வந்த ரெயிலில் ஏறினேன்.

பசியாற்றிய விநாயகர் சதுர்த்தி

அந்த ரெயில் எங்கு நின்றதோ அங்குள்ள ரெயில்நிலைய பிளாட்பாரத்திலேயே 3 நாட்கள் தங்கியிருந்தேன். அப்போது விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்று வந்ததால் வயிற்று பசிக்காக ஒவ்வொரு பூஜை நடைபெறும் விநாயகர் மண்டல்களுக்கு சென்று பிரசாதம் மூலம் பசியாற்றி வந்தேன். நான் இறுதியாக ஒரு கடற்கரை பகுதியின் அருகே சென்றேன்.

அப்போது அங்கு நடைபாதையில் குடிசை அமைத்து வசித்து வந்த மீன் விற்பனை செய்யும் குடும்பத்தினர் என்னை அவர்கள் உடன் தங்க வைத்தனர். அந்த குடும்பத்தினருக்கு ஒரு மகன் இருந்தான். அவனுடன் நான் ரெயில் பெட்டியை சுத்தம் செய்து பிச்சை எடுத்து வந்தேன். பிச்சை மூலம் கிடைக்கும் பணத்தை மீனவ குடும்பத்திடம் கொடுப்பேன்.

விளையாட்டில் ஆர்வம்

அவர்கள் எனக்கு பசியாற சாப்பாடும், தங்கும் இடமும் தந்தார்கள். இப்படியே என்னுடைய கடுமையான நாட்கள் நகர்ந்துகொண்டே வந்தது. ஒரு நாள் நான் சாலையில் செல்லும்போது வாகனம் ஒன்று என் மீது மோதியது. இதில் தலையில் எனக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே ஒர்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். என்னை பார்க்க யாருமே வரவில்லை.

பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவாறு பால்வாடியில் 7–ம் வகுப்பு வரை படித்தேன். எனக்கு விளையாட்டில் அதிக ஆர்வம் உண்டு. இதனால் விளையாட்டு போட்டிகளில் தேர்ச்சிப்பெற்று புனேயில் உள்ள விடுதிக்கு பால்வாடி சார்பில் என்னை ஆசிரியர்கள், நிர்வாகத்தினர் அனுப்பி வைத்தனர். அவர்கள் என்னை தானேயில் உள்ள அரசு சாரா அமைப்பு மூலம் படிக்க வைத்தனர்.

போலீஸ் படையில் சேர்ந்தேன்

விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் குவித்த என்னை தானேயில் உள்ள கல்லூரியில் இளங்கலை வணிகவியல் (பி.காம்) படிக்க வைத்தனர். படிப்போடு நான் விளையாட்டு துறையிலும் அதிக கவனம் செலுத்தி வந்தேன். படித்துக்கொண்டு இருக்கும்போதே தானே போலீஸ் படையில் போலீஸ் பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு நடந்தது.

இதில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்று கடந்த 2010–ம் ஆண்டு தானே மாநகர போலீஸ் படை பிரிவில் போலீஸ்காரராக வேலைக்கு சேர்ந்தேன். இதனையடுத்து விளையாட்டு துறையில் நான் செய்த சாகசங்கள், திறமைகளின் உதவியால் படிப்படியாக ஒவ்வொறு துறையாக பணி உயர்வு பெற்று தற்போது கமாண்டோ படை பிரிவில் பணியாற்றி வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

-- dina thanthi

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Thu Oct 17, 2013 2:21 pm

சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் 3838410834 சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் 103459460

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக