ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ் 7 டிஸ்க் USB BOOTABLE ஆக மாற்ற உதவி

4 posters

Go down

request விண்டோஸ் 7 டிஸ்க் USB BOOTABLE ஆக மாற்ற உதவி

Post by anbucherry Mon Oct 14, 2013 4:37 pm

நண்பர்களே! என்னிடம் விண்டோஸ் 7 பேக் அப் பென் டிரைவில் உள்ளது. அதை மற்றொரு கணினிக்கு இன்ஸ்டால் செய்யும்போது OPERATING SYSTEM MISSING OR OPERATING SYSTEM ERROR என வருகிறது.

மேலும் அரசு லேப்டாப்பிற்கான மதர்போர்டு டிரைவர்ஸ் எங்கே இருக்கும்? ஏசர் அஸ்பயர் e1 - 431

அவசரம் உதவுங்கள்
anbucherry
anbucherry
பண்பாளர்


பதிவுகள் : 82
இணைந்தது : 28/05/2012

Back to top Go down

request Re: விண்டோஸ் 7 டிஸ்க் USB BOOTABLE ஆக மாற்ற உதவி

Post by ராஜா Mon Oct 14, 2013 6:19 pm

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

request Re: விண்டோஸ் 7 டிஸ்க் USB BOOTABLE ஆக மாற்ற உதவி

Post by anbucherry Mon Oct 14, 2013 6:40 pm

ராஜா அவர்களே மேலே உள்ள கேள்விக்கும் பதில் அளியுங்கள் பின்னூட்டம் எழுதுங்க 
anbucherry
anbucherry
பண்பாளர்


பதிவுகள் : 82
இணைந்தது : 28/05/2012

Back to top Go down

request Re: விண்டோஸ் 7 டிஸ்க் USB BOOTABLE ஆக மாற்ற உதவி

Post by ராஜா Mon Oct 14, 2013 7:03 pm

anbucherry wrote:நண்பர்களே! என்னிடம் விண்டோஸ் 7 பேக் அப் பென் டிரைவில் உள்ளது. அதை மற்றொரு கணினிக்கு இன்ஸ்டால் செய்யும்போது OPERATING SYSTEM MISSING OR OPERATING SYSTEM ERROR என வருகிறது.
 
இன்ஸ்டால் செய்வது 30 நிமிட வேலை இதில் எந்த இடத்தில் உங்களுக்கு இந்த எர்ரர் வருகிறது என கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள். தொழில்நுட்ப ரீதியா சொல்ல முடியவில்லை என்றாலும் முடிந்த அளவுக்கு விளக்கமா சொன்னா தான் பதில் சொல்ல முடியும். 

இப்படி தான் இருக்குமென நீங்க சொல்வதை ஊகித்து எல்லாம் பதில் சொல்வது கஷ்டம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

request Re: விண்டோஸ் 7 டிஸ்க் USB BOOTABLE ஆக மாற்ற உதவி

Post by ராஜ்அருண் Mon Oct 14, 2013 11:59 pm

anbucherry wrote:நண்பர்களே! என்னிடம் விண்டோஸ் 7 பேக் அப் பென் டிரைவில் உள்ளது. அதை மற்றொரு கணினிக்கு இன்ஸ்டால் செய்யும்போது OPERATING SYSTEM MISSING OR OPERATING SYSTEM ERROR என வருகிறது.

உங்கள் பென்டிரைவ் bootable  ஆக இல்லை அதை bootable  ஆக மாற்றிவிட்டு முயற்சியுங்கள்
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

request Re: விண்டோஸ் 7 டிஸ்க் USB BOOTABLE ஆக மாற்ற உதவி

Post by ரா.ரமேஷ்குமார் Tue Oct 15, 2013 9:03 am

நண்பரே உங்களுக்கு வரும் பிரச்சனைக்கு காரணம் நீங்கள் பென்டைரைவை பூட்டபிள் ஆகா மாற்றததே...விண்டோஸ் பேக் அப் பைல்களை அப்படியே பிரதி எடுத்து பென்டிரைவில் பதிவு செய்து இருப்பிர்கள் இதனால் கணிணி செயல்பட துவங்கும் போது ஆட்டோ பூட் ஆகாமல் இது போன்ற பிழை செய்தி ஏற்படும்...
விண்டோஸ் 7 பேக் ஆப் எந்த வடிவில் உள்ளது .ISO வடிவில் இருந்தால் இந்த மென்பொருளை பயன்படுத்தி பென்டிரைவை பூட்டபிளாக எளிதில் மாற்றலாம்...

தரவிரக்கம் செய்ய



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

request Re: விண்டோஸ் 7 டிஸ்க் USB BOOTABLE ஆக மாற்ற உதவி

Post by anbucherry Tue Oct 15, 2013 10:05 am

மிக்க நன்றி நண்பர்களே! ஆரம்பத்திலேயே அந்த எர்ரர் வருகிறது!

மேலும் என்னிடம் ஐ எஸ் ஓ ஃபைலாக இல்லை! தனி தனி ஃபைலாக உள்ளது!

எவ்வாறு அதை ஐ எஸ் ஓ வாக மாற்றுவது?

என்னிடம் பவர் ஐ எஸ் ஓ மற்றும் விண்டோஸ் யு எஸ் பி டூல் உள்ளது!விண்டோஸ் 7 டிஸ்க் USB BOOTABLE ஆக மாற்ற உதவி 1571444738 
anbucherry
anbucherry
பண்பாளர்


பதிவுகள் : 82
இணைந்தது : 28/05/2012

Back to top Go down

request Re: விண்டோஸ் 7 டிஸ்க் USB BOOTABLE ஆக மாற்ற உதவி

Post by ரா.ரமேஷ்குமார் Tue Oct 15, 2013 1:52 pm

நண்பரே தங்களிடம் விண்டோஸ் 7 இயக்க அமைப்பு குறுந்தகடு(windows 7 os dvd) இருக்கிறதா...இருந்தால் நீரோ,பவர் ஐ எஸ் ஓ அல்லது மற்ற மென்பொருட்கள் மூலமாக .iso வடிவிலோ .nrg வடிவிலோ மாற்றி பின் யூஎஸ்பியில் பதிந்து கொள்ளலாம்...
தனி தனி பைல்களாக உள்ளவைகளை ஐ எஸ் ஓ வடிவில் மாற்றினாலும் அவை ஆட்டோ பூட் ஆகுமா என்பது சந்தேகமே..


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

request Re: விண்டோஸ் 7 டிஸ்க் USB BOOTABLE ஆக மாற்ற உதவி

Post by ராஜ்அருண் Tue Oct 15, 2013 3:50 pm

anbucherry wrote:மிக்க நன்றி நண்பர்களே! ஆரம்பத்திலேயே அந்த எர்ரர் வருகிறது!

மேலும் என்னிடம் ஐ எஸ் ஓ ஃபைலாக இல்லை! தனி தனி ஃபைலாக உள்ளது!

எவ்வாறு அதை ஐ எஸ் ஓ வாக மாற்றுவது?

என்னிடம் பவர் ஐ எஸ் ஓ மற்றும் விண்டோஸ் யு எஸ் பி டூல் உள்ளது!விண்டோஸ் 7 டிஸ்க் USB BOOTABLE ஆக மாற்ற உதவி 1571444738 
வணக்கம் anbucherry

பென்டிரைவ் bootable  ஆக  மாற்றும் வழி இதுதான்

உங்கள் கணினியில் cmd  prompt  ஐ ரைட் கிளிக் செய்து run  as  administrator ல்  ஓபன் செய்து கொள்ளுங்கள் .கீழிருக்கும் கமெண்ட் களை டைப் செய்யுங்கள்
DISKPART
list disk
select disk 1(1 என்பது  உங்கள் பென்டிரைவ்  partition  )
clean
create partition primary
select partition 1
active
format fs=NTFS QUICK
assign
exit

பிறகு விண்டோஸ் os  cd  உள்ள டிரைவ் லெட்டெர் ஐ டைப் பண்ணுங்க (example k)
k:
cd k:\boot
BOOTSECT.EXE/NT60 G: இதில் G  என்பது உங்கள் பென்டிரைவ் partiton  லெட்டெர்  

அவ்வளவுதான் இதில் உங்கள் பென்டிரைவ் bootable  ஆக மாறிவிடும்.பிறகு os cd  ல்  உள்ளவற்றை copy  செய்து பென்டிரைவ் ல் வைத்து பூட் செய்யுங்கள் .(iso  file  ஆக அல்ல, iso  file  தேவைபடாது )

பூட் செய்யும் லேப்டாப்  bios  ல் பூட் priority  பென்டிரைவ் இருக்கிறதா என்று செக் செய்து கொள்ளுங்கள்
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

request Re: விண்டோஸ் 7 டிஸ்க் USB BOOTABLE ஆக மாற்ற உதவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum