புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 7:18 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 7:17 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 7:14 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 7:13 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 7:12 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 7:11 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 5:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:26 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 4:17 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:00 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:52 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 9:25 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 5:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 3:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 3:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 3:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 3:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 3:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 3:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 3:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 3:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 3:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:11 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:10 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:01 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 6:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 5:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 4:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 4:11 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 11:59 am

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 10:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொழுதெல்லாம் போயாச்சு    பொழப்பெல்லாம் வீணாச்சு ... Poll_c10பொழுதெல்லாம் போயாச்சு    பொழப்பெல்லாம் வீணாச்சு ... Poll_m10பொழுதெல்லாம் போயாச்சு    பொழப்பெல்லாம் வீணாச்சு ... Poll_c10 
11 Posts - 61%
Dr.S.Soundarapandian
பொழுதெல்லாம் போயாச்சு    பொழப்பெல்லாம் வீணாச்சு ... Poll_c10பொழுதெல்லாம் போயாச்சு    பொழப்பெல்லாம் வீணாச்சு ... Poll_m10பொழுதெல்லாம் போயாச்சு    பொழப்பெல்லாம் வீணாச்சு ... Poll_c10 
6 Posts - 33%
heezulia
பொழுதெல்லாம் போயாச்சு    பொழப்பெல்லாம் வீணாச்சு ... Poll_c10பொழுதெல்லாம் போயாச்சு    பொழப்பெல்லாம் வீணாச்சு ... Poll_m10பொழுதெல்லாம் போயாச்சு    பொழப்பெல்லாம் வீணாச்சு ... Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொழுதெல்லாம் போயாச்சு    பொழப்பெல்லாம் வீணாச்சு ... Poll_c10பொழுதெல்லாம் போயாச்சு    பொழப்பெல்லாம் வீணாச்சு ... Poll_m10பொழுதெல்லாம் போயாச்சு    பொழப்பெல்லாம் வீணாச்சு ... Poll_c10 
95 Posts - 41%
ayyasamy ram
பொழுதெல்லாம் போயாச்சு    பொழப்பெல்லாம் வீணாச்சு ... Poll_c10பொழுதெல்லாம் போயாச்சு    பொழப்பெல்லாம் வீணாச்சு ... Poll_m10பொழுதெல்லாம் போயாச்சு    பொழப்பெல்லாம் வீணாச்சு ... Poll_c10 
88 Posts - 38%
i6appar
பொழுதெல்லாம் போயாச்சு    பொழப்பெல்லாம் வீணாச்சு ... Poll_c10பொழுதெல்லாம் போயாச்சு    பொழப்பெல்லாம் வீணாச்சு ... Poll_m10பொழுதெல்லாம் போயாச்சு    பொழப்பெல்லாம் வீணாச்சு ... Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
பொழுதெல்லாம் போயாச்சு    பொழப்பெல்லாம் வீணாச்சு ... Poll_c10பொழுதெல்லாம் போயாச்சு    பொழப்பெல்லாம் வீணாச்சு ... Poll_m10பொழுதெல்லாம் போயாச்சு    பொழப்பெல்லாம் வீணாச்சு ... Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
பொழுதெல்லாம் போயாச்சு    பொழப்பெல்லாம் வீணாச்சு ... Poll_c10பொழுதெல்லாம் போயாச்சு    பொழப்பெல்லாம் வீணாச்சு ... Poll_m10பொழுதெல்லாம் போயாச்சு    பொழப்பெல்லாம் வீணாச்சு ... Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
பொழுதெல்லாம் போயாச்சு    பொழப்பெல்லாம் வீணாச்சு ... Poll_c10பொழுதெல்லாம் போயாச்சு    பொழப்பெல்லாம் வீணாச்சு ... Poll_m10பொழுதெல்லாம் போயாச்சு    பொழப்பெல்லாம் வீணாச்சு ... Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
பொழுதெல்லாம் போயாச்சு    பொழப்பெல்லாம் வீணாச்சு ... Poll_c10பொழுதெல்லாம் போயாச்சு    பொழப்பெல்லாம் வீணாச்சு ... Poll_m10பொழுதெல்லாம் போயாச்சு    பொழப்பெல்லாம் வீணாச்சு ... Poll_c10 
7 Posts - 3%
Guna.D
பொழுதெல்லாம் போயாச்சு    பொழப்பெல்லாம் வீணாச்சு ... Poll_c10பொழுதெல்லாம் போயாச்சு    பொழப்பெல்லாம் வீணாச்சு ... Poll_m10பொழுதெல்லாம் போயாச்சு    பொழப்பெல்லாம் வீணாச்சு ... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பொழுதெல்லாம் போயாச்சு    பொழப்பெல்லாம் வீணாச்சு ... Poll_c10பொழுதெல்லாம் போயாச்சு    பொழப்பெல்லாம் வீணாச்சு ... Poll_m10பொழுதெல்லாம் போயாச்சு    பொழப்பெல்லாம் வீணாச்சு ... Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
பொழுதெல்லாம் போயாச்சு    பொழப்பெல்லாம் வீணாச்சு ... Poll_c10பொழுதெல்லாம் போயாச்சு    பொழப்பெல்லாம் வீணாச்சு ... Poll_m10பொழுதெல்லாம் போயாச்சு    பொழப்பெல்லாம் வீணாச்சு ... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொழுதெல்லாம் போயாச்சு    பொழப்பெல்லாம் வீணாச்சு ...


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011

Postபூவன் Mon Oct 14, 2013 6:20 am

பொழுதெல்லாம் போயாச்சு    பொழப்பெல்லாம் வீணாச்சு ... %E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D(MaduraiPeriyarBusStand)

ஒரு  பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருக்கும்  தருணத்தில் ,  

பேருந்து வரும்னு  
பொழுது  சாய  காத்திருந்தேன்  
பொழுது  சாய்ந்தும்  
போகாது  பேருந்து  என்று  
பெருவாரியாய்  புலம்ப  கண்டேன்  ...

பொழுதெல்லாம் போயாச்சு  
பொழப்பெல்லாம் வீணாச்சு
பேருந்து நிலையமே  புலம்பல்  ஆச்சு ..

போன  நேரத்தை எண்ணி  
கதறியது  கைக்கடிகாரம்  
போகாத  பேருந்துக்கு  
போகும்  நேரம்  என்ன  அப்படினு  
பொதுவிலே  நின்ற  பாட்டி  கேட்க...
பொழுது போன  நேரம்  5 மணி  
புலம்பலோடு புன்னகைத்தேன்  ....

பழுதான  பேருந்தால்
பொழுதெல்லாம் போயாச்சு   
பொழப்பெல்லாம் வீணாச்சு ...

பொட்டி கட்டி வந்தவர் எல்லாம்
தலைபொட்டுக்கு முட்டிட்டு
இமை சாய  இன்னல்  மறந்தே  
இன்பமாய்  உறங்கினார்  ....

பழுதான  பேருந்தால்
பொழுதெல்லாம் போயாச்சு   
பொழப்பெல்லாம் வீணாச்சு ...




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Oct 14, 2013 6:40 am

நல்ல நேரத்து கவிதை பூவன். புன்னகை

பேருந்து பழுது 
காதலுக்கு விழுது
பழுது நேரத்தில் 
பக்க இருக்கையில்
கண்ணால் பேசலாம் 
சமிங்ஞை கிடைத்தால் 
ஊர்சுற்ற நன்னாள் தேடலாம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Oct 14, 2013 7:33 am

நல்ல கவிதை பூவன்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 14, 2013 7:55 am

ராஜு சரவணன் wrote:நல்ல நேரத்து கவிதை பூவன். புன்னகை

நல்ல நேரத்து கவிதை  ??!! புன்னகை  


ஓகே ஓகே .... புன்னகை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011

Postஅசுரன் Mon Oct 14, 2013 8:36 am

பூவனின் கவிதை அருமை. பஸ்ன்னா அப்படி தான் இருக்கும் பூவன்  புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 14, 2013 12:56 pm

பழுதான பேருந்தால்,
பொழுது போனாலும்,
பொழைப்பு போனாலும்,
புன்னகை புரிந்திடு!

பழுது பார்க்கா பேருந்தில்,
பயணம் செய்து ,அப்
பயணமே கடைபயண‌மாயின்,
கடை விரிப்பார் யார், வீட்டிலே?

எது எது எப்போதோ,
அது அது அப்போதே,
அவன் அறிவான் யாவும் ,
நாமும் அறிவோம் அதனை.

ரமணியன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக