ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

* 1098 *

+4
பாலாஜி
ரேவதி
ராஜா
பூர்ணகுரு
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

* 1098 * - Page 2 Empty * 1098 *

Post by பூர்ணகுரு Wed Oct 16, 2013 7:34 pm

First topic message reminder :

ஆண், பெண்

பெண் பார்க்கும் படலம்

பெண் கொடுப்போர் பெண் எடுப்போர்

நிச்சயத் தாம்பூலம் கைமாற்றம்

திருமணத் தேதி வாசிப்பு

கல்யாணப் பத்திரிகை அச்சடிப்பு

உறவுகளை உளமாற வரவழைப்பு

மண்டபம் வரவேற்பு உபசரிப்பு

மணமேடை அலங்கரிப்பு

மணமக்கள் அமர்ந்திருப்பு

மாலை சூட மற்றவர் ஆசீர்வதிப்பு

தாலி ஆசீர்வாதம் அரவணைப்பு

அன்னசாலையில் அணிவகுப்பு

இனிப்பு உவர்ப்பு காரம் படைப்பு

கல்யாண சாப்பாட்டுக் களைப்பு

பந்தி பரிமாற்றம் கலைப்பு

அது சரியில்லை இது சரியில்லை

ஒழுங்காய் இல்லை கவனிப்பு

குறை கூறியது பலதரப்பு

இரு வீட்டாரின் மன அடைப்பு

உறவு செய்தது வெளிநடப்பு

இறுதி நேரத்தில் மண வாழ்த்துக்கள் உடைப்பு !



அவ்வேளையில் திடீரென ஓர் அழைப்பு

இதுவரை நாங்கள் இதுபோல்

நல்லுணவு உண்டதில்லை

மனதோடும் வயிறோடும் வாழ்த்துகிறோம்

* நீங்கள் நீடூழி வாழ்க *

மனமுடைந்த வேளையிலே மணமக்களுக்கு

வந்தது இளம் பிஞ்சுகளின் வாழ்த்துரைப்பு ...



இருவீட்டோர் புரியாமல் தவிப்பு

புரிய வைத்தது மண்டப தரப்பு

பந்தியில் மிச்சப் பண்டங்கள்

சுழற்றினார் 1098 எண்கள்

குழந்தைகளின் வயிறு நிறைந்தது

தெய்வத்தின் உள்ளம் குளிர்ந்தது

மனதார வாழ்த்துக்கள் குவிந்தது !


முக்கியக் குறிப்பு : உலக உணவு தினம் கொண்டாடப்படும் இன்று முடிந்தளவு எந்த உணவையும் வீணாக்காமல் ... அப்படியே மீதமான உணவை *** 1098 *** எனும் இந்த எண்ணுக்கு உடனே அழைத்து அந்த உணவு கிடைக்காமல் வயிறு வருந்தும் குழந்தைகளுக்கு அவ்வுணவு கிடைக்குமாறு செய்ய உறுதி கொள்பவர்கள் இதற்கு விருப்பம் தெரிவிப்போம் !


~ பூர்ணகுரு ~


அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Back to top Go down


* 1098 * - Page 2 Empty Re: * 1098 *

Post by பூர்ணகுரு Thu Oct 17, 2013 6:15 pm

உண்மைதான் சிவா அண்ணா ! ரொம்ப நாளாகி விட்டது ஈகரையில் அமர்ந்து பதிவு அலைகளில் கால் நனைத்து ... என்ன செய்வது ... வேலைப்பளு அதிகம் ... நேரமின்மை ... என்றெல்லாம் பொய்யுரைக்க மனமில்லை ... நிஜத்தில் கொஞ்ச காலமாக எழுத படிக்க மூளை உபயோகிக்கவில்லை ... ஆகவே தான் ... வரத் தோன்றவில்லை ... மன்னிக்கவும்


அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum