ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் ஒரு நாள் போட்டி: 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

+3
பாலாஜி
அசுரன்
சிவா
7 posters

Go down

முதல் ஒரு நாள் போட்டி: 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!  Empty முதல் ஒரு நாள் போட்டி: 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

Post by சிவா Mon Oct 14, 2013 10:42 am



முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 72 ரன்களில் ஆஸ்திரேலியா வீழ்த்தி முதலாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான முதலாவது போட்டி புனேயில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹூஜஸ், பிஞ்ச் களம் இறங்கினர். அந்த அணியின் பெய்லி 85 ரன்கள், பிஞ்ச் 72 ரன்கள், ஹூஜஸ் 47 ரன்கள், மாக்ஸ்வெல் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு ஆஸ்திரேலியா 304 ரன்கள் குவித்தது.

இதைத் தொடர்ந்து இந்திய அணி விளையாட தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான தவான் 7 ரன்களுக்கும் சர்மா 42 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். கோஹ்லி அதிகபட்சமாக 61 ரன்கள், ரெய்னா 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 232 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



முதல் ஒரு நாள் போட்டி: 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முதல் ஒரு நாள் போட்டி: 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!  Empty Re: முதல் ஒரு நாள் போட்டி: 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

Post by அசுரன் Mon Oct 14, 2013 11:01 am

நான் மேட்ச் பார்த்தாலே இந்தியா தோத்துடும் சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

முதல் ஒரு நாள் போட்டி: 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!  Empty Re: முதல் ஒரு நாள் போட்டி: 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

Post by பாலாஜி Mon Oct 14, 2013 11:06 am

அப்படியில்லை விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம் தானே .....

பந்துவீச்சு நேற்று சுத்தமாக எடுபடவில்லை


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

முதல் ஒரு நாள் போட்டி: 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!  Empty Re: முதல் ஒரு நாள் போட்டி: 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

Post by ராஜா Mon Oct 14, 2013 11:27 am

வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்காமல் , வெத்துவேட்டு இஷாந்த் ஆட்களை வைத்து கொண்டு medium pace பந்துகளை போட்டால் இது தான் கதி புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

முதல் ஒரு நாள் போட்டி: 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!  Empty Re: முதல் ஒரு நாள் போட்டி: 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

Post by ஹர்ஷித் Mon Oct 14, 2013 11:37 am

சோகம் 
அடுத்த மாட்ச்ல பாத்துக்கலாம்
தோத்தா சோகம் ஜெயிச்சா சந்தோசம்
ஆனா ட்ரிட்ட்டு கண்டிப்பா உண்டு....
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் 
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

முதல் ஒரு நாள் போட்டி: 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!  Empty Re: முதல் ஒரு நாள் போட்டி: 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

Post by அசுரன் Mon Oct 14, 2013 11:38 am

ஹர்ஷித் wrote:சோகம் 
அடுத்த மாட்ச்ல பாத்துக்கலாம்  
தோத்தா சோகம் ஜெயிச்சா சந்தோசம்
ஆனா ட்ரிட்ட்டு கண்டிப்பா உண்டு....
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் 
 சொன்ன டிரீட்டுக்கே இன்னும் வந்து சேரல. இதுல இன்னொரு டிரீட்டா மண்டையில் அடி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

முதல் ஒரு நாள் போட்டி: 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!  Empty Re: முதல் ஒரு நாள் போட்டி: 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

Post by ஹர்ஷித் Mon Oct 14, 2013 11:49 am

அசுரன் wrote:
ஹர்ஷித் wrote:சோகம் 
அடுத்த மாட்ச்ல பாத்துக்கலாம்  
தோத்தா சோகம் ஜெயிச்சா சந்தோசம்
ஆனா ட்ரிட்ட்டு கண்டிப்பா உண்டு....
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் 
 சொன்ன டிரீட்டுக்கே இன்னும் வந்து சேரல. இதுல இன்னொரு டிரீட்டா மண்டையில் அடி
today?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

முதல் ஒரு நாள் போட்டி: 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!  Empty Re: முதல் ஒரு நாள் போட்டி: 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

Post by அசுரன் Mon Oct 14, 2013 1:58 pm

இன்றைக்கு கோட்டா முடிஞ்சிருச்சி. வரும் சனிக்கிழமை வச்சிக்கலாம் ஹர்சித்  சியர்ஸ்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

முதல் ஒரு நாள் போட்டி: 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!  Empty Re: முதல் ஒரு நாள் போட்டி: 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

Post by Muthumohamed Mon Oct 14, 2013 10:48 pm

ஹர்ஷித் wrote:சோகம் 
அடுத்த மாட்ச்ல பாத்துக்கலாம்  
தோத்தா சோகம் ஜெயிச்சா சந்தோசம்
ஆனா ட்ரிட்ட்டு கண்டிப்பா உண்டு....
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் 
 
முதல் ஒரு நாள் போட்டி: 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!  3838410834 முதல் ஒரு நாள் போட்டி: 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!  1571444738



முதல் ஒரு நாள் போட்டி: 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!  Mமுதல் ஒரு நாள் போட்டி: 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!  Uமுதல் ஒரு நாள் போட்டி: 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!  Tமுதல் ஒரு நாள் போட்டி: 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!  Hமுதல் ஒரு நாள் போட்டி: 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!  Uமுதல் ஒரு நாள் போட்டி: 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!  Mமுதல் ஒரு நாள் போட்டி: 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!  Oமுதல் ஒரு நாள் போட்டி: 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!  Hமுதல் ஒரு நாள் போட்டி: 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!  Aமுதல் ஒரு நாள் போட்டி: 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!  Mமுதல் ஒரு நாள் போட்டி: 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!  Eமுதல் ஒரு நாள் போட்டி: 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

முதல் ஒரு நாள் போட்டி: 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!  Empty Re: முதல் ஒரு நாள் போட்டி: 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

Post by ayyasamy ram Tue Oct 15, 2013 5:27 am

அடுத்த மேட்சில பார்த்துக்கலாம்..!!
-
2nd ODI Aus vs Ind Sawai Mansingh Stadium Oct 16, 2013 13:30:00 IST
3rd ODI Aus vs Ind Punjab Cricket Association Stadium Oct 19, 2013 13:30:00 IST
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முதல் ஒரு நாள் போட்டி: 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!  Empty Re: முதல் ஒரு நாள் போட்டி: 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» முதலாவது டெஸ்ட் போட்டி - 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
»  சிட்னி டெஸ்ட்டில் ரோகித் சதம் வீணானது - இந்தியாவை 34 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா
»  சாம்பியன்ஸ் டிராபி போட்டி: 124 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி
» மும்பையில் முதல் ஒரு நாள் போட்டி: இந்தியா-ஆஸ்திரேலியா நாளை பலப்பரீட்சை
» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum