ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவையும் சீனாவையும் ஒப்பிடுவது ...

Go down

இந்தியாவையும் சீனாவையும் ஒப்பிடுவது ... Empty இந்தியாவையும் சீனாவையும் ஒப்பிடுவது ...

Post by ayyasamy ram Sun Oct 13, 2013 10:32 am


இந்தியாவையும் சீனாவையும் ஒப்பிடுவது ஆப்பிளையும் ஆரஞ்சையும் ஒப்பிடுவதுபோல

இந்த நீண்டகாலத்தில், சீனா­­­வுக்­­­கும் இந்­­­தி­­­யா­­­வுக்­­­கும் இடை­­­யில் எந்த­­­வித ஒப்­­­பீ­­­டும் இல்லை என்ற முடி­­­வுக்கு நான் வந்­­­தி­­­ருக்­­­கி­­­றேன். சீனா ஒரே­­­சீ­­­ராக வளர்ச்­­­சி­யடைந்து, ஒரே மக்­­­க­­­ளாக உரு­­­வெ­­­டுத்­­­தது. அது வெளி­­­யாட்­­­க­­­ளால் உரு­­­வாக்­­­கப்­­­பட்ட நாடல்ல. சீன மக்­­­களில் 90 விழுக்­­­காட்­­­டி­­­னர் ஹான் இன மக்கள். அதோடு, நாட்­­­டில் கிட்­­­டத்­­­தட்ட அனை­­­வ­­­ரா­லும் ஒரே மொழியைப் பேச முடி­கிறது. இந்­­­தி­­­யா­­­வி­­­டம் இல்­­­லாத ஒரு­­­வகை ஒன்­­­றிணைப்பு சீனா­­­வில் இருக்­­­கிறது.

இந்­­­தி­­­யா­­­வில் 400க்கும் மேற்­­­பட்ட தொன்மை­­­யான மொழி­­­கள் இருக்­­­கின்றன. பிரிட்­­­டிஷ் ராஜ்­­­ஜி­யம் ஆட்­­­சி­­­யமைத்து, ரயில் ­­­பாதை கட்டி அவர்­­­களை ஒன்­­­று­­­படுத்­­­து­­­வ­­­தற்கு முன்­­­பாக, அங்கு மஹா­­­ராஜா, சுல்­­­தான் அல்லது நவாப் ஆட்­­­சி­­­யின் ­­­கீழ் பல பிரிவு மக்கள் வாழ்ந்து வந்த­­­னர். பல்வேறு மொழி­­­கள் பேசப்படு வ­தால் எந்த ஒரு சம­­­யத்­­­தி­­­லும் டெல்­­­லி­­­யில் ஒரு­­­வர் பேசும்­­­போது, அது 40 விழுக்­­­காட்­­­டுக்கு மேற்­­­பட்ட மக்­­­களுக்­­­குப் புரியாது. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்­­­கெ­­­டுப்­பின்படி, நீங்கள் ஆங்­­­கி­­­லம் பேசினால், இந்­­­தி­­­யா­­­வின் 1.2 பில்­­­லியன் மக்­­­களில் 200 மில்­­­லி­­­யன் மக்­­­க­­­ளால் உங்களைப் புரிந்­­­து­­­கொள்ள முடி­­­யும். ஹிந்தி பேசினால், சுமார் 500 மில்­­­லி­­­யன் மக்­­­களுக்­­­குப் புரி­­­யும். தமி­­­ழில் பேசினால், சுமார் 60 மில்­­­லின் மக்­­­களுக்கு மட்­­­டுமே புரி­­­யும்.

இது இந்­­­தி­­­யா­­­வின் எந்த­­­வொரு பிர­­­த­­­ம­­­ருக்­­­கும் மிகப்­­­பெரிய இடை­­­யூ­­­றா­­­கும். ஏனெ­­­னில், எந்த­­­வொரு பிர­­­த­­­ம­­ரா­­­லும் அத்தனை மொழி­­­களை­­­யும் பேச இய­­­லாது. இந்­­­தியா, சீனா ஆகிய இரண்டு நாக­­­ரி­­­கங்களை­­­யும் ஒப்­­­பி­­­டு­­­வது, ஆப்­­­பிள்­­­களை ஆரஞ்­­­சு­­­களு­­­டன் ஒப்­­­பி­­­டு­­­வதைப் போன்றது. இந்­­­தி­­­யா­­­வுக்­­­கும் சீனா­­­வுக்­­­கும் இடை­­­ யி­­­லான இந்த அடிப்­­­படை வேறு­­­பாடு­­­களின் விளை­­­வு­­­கள் வெளிப்­­­ படை­­­யா­­­கத் தெரி­­­கின்றன.

ஒரு நாடு காரி­­­யங்களைச் செய்து முடிக்­­­கிறது. மற்­­­றொரு நாடு ஓயா­­­மல் பேசு­­­கிறது, ஆனால் மன உறுதியையோ செயல்படுவ தற்கான ஆற்றலையோ எப்போதா வதோதான் பெறுகிறது. சீனா­­­வில் நீங்கள் பார்க்­­­கும் அதே உந்­­­து­­­தல் அல்லது ஒற்றை நோக்கம் இந்­­­தி­­­யா­­­வி­­­டம் இல்லை. இந்தப் பிரி­­­வினை இந்­­­தி­­­யா­­­வின் அர­­­சி­­­யல் முறை­­­யி­­­லும் பிர­­­தி­­­ ப­­­லிக்­­­­­­கிறது. டெல்­­­லி­­­யில் ஆட்­­­சி­­­யில் இருப்­­­ப­­­வ­­­ரால் மத்­­­திய அரசு செய்ய விரும்­­­பு­­­வதைச் செய்­­­யு­­­மாறு மாநில முத­­­லமைச்­­­சர்­­­களுக்கு உத்­­­த­­­ர­­­வி­­­ட­­­மு­­­டி­­­யாது. அவர்­­­கள் தங்கள் நிய­­­ம­­­னத்­­­திற்கு அவரைச் சார்ந்­­­தி­­­ருக்­­­க­­­வில்லை, மாறா­­­கத் தாங்கள் ஆளும் மக்­­­களின் வாக்­­­கு­­­களை சார்ந்­­­தி­­­ருக்­­­கிறார்­­­கள்.

ஆனால் சீனாவில் அப்படியல்ல. மத்திய அரசின் உத்தரவுகளை ஏற்க வேண்டும் அல்லது விலகி நிற்க வேண்டும். சீனா­­­வின் ஒரு பிள்ளை கொள்கை பற்றி உங்கள் கருத்து எது­­­வாக இருந்தா­­­லும், இது சீனா­­­வில் அம­­­லாக்­­­கப்­­­பட்­­­டது. செப்­­­டம்பர் 2012ல் வெளி­­­வந்த செய்­­­தி­­­யின்படி, ஷான்சி மாநி­­­லத்தைச் சேர்ந்த ஃபெங் ஜின்­­­மெய், தனது கர்ப்­­­பத்­­­திற்கு அதி­­­கா­­­ர­­­பூர்வ அனு­­­மதி பெறாத கார­­­ணத்­­­தால், ஏழு மாதக் கர்ப்­­­பி­­­ணி­­­யாக இருந்த­­­போது கட்­­­டா­­­யக் கருக்­­­கலைப்­­­புக்கு உள்­­­ளாக்­­­ கப்­­­பட்­­­டார். மத்­­­திய ஆட்சி­­­முறை அப்­­­ப­­­டித்­­­தான் செயல்­­­படும். விதி­­­களை மீறினால், கருக்­­­கலைப்பு செய்­­­ய­­­வேண்­­­டும். இந்­­­தி­­­யர்­­­கள் விதி­­­களை வகுக்க முய­­­ல­­­மாட்­­­டார்­­­கள், அதனால் விதி­­­கள் அம­­­லாக் ­­­கப்­­­படு­­­வ­­­து­­­மில்லை.

---------
சிங்கப்பூரின் முதல் பிரதமரும் முன்னாள் மதியுரை அமைச்சருமான லீ குவான் இயூவின் கட்டுரையிலிருந்து
-
நன்றி: தமிழ்முரசு, சிங்கப்பூர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum