புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொழுதுபோக்குக் காதல் Poll_c10பொழுதுபோக்குக் காதல் Poll_m10பொழுதுபோக்குக் காதல் Poll_c10 
79 Posts - 68%
heezulia
பொழுதுபோக்குக் காதல் Poll_c10பொழுதுபோக்குக் காதல் Poll_m10பொழுதுபோக்குக் காதல் Poll_c10 
20 Posts - 17%
mohamed nizamudeen
பொழுதுபோக்குக் காதல் Poll_c10பொழுதுபோக்குக் காதல் Poll_m10பொழுதுபோக்குக் காதல் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பொழுதுபோக்குக் காதல் Poll_c10பொழுதுபோக்குக் காதல் Poll_m10பொழுதுபோக்குக் காதல் Poll_c10 
3 Posts - 3%
prajai
பொழுதுபோக்குக் காதல் Poll_c10பொழுதுபோக்குக் காதல் Poll_m10பொழுதுபோக்குக் காதல் Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
பொழுதுபோக்குக் காதல் Poll_c10பொழுதுபோக்குக் காதல் Poll_m10பொழுதுபோக்குக் காதல் Poll_c10 
2 Posts - 2%
Barushree
பொழுதுபோக்குக் காதல் Poll_c10பொழுதுபோக்குக் காதல் Poll_m10பொழுதுபோக்குக் காதல் Poll_c10 
2 Posts - 2%
Tamilmozhi09
பொழுதுபோக்குக் காதல் Poll_c10பொழுதுபோக்குக் காதல் Poll_m10பொழுதுபோக்குக் காதல் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பொழுதுபோக்குக் காதல் Poll_c10பொழுதுபோக்குக் காதல் Poll_m10பொழுதுபோக்குக் காதல் Poll_c10 
1 Post - 1%
nahoor
பொழுதுபோக்குக் காதல் Poll_c10பொழுதுபோக்குக் காதல் Poll_m10பொழுதுபோக்குக் காதல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொழுதுபோக்குக் காதல் Poll_c10பொழுதுபோக்குக் காதல் Poll_m10பொழுதுபோக்குக் காதல் Poll_c10 
133 Posts - 75%
heezulia
பொழுதுபோக்குக் காதல் Poll_c10பொழுதுபோக்குக் காதல் Poll_m10பொழுதுபோக்குக் காதல் Poll_c10 
20 Posts - 11%
mohamed nizamudeen
பொழுதுபோக்குக் காதல் Poll_c10பொழுதுபோக்குக் காதல் Poll_m10பொழுதுபோக்குக் காதல் Poll_c10 
7 Posts - 4%
prajai
பொழுதுபோக்குக் காதல் Poll_c10பொழுதுபோக்குக் காதல் Poll_m10பொழுதுபோக்குக் காதல் Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
பொழுதுபோக்குக் காதல் Poll_c10பொழுதுபோக்குக் காதல் Poll_m10பொழுதுபோக்குக் காதல் Poll_c10 
3 Posts - 2%

2 Posts - 1%
kavithasankar
பொழுதுபோக்குக் காதல் Poll_c10பொழுதுபோக்குக் காதல் Poll_m10பொழுதுபோக்குக் காதல் Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
பொழுதுபோக்குக் காதல் Poll_c10பொழுதுபோக்குக் காதல் Poll_m10பொழுதுபோக்குக் காதல் Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
பொழுதுபோக்குக் காதல் Poll_c10பொழுதுபோக்குக் காதல் Poll_m10பொழுதுபோக்குக் காதல் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொழுதுபோக்குக் காதல்

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Tue Oct 15, 2013 1:45 pm

பொழுதுபோக்குக் காதல் 10093746166_683abef71d_n

எனக்குப் பொழுது போகவில்லை. கே.கே. நகரிலிருந்து மரீனாக் காடற்கரைக்குப் போனேன். அங்கே எம்.ஐி.ஆர். நினைவிடம் கழிந்து 50 மீற்றர் கடந்து காற்று வேண்டக் குந்தினேன். எண்ணமுடியாதவாறு ஏராளமானோர் கடற்காற்று வேண்ட வந்திருப்பாங்களென எண்ணிப்பார்த்தேன்.

ஆனால், ஆளுக்காள் வெவ்வேறு நோக்கங்களோட தான் வந்திருந்ததைக் கண்டுகொண்டேன். காளைகளும் வாலைகளும் கலகலவென அலட்டிக் கொண்டு சென்றனர். ஒரு காளை பல வாலைகளுடனும் ஒரு வாலை பல காளைகளுடனும் இரண்டு மணி நேரத்திற்குள் உலாவியதைக் கண்டேன்.

பல வாலைகளுடனும் சுற்றிய ஒரு காளையிடம்
"நீங்க ஒராள் பலரைக் காதலிப்பது சரியா?" எனக் கேள்வி கேட்டேன்.

நேரத்துக்கு ஒராளுடன் உலாவுவது பொழுதுபோக்கு; காதலிப்பது போல் நடிப்பு; பாலியல் விருப்பை அடையவல்ல; செலவின்றி ஒவ்வொருவருடனும் சுற்றி உண்டுகளிக்கலாம்; வயிறு முட்டினால் வீடு திரும்பி விடுவேன்.

எவளாச்சும் உயிருக்கு உயிராக விரும்பினால் நீ என்ன செய்வாய் என்றேன். அதற்கு அவன் "அதிக பொன், பணம், வீடு, காணி என எல்லாவற்றுடனும் வருபவளைக் கட்டுவேன்" என்றான்.

இப்படித்தான், பல காளைகளுடனும் சுற்றிய ஒரு வாலையிடம்
"நீங்க ஒராள் பலரைக் காதலிப்பது சரியா?" எனக் கேள்வி கேட்டேன்.

நேரத்துக்கு ஒராளுடன் உலாவுவது பொழுதுபோக்கு; காதலிப்பது போல் நடிப்பு; பாலியல் விருப்பை அடையவல்ல; செலவின்றி ஒவ்வொருவருடனும் சுற்றி உண்டுகளிக்கலாம்; வயிறு முட்டினால் வீடு திரும்பி விடுவேன்.

எவனாச்சும் உயிருக்கு உயிராக விரும்பினால் நீ என்ன செய்வாய் என்றேன். அதற்கு அவள் "உயர் பதவி, அதிக வருவாய், வீடு, காணி என எல்லாவற்றுடனும் வருபவனைக் கட்டுவேன்" என்றாள்.

அன்புள்ள கடவுளே! கொஞ்சம் இங்க வாருங்க... நம்மாளுகளின் உள்ளக்கிடக்கையை கொஞ்சம் எண்ணிப்பாருங்க... என்றழைத்தாலும் கடவுள் எங்கே இந்தப் பக்கம் வருவார்... நம்மாளுகள் பட்டுக்கெட்டால் தன்னிடம் தானே வருவார்களென கடவுள் நினைத்திருப்பார் போலும்.

இந்தக் காலத்து இளசுகள் பெரும்பாலும் பொழுதுபோக்குக்கு காதல் செய்யிறாங்களா... நாலு பணம் உழைக்க வழி தெரியாமல் தட்டிச்சுத்துற தொழில் பண்றாங்களா... எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

இருள் முட்டிக்கொண்டு வர, எனக்கும் வயிற்றைக் கலக்கிக் கொண்டு வந்தது. நாடு இப்படித் தான் போகுதெனப் பார்த்தது போதுமென விட்டுக்குப் புறப்பட்டேன்.

உங்கள் யாழ்பாவாணன்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 15, 2013 3:00 pm

சூப்பருங்க 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 15, 2013 3:24 pm

பொழுதுபோக்குக் காதல் 3838410834 

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Tue Oct 15, 2013 3:39 pm

காதலில் போலிகள்தான் இன்று அதிகம்... அதுவே காதலாகவும் அறியப்படுகிறது... ஒரே பெண்ணையோ ஆணையோ காதலிப்பவனை நகைக்கிறது உலகம்...

இப்படித்தான் போகிறது காதல்... அல்ல இது காமம்...

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Fri Oct 18, 2013 9:16 am

கவியருவி ம.ரமேஷ் wrote:காதலில் போலிகள்தான் இன்று அதிகம்... அதுவே காதலாகவும் அறியப்படுகிறது... ஒரே பெண்ணையோ ஆணையோ காதலிப்பவனை நகைக்கிறது உலகம்...

இப்படித்தான் போகிறது காதல்... அல்ல இது காமம்...
தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.

உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக