ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொசுக்களை ஒழிக்கும் நொச்சி செடி​கள்:​ மாநகராட்சியை அணுகலாம்

5 posters

Go down

கொசுக்களை ஒழிக்கும் நொச்சி செடி​கள்:​ மாநகராட்சியை அணுகலாம் Empty கொசுக்களை ஒழிக்கும் நொச்சி செடி​கள்:​ மாநகராட்சியை அணுகலாம்

Post by சாமி Tue Oct 15, 2013 8:42 am

நொச்சி செடி​க​ளைப் பெறு​வ​தற்கு இணை​ய​த​ளம் மூலம் பொது​மக்​கள் விண்​ணப்​பிக்​கும் வச​தியை செயல்​ப​டுத்த சென்னை மாந​க​ராட்சி முடிவு செய்​துள்​ளது.​

​ சென்​னை​யில் கொசுக்​களை கட்​டுப்​ப​டுத்​தும் வகை​யில் நீர்​வ​ழிப்​பா​தை​க​ளின் கரை​க​ளில் நொச்சி செடி​கள் வளர்க்​கப்​ப​டும் என்று மாந​க​ராட்சி நிதி​நிலை அறிக்​கை​யில் தெரி​விக்​கப்​பட்​டி​ருந்​தது.​ ​

​ இது குறித்து மாந​க​ராட்சி அதி​கா​ரி​கள் கூறி​யது:​ சென்​னை​யில் கொசுக்​களை ஒழிக்க நொச்சி செடி​களை வளர்க்க நட​வ​டிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கி​றது.​ இதற்​கான பணி​யாணை வழங்​கப்​பட்​டுள்​ளது.​

​ முதல் கட்​ட​மாக 5 லட்​சம் செடி​கள் நடப்​ப​டும்.​ வரும் டிசம்​பர் மாதத்​துக்​குள் நொச்சி செடி​களை நடும் பணி​கள் தொடங்​கப்​ப​டும்.​

மேலும் பொது​மக்​கள் தங்​கள் வீடு​க​ளில் நொச்சி செடி​களை வளர்க்க நினைத்​தால் மாந​க​ராட்​சியை அணு​க​லாம் என்​றும் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.​

​ இதற்​காக இணை​ய​த​ளம் மூலம் பொது​மக்​கள் விண்​ணப்​பிக்​கும் வச​தி​யைத் தொடங்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.​ இது தொடர்​பான பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.​ விரை​வில் இந்த வசதி தொடங்​கப்​ப​டும் என்று அதி​கா​ரி​கள் தெரி​வித்​த​னர்.​
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

கொசுக்களை ஒழிக்கும் நொச்சி செடி​கள்:​ மாநகராட்சியை அணுகலாம் Empty Re: கொசுக்களை ஒழிக்கும் நொச்சி செடி​கள்:​ மாநகராட்சியை அணுகலாம்

Post by அசுரன் Tue Oct 15, 2013 8:52 am

நொச்சி செடிகள் மூலம் கொசுக்களை கட்டுப்படுத்தும் திட்டம் சரியானதே. இதை நான் பல வருடங்களுக்கு முன்பு சிறுவனாக இருந்தபோதே பயன்படுத்தியுள்ளேன்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கொசுக்களை ஒழிக்கும் நொச்சி செடி​கள்:​ மாநகராட்சியை அணுகலாம் Empty Re: கொசுக்களை ஒழிக்கும் நொச்சி செடி​கள்:​ மாநகராட்சியை அணுகலாம்

Post by ayyasamy ram Tue Oct 15, 2013 9:38 am

திருமண நிகழ்ச்சிகளில் நொச்சி செடிகளை,
வருபவர்களுக்கு வழங்குதல் மூலம் விரைவில்
விநியாகிக்க முடியும்...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொசுக்களை ஒழிக்கும் நொச்சி செடி​கள்:​ மாநகராட்சியை அணுகலாம் Empty Re: கொசுக்களை ஒழிக்கும் நொச்சி செடி​கள்:​ மாநகராட்சியை அணுகலாம்

Post by சாமி Tue Oct 15, 2013 9:49 am

கொசுக்களை ஒழிக்கும் நொச்சி செடி​கள்:​ மாநகராட்சியை அணுகலாம் AKEQLwNySI6Aq0ngJNTV+nochiwithflower

நொச்சிச்செடியின் நல்ல பருத்த கிளையை ஒடித்து நட்டுவைத்தாலே வளர்ந்துவிடும்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

கொசுக்களை ஒழிக்கும் நொச்சி செடி​கள்:​ மாநகராட்சியை அணுகலாம் Empty Re: கொசுக்களை ஒழிக்கும் நொச்சி செடி​கள்:​ மாநகராட்சியை அணுகலாம்

Post by ஜாஹீதாபானு Tue Oct 15, 2013 12:10 pm

பகிர்வுக்கு நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கொசுக்களை ஒழிக்கும் நொச்சி செடி​கள்:​ மாநகராட்சியை அணுகலாம் Empty Re: கொசுக்களை ஒழிக்கும் நொச்சி செடி​கள்:​ மாநகராட்சியை அணுகலாம்

Post by மாணிக்கம் நடேசன் Tue Oct 15, 2013 1:55 pm

நானும் இச்செடியை நட்டு வைக்கிறேன். பகிர்வுக்கு நன்றி சார்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கொசுக்களை ஒழிக்கும் நொச்சி செடி​கள்:​ மாநகராட்சியை அணுகலாம் Empty Re: கொசுக்களை ஒழிக்கும் நொச்சி செடி​கள்:​ மாநகராட்சியை அணுகலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum