புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவையும் சீனாவையும் ஒப்பிடுவது ...
Page 1 of 1 •
இந்தியாவையும் சீனாவையும் ஒப்பிடுவது ஆப்பிளையும் ஆரஞ்சையும் ஒப்பிடுவதுபோல
இந்த நீண்டகாலத்தில், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் எந்தவித ஒப்பீடும் இல்லை என்ற முடிவுக்கு நான் வந்திருக்கிறேன். சீனா ஒரேசீராக வளர்ச்சியடைந்து, ஒரே மக்களாக உருவெடுத்தது. அது வெளியாட்களால் உருவாக்கப்பட்ட நாடல்ல. சீன மக்களில் 90 விழுக்காட்டினர் ஹான் இன மக்கள். அதோடு, நாட்டில் கிட்டத்தட்ட அனைவராலும் ஒரே மொழியைப் பேச முடிகிறது. இந்தியாவிடம் இல்லாத ஒருவகை ஒன்றிணைப்பு சீனாவில் இருக்கிறது.
இந்தியாவில் 400க்கும் மேற்பட்ட தொன்மையான மொழிகள் இருக்கின்றன. பிரிட்டிஷ் ராஜ்ஜியம் ஆட்சியமைத்து, ரயில் பாதை கட்டி அவர்களை ஒன்றுபடுத்துவதற்கு முன்பாக, அங்கு மஹாராஜா, சுல்தான் அல்லது நவாப் ஆட்சியின் கீழ் பல பிரிவு மக்கள் வாழ்ந்து வந்தனர். பல்வேறு மொழிகள் பேசப்படு வதால் எந்த ஒரு சமயத்திலும் டெல்லியில் ஒருவர் பேசும்போது, அது 40 விழுக்காட்டுக்கு மேற்பட்ட மக்களுக்குப் புரியாது. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நீங்கள் ஆங்கிலம் பேசினால், இந்தியாவின் 1.2 பில்லியன் மக்களில் 200 மில்லியன் மக்களால் உங்களைப் புரிந்துகொள்ள முடியும். ஹிந்தி பேசினால், சுமார் 500 மில்லியன் மக்களுக்குப் புரியும். தமிழில் பேசினால், சுமார் 60 மில்லின் மக்களுக்கு மட்டுமே புரியும்.
இது இந்தியாவின் எந்தவொரு பிரதமருக்கும் மிகப்பெரிய இடையூறாகும். ஏனெனில், எந்தவொரு பிரதமராலும் அத்தனை மொழிகளையும் பேச இயலாது. இந்தியா, சீனா ஆகிய இரண்டு நாகரிகங்களையும் ஒப்பிடுவது, ஆப்பிள்களை ஆரஞ்சுகளுடன் ஒப்பிடுவதைப் போன்றது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடை யிலான இந்த அடிப்படை வேறுபாடுகளின் விளைவுகள் வெளிப் படையாகத் தெரிகின்றன.
ஒரு நாடு காரியங்களைச் செய்து முடிக்கிறது. மற்றொரு நாடு ஓயாமல் பேசுகிறது, ஆனால் மன உறுதியையோ செயல்படுவ தற்கான ஆற்றலையோ எப்போதா வதோதான் பெறுகிறது. சீனாவில் நீங்கள் பார்க்கும் அதே உந்துதல் அல்லது ஒற்றை நோக்கம் இந்தியாவிடம் இல்லை. இந்தப் பிரிவினை இந்தியாவின் அரசியல் முறையிலும் பிரதி பலிக்கிறது. டெல்லியில் ஆட்சியில் இருப்பவரால் மத்திய அரசு செய்ய விரும்புவதைச் செய்யுமாறு மாநில முதலமைச்சர்களுக்கு உத்தரவிடமுடியாது. அவர்கள் தங்கள் நியமனத்திற்கு அவரைச் சார்ந்திருக்கவில்லை, மாறாகத் தாங்கள் ஆளும் மக்களின் வாக்குகளை சார்ந்திருக்கிறார்கள்.
ஆனால் சீனாவில் அப்படியல்ல. மத்திய அரசின் உத்தரவுகளை ஏற்க வேண்டும் அல்லது விலகி நிற்க வேண்டும். சீனாவின் ஒரு பிள்ளை கொள்கை பற்றி உங்கள் கருத்து எதுவாக இருந்தாலும், இது சீனாவில் அமலாக்கப்பட்டது. செப்டம்பர் 2012ல் வெளிவந்த செய்தியின்படி, ஷான்சி மாநிலத்தைச் சேர்ந்த ஃபெங் ஜின்மெய், தனது கர்ப்பத்திற்கு அதிகாரபூர்வ அனுமதி பெறாத காரணத்தால், ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்தபோது கட்டாயக் கருக்கலைப்புக்கு உள்ளாக் கப்பட்டார். மத்திய ஆட்சிமுறை அப்படித்தான் செயல்படும். விதிகளை மீறினால், கருக்கலைப்பு செய்யவேண்டும். இந்தியர்கள் விதிகளை வகுக்க முயலமாட்டார்கள், அதனால் விதிகள் அமலாக் கப்படுவதுமில்லை.
---------
சிங்கப்பூரின் முதல் பிரதமரும் முன்னாள் மதியுரை அமைச்சருமான லீ குவான் இயூவின் கட்டுரையிலிருந்து
-
நன்றி: தமிழ்முரசு, சிங்கப்பூர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|