புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிர்காலத்தை மாற்ற விரும்பினால் காங்கிரஸ் அரசை தண்டியுங்கள்”- மோடி Poll_c10எதிர்காலத்தை மாற்ற விரும்பினால் காங்கிரஸ் அரசை தண்டியுங்கள்”- மோடி Poll_m10எதிர்காலத்தை மாற்ற விரும்பினால் காங்கிரஸ் அரசை தண்டியுங்கள்”- மோடி Poll_c10 
69 Posts - 77%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிர்காலத்தை மாற்ற விரும்பினால் காங்கிரஸ் அரசை தண்டியுங்கள்”- மோடி Poll_c10எதிர்காலத்தை மாற்ற விரும்பினால் காங்கிரஸ் அரசை தண்டியுங்கள்”- மோடி Poll_m10எதிர்காலத்தை மாற்ற விரும்பினால் காங்கிரஸ் அரசை தண்டியுங்கள்”- மோடி Poll_c10 
234 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்காலத்தை மாற்ற விரும்பினால் காங்கிரஸ் அரசை தண்டியுங்கள்”- மோடி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 19 Oct 2013 - 19:06

கான்பூரில் நடந்த கூட்டத்தில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி பேசியதாவது: நானும் கடந்த முறை கான்பூர் வந்திருந்ததை விட இந்த முறை பெருவாரியான வரவேற்பை காண்கிறேன். நாடு முழுவதும் பெரும் ஆதரவை பெற்று வருகிறேன். நான் உறுதி அளிக்கிறேன். உங்களின் எண்ணம் வீண்போகாது.

காங்கிரஸ் கட்சி வெற்று வாக்குறுதிகளை அளித்து நாட்டை அழித்து வருகிறது. காங்கிரசுக்கு பாடம் கற்பிக்க வேண்டும். உங்களின் எதிர்காலத்தை மாற்ற நீங்கள் விரும்பினால் இந்த அரசை தண்டிக்க வேண்டும். காங்கிரஸ் அரசு ஏழை மக்களை பற்றி கவலைப்படவில்லை. காங்கிரசுக்கும், அதன் கூட்டணி கட்சியினருக்கும் மக்கள் பாடம் புகட்ட வேண்டும். இந்த அரசு பணவீக்கத்தை கட்டுப்படுத்துவோம் என்றனர். ஆனால் இதில் இவர்கள் தோல்வி அடைந்தனர். இவர்கள் உங்களை பற்றி கவலைப்படவில்லை. எனவே அவர்களை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரசை தண்டியுங்கள்.

விலைவாசி உயர்வு குறித்து சோனியாவும், பிரதமரும் மவுனம் காக்கின்றனர். காங்கிரஸ் அரசை வேரறுக்கும் நேரம் இது. நாட்டின் தலைவிதியை நாங்கள் மாற்றுவோம். நாட்டில் நடந்து வரும் ஊழல்கள் குறித்து காங்., வாய் திறக்க மறுக்கிறது. இந்த அரசு சட்டங்கள் கொண்டு வந்ததையே பேசுகிறது. வளர்ச்சி குறித்து இவர்களின் பதில் என்ன ? நாட்டில் பிரதமர் அவர் மீதான அனைத்து நம்பிக்கைகளையும் இழந்து விட்டார்.

அகிலேஷ் அரசு மீது தாக்கு: இங்குள்ள மாநில அரசு ஓட்டு வங்கி அரசியல் நடத்துகிறது. பயங்கரவாதிகள் என சந்தேகிப்ப்பவர்களை அகிலேஷ் அரசு விடுதலை செய்ய நினைக்கிறது. அகிலேஷ் அரசு தேசிய பாதுகாப்புடன் விளையாடுகிறது. அகிலேஷ் அரசு நிர்வாகத்தில் வளர்ச்சி பணியில் ஏகப்பட்ட குறைபாடுகள் உள்ளன. இவ்வாறு மோடி பேசினார்.

நாடு முழுவதும் பா.ஜ.,வுக்கு ஆதரவு கேட்டு தேர்தல் பிரசாரம் செய்து வரும் மோடி நேற்று சென்னையில் பேசினார். இன்று காலையில் குஜராத்தில் காந்திநகரில் நடந்த ஒரு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். தொடர்ந்து இன்று மாலை உ.பி., மாநிலம் சென்றார். கான்பூரில் இந்திராநகரில் கவுதமபுத்தர் பார்க் எதிரே உள்ள சமூகநலத்துறைக்கு சொந்தமான மைதானத்தில் இன்றைய கூட்டம் நடந்தது.

வெற்றி பெற பாம்பு புதைப்பு: பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முதன் முதலாக உ.பி., மாநிலத்தில் பங்கேற்கும் கூட்டம் இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சி வெற்றி பெற ஒரு ஜோடி வெள்ளியால் செய்யப்பட்ட பாம்புகள் பொதுக்கூட்ட மைதானத்தில் புதைக்கப்பட்டன. மேலும் மூத்த ஜோதிட வல்லுனர்களிடம் பல்வேறு ஆலோசனைகள் கேட்டு அதன்படி ஏற்பாடு செய்யப்படன.

பேய், பீடைகள் ஒழியும் : இவரை வரவேற்க கான்பூர் நகர் முழுவதும் அலங்கார போஸ்டர்களால் திருவிழா போல காட்சியளிக்கிறது. இந்த கூட்டம் நல்ல முறையில் நடக்க வேண்டும் எனவும், பல லட்சம் பேர் கூடிய வெற்றி கூட்டமாக முடிக்க இங்குள்ள பா.ஜ.,நிர்வாகிகள் ஜோதிட வல்லுனர்களிடம் ஆலோசனை நடத்தினர். இதன்படி வெள்ளியால் செய்யப்பட்ட 2 பாம்புகளுக்கு பூஜை செய்து பின்னர் இந்த மைதானத்தில் புதைக்கப்பட்டது. இந்த பாம்புகள் புதைப்பதால் இங்குள்ள பேய், பீடைகள் ஒழியும் என நம்புகின்றனர். மேலும் மோடி வரும், கிளம்பும், நேரம் ஜோதிடர்கள் ஆலோசனைப்படியே பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. 100 அடி நீளம், 30 அடி அகலம் கொண்ட இந்த மேடையில் மோடியும், பா.ஜ., தலைவர் ராஜ்நாத்சிங்கும் அமரும்படியும், பக்கவாட்டில் நிர்வாகிகள் அமரும்படியும் அமைக்கப்பட்டுள்ளது.

முஷாபர்நகர் கலவரத்திற்கு பின்னர் மோடி கான்பூர் வருவதால் பலத்த பாதுகாப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இளைஞர்கள், சிறுபான்மையினர் என பல லட்சம் பேரை திரட்ட பா.ஜ.,வினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

தினமலர்

எதிர்காலத்தை மாற்ற விரும்பினால் காங்கிரஸ் அரசை தண்டியுங்கள்”- மோடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat 19 Oct 2013 - 19:20

கேடுகெட்ட காங். அரசை வீட்டுக்கு அனுப்ப இல்ல இல்ல ஜெயிலுக்கு அனுப்ப மோடி தான் சரியான ஆள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 19 Oct 2013 - 21:35

முன்பெல்லாம் லக்ஷ கணக்கில் ஊழல் நடந்தது. இப்போது லக்ஷம் கோடிகளில் உழல் நடக்கின்றது. கோடிகளில் ஊழல் செய்து ,பிடிபடும் நேரத்தில் வெளிநாடு சென்று விடுகின்றனர். பெயரை மாற்றாமல் பாஸ்போர்ட் வைத்துக்கொண்டு,இந்தியர்களை ஏமாற்ற இந்திய பெயரை தங்கள் பெயராக கூறிக்கொண்டு, அதற்கு ஜால்ரா அடிக்க கைகூலிகள் பலரை வைத்துக்கொண்டு, தஞ்சாவூர் (தஞ்சாவூர் ரே .....என்னை மன்னித்து விடு) பொம்மையை பிரதமர் ஆக்கி, அப்பா ,போறுண்டா இவங்க அடிக்கிற கூத்து. ரொம்ப நாறிப்போச்சு. மாத்துங்கப்பா இந்த முறையாவது.!
ரமணியன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun 20 Oct 2013 - 12:19

T.N.Balasubramanian wrote:முன்பெல்லாம் லக்ஷ கணக்கில் ஊழல்  நடந்தது. இப்போது லக்ஷம் கோடிகளில் உழல் நடக்கின்றது. கோடிகளில் ஊழல் செய்து ,பிடிபடும் நேரத்தில் வெளிநாடு சென்று விடுகின்றனர். பெயரை மாற்றாமல் பாஸ்போர்ட் வைத்துக்கொண்டு,இந்தியர்களை ஏமாற்ற இந்திய பெயரை தங்கள் பெயராக கூறிக்கொண்டு, அதற்கு ஜால்ரா அடிக்க கைகூலிகள் பலரை வைத்துக்கொண்டு, தஞ்சாவூர் (தஞ்சாவூர் ரே .....என்னை மன்னித்து விடு) பொம்மையை பிரதமர் ஆக்கி, அப்பா ,போறுண்டா இவங்க அடிக்கிற கூத்து.  ரொம்ப நாறிப்போச்சு. மாத்துங்கப்பா இந்த முறையாவது.!
ரமணியன்  
 
உண்மையான தேசபக்தி நிறைந்த அனைத்து குடிமக்களின் எண்ணமும் இந்த முறை மாற்றம் வேண்டும் என்று தான் எதிர்பார்க்கின்றனர். ஆனாலும்  பணத்திற்கும் , மதத்திற்கும் ஓட்டு போடும் மக்களால் தான் ஆட்சியாளர்கள் நிச்சயிக்கபடுகிறார்கள்.

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sun 20 Oct 2013 - 13:35

மோடி பிரதமராக வந்தால் நல்லதுதான்.
இன்னும் சில மாநிலங்களில் காங்கிரஸின் கைதான் ஓங்கியிருக்கிறது.
மோடி யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்த பிறகுதான் அவருடைய
வெற்றி அதிகமா தோல்வி குறைவா என தெரியவரும்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக