ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூக சேவகி சரோஜினி வரதப்பன் இன்று சென்னையில் மரணம்

3 posters

Go down

சமூக சேவகி சரோஜினி வரதப்பன் இன்று சென்னையில் மரணம் Empty சமூக சேவகி சரோஜினி வரதப்பன் இன்று சென்னையில் மரணம்

Post by soplangi Thu Oct 17, 2013 12:59 pm

சமூக சேவகி சரோஜினி வரதப்பன் இன்று சென்னையில் மரணம் Sarojinivaradappan17102013

சமூக சேவகி சரோஜினி (வயது 92) வரதப்பன் சென்னை மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகில் உள்ள பக்தவச்சலம் சாலையில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். சரோஜினி வரதப்பனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு கடந்த 10 நாட்களாக மீனாட்சி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து அவரது உடல் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்paட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.

சரோஜினி வரதப்பன் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜனின் பெரியம்மா ஆவார். டெல்லியில் இருந்த ஜெயந்தி நடராஜனுக்கு சரோஜினி வரதப்பன் மறைவு செய்தி தெரி விக்கப்பட்டது. உடனே அவர் விமானம் மூலம் சென்னை விரைந்தார்.

சமூக சேவகி சரோஜினி வரதப்பன் 1921-ம் ஆண்டு செப்டம்ர் 21-ந்தேதி சென்னையில் பிறந்தார். இவரது தந்தை பக்தவச்சலம் தமிழக முதல்-அமைச்சராக 1963-ம் ஆண்டு முதல் 1967-ம் ஆண்டு வரை பதவி வகித்தார்.

சரோஜினி வரதப்பன் சமூக சேவையில் நாட்டம் கொண்டவர். ஏராளமான சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். 35 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய செஞ்சிலுவை சங்கத்தில் உறுப் பினராக பணியாற்றியுள் ளார். செஞ்சிலுவை சங்கத்தின் தலைவராகவும் இருந்தார்.

-- dina thanthi
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

சமூக சேவகி சரோஜினி வரதப்பன் இன்று சென்னையில் மரணம் Empty Re: சமூக சேவகி சரோஜினி வரதப்பன் இன்று சென்னையில் மரணம்

Post by பாலாஜி Thu Oct 17, 2013 1:08 pm

அழ்ந்த இரங்கல்கள்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சமூக சேவகி சரோஜினி வரதப்பன் இன்று சென்னையில் மரணம் Empty Re: சமூக சேவகி சரோஜினி வரதப்பன் இன்று சென்னையில் மரணம்

Post by ayyasamy ram Thu Oct 17, 2013 9:10 pm

இந்திய மகளிர் சங்கத்தின் தலைவராகவும், மயிலாப்பூர் அகடமியின் தலைவராகவும் திறம்படப் பணியாற்றியவர் சரோஜினி வரதப்பன் அவர்கள். 35 ஆண்டுகளுக்கு மேல் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் உறுப்பினராக இருந்த சரோஜினி வரதப்பன், அதன் தலைவர் பதவியையும் சிறிது காலம் வகித்துள்ளார். கர்நாடக சங்கீதத்தில் நல்ல தேர்ச்சி பெற்றவர்.
-
எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் சென்னை நகர ஷெரீப் ஆக பணியாற்றியவர். வயதான காலத்திலும் சமூக சேவை ஒன்றையே முழுமூச்சாகக் கொண்டு செயல்பட்டவர்.
-
மத்திய அரசின் பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருதுகளுக்குச் சொந்தக்காரர். அனைவரிடத்திலும் எளிமையாகவும், இனிமையாகவும் பழகக்கூடிய சரோஜினி வரதப்பனின் மறைவு ஈடு செய்ய முடியாதது
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சமூக சேவகி சரோஜினி வரதப்பன் இன்று சென்னையில் மரணம் Empty Re: சமூக சேவகி சரோஜினி வரதப்பன் இன்று சென்னையில் மரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஐ.நா. குழுவில் இந்திய சமூக சேவகி ரெனானா ஜாப்வாலா
» ஊரடங்கு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு இன்று 2-வது நாள்: சென்னையில் வழக்கத்தை விட வாகன போக்குவரத்து அதிகரிப்பு...காற்றில் பறந்த சமூக இடைவெளி
» தமிழ்நாட்டில் கிராமப் பகுதிகளில் சலூன் கடைகள் இன்று திறப்பு - சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தல்
» பழம்பெரும் நடிகர் டி.கே.எஸ்.நடராஜன் இன்று மரணம்
» அ.தி.மு.க. எம்.எல்.ஏ-எம்.பி.க்கள் கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum