புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 10:24 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 10:23 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 108 வீணை வழிபாடு! I_vote_lcapமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 108 வீணை வழிபாடு! I_voting_barமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 108 வீணை வழிபாடு! I_vote_rcap 
37 Posts - 39%
heezulia

30 Posts - 32%
Dr.S.Soundarapandian

13 Posts - 14%
Rathinavelu

7 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%
Guna.D

1 Post - 1%
mruthun

Sindhuja Mathankumar
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 108 வீணை வழிபாடு! I_vote_lcapமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 108 வீணை வழிபாடு! I_voting_barமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 108 வீணை வழிபாடு! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 108 வீணை வழிபாடு! I_vote_lcapமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 108 வீணை வழிபாடு! I_voting_barமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 108 வீணை வழிபாடு! I_vote_rcap 
106 Posts - 45%

82 Posts - 35%

17 Posts - 7%

12 Posts - 5%

7 Posts - 3%
Karthikakulanthaivel
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 108 வீணை வழிபாடு! I_vote_lcapமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 108 வீணை வழிபாடு! I_voting_barமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 108 வீணை வழிபாடு! I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
மொஹமட்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 108 வீணை வழிபாடு!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Oct 15, 2013 10:14 am

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் விஜயதசமியை முன்னிட்டு 108 வீணை வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கடந்த 5-ஆம் தேதி முதல் நவராத்திரி கலை விழா கொலு தொடங்கியது. அம்மன் சன்னதி வெளிப்பிரகாரத்தில் அமைக்கப்பட்ட கொலுவில் 16 அரங்கங்கள் அமைக்கப்பட்டன. சர்வபக்தி மயம் எனும் பொருளில் அமைக்கப்பட்ட கொலுவில் சித்திரைத் தேரோட்டம் உள்ளிட்டவை பக்தர்களின் வரவேற்பைப் பெற்றது.

தினமும் மாலையில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த 9 நாள்களாக நடைபெற்ற கொலு அலங்காரத்தின் நிறைவாக திங்கள்கிழமை பகலில் அம்மன் உச்சிக்கால பூஜை வேளையில் அம்மன் சன்னதியிலிருந்து புறப்பாடாகி ராணிமங்கம்மாள் சன்னதியில் எழுந்தருளினார். அங்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

பின்னர் மாலையில் அங்கிருந்து புறப்பாடாகிய அம்மன் சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரத்தை வலம் வந்து சன்னதியை அடைந்தார்.

விஜயதசமியை முன்னிட்டு கோயில் வளாகத்தில் உள்ள பழைய திருக்கல்யாண மண்டபத்தில் வீணை வழிபாட்டு மன்றம் சார்பில் 108 வீணை வழிபாடு மாலையில் நடைபெற்றது. இதில் வீணை இசைப் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் வீணையுடன் பங்கேற்றனர். அம்மன் பக்திப் பாடல்களை 108 வீணையிலும் ஒரே நேரத்தில் வாசித்தது மெய்சிலிர்க்க வைத்தது.

இதில் வீணை வழிபாடு மன்றம், வேதமன்றம், வேணுகானம் குழல் இசை சங்கம், மதுரை நாட்டியாஞ்சலி குழுமம் ஆகியவை பங்கேற்றன.

பின்னர் மதுரை கண் மருத்துவர் ஜி.பாஸ்கரன் புல்லாங்குழலில் தமிழிசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின்னர் புவனேஸ்வரியின் பரதநாட்டியம் நிகழ்ந்தது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்களும், கோயில் இணை ஆணையர் பி.ஜெயராமன், வழிபாடு மன்றம் சின்னதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக